இணையத்தில் பலருக்குப் பரிச்சயமான முகம் என சொல்லமுடியாவிட்டாலும் பலருக்குப் பரிச்சயமான பெயர் என்று கூறுவதில் முரண் எதுவும் இருக்கமுடியாத பெயர் இயக்குநர் பா.சிவக்குமார். பாரம்பரியமிக்க செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன் தனிப்பட்ட ஆர்வத்தினாலும் முயற்சியினாலும் அவர் அடைந்த உயரங்கள் எண்ணிலடங்கா. அவர் தனிப்பட்ட முறையில் இயக்கிய குறும்படங்களும் சரி, லீனா மணிமேகலையுடன் இணைந்து பணியாற்றிய குறும்படங்களும் சரி, குறைந்தபட்சம் குடியரசுத் தலைவரின் விருதையாவதுப் பெற்றிருக்கின்றன. அதையெல்லாம் விட அவருடையப் குறும்படங்கள் சமூகத்தின் பிரச்சினைகளையும் சமூகத்தில் தனிப்பட்ட ஒருவரால் பரீட்சிக்கப்படும் முயற்சி எவ்வாறு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்னும் ஒரு சிறு புள்ளியிலேயே தொடங்கும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடிய குறும்படங்களாகும்.
அவருடைய குறும்படங்கள்
1. ஆயிஷா
2.உருமாற்றம்
3.வெள்ளைப்பூனை
உருவாக்கத்தில் இருக்கும் திரைப்படம்
1.செல்லம்மா
அனிமேஷன் குறும்படம்
1)த பவர் ஆஃப் சைலன்ஸ்
அண்ணன் சிவக்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து தற்போது இன்னுமொரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அது தான் இணையத்தின் முதல் சித்திர இதழ். இதுவரை அவருடைய முயற்சி அனைத்தும் வெற்றியடைந்தே வந்துள்ளது அந்த வகையில் இப்புதிய முயற்சியும் வெற்றியடைய எம்முடைய வாழ்த்துக்கள்.
தமிழின் முதல் இணைய சித்திர (காமிக்) இதழுக்கு இங்கே சொடுக்கவும்.
4/13/2008
11/24/2007
AUS ELECTIONS - 07 (21:10 AEST)
ஆட்சியமைக்க 76 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில், தற்போதைய முண்ணனி நிலவரங்கள்:-
Australian Labour Party -75
Liberal Coalitions --------48
Independents------------2
Undecided---------------22(western Australia)
பிரதம அமைச்சரின் தொகுதியான Bennelong ல் இழுபறியான நிலையில் இருக்கிறது. 55% சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜான் ஹோவர்ட் 7% பின் தங்கியுள்ளார். இவர் இத்தேர்தலில் இவரது தொகுதியை இழக்கும் பட்சத்தில் 1929க்கு பிறகு பதவியில் இருக்கும்பொழுதே தோற்கடிக்கப்பட்ட முதல் பிரதமர் ஆவார்.
*****
அவுஸ்திரேலிய உழைப்பாளர் கட்சி (ALP) , Kevin Rudd தலைமையில் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிறது.

AUS ELECTIONS - 07
தற்போதைய நிலவரப்படி, சராசரியாக 12% ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் முன்னணி நிலவரம்...
Labours - 53
Liberal coalitions - 32
Independent - 1
Undecided-22
பிரதமரும், ஜார்ஜ் புஷ்ஷின் " குளோனிங்" குமான ஜான் ஹொவர்ட் 7% எண்ணிக்கையில் பின் தங்கி உள்ளார்.(Bennelong constituency)

10/18/2007
பரிணாம வளர்ச்சி

மேலே படத்திலிருப்பவை, மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதை செயற்பூர்வமாக நிரூபிக்கும் இந்து நம்பிக்கையில் தலையை முங்கிக் கொண்டிருக்கும் இந்திய மனிதக் குரங்குகள். இக்குரங்குகள் நல்ல பணியிலும் இருக்கலாம் இல்லை ரயில்களில் திருடும் கூட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நாளை வெளிநாடுகளில் "coloured" இந்தியன் எவனாவது களவாடி மாட்டினாலோ இல்லை பாலியல் பலாத்காரம் செய்து அயல்நாட்டுக் காவல்துறையினரிடமோ மாட்டினாலோ "RACISM" என்று இதே மனிதக் குரங்குகள் தான் டீக்கடை முக்குகளில் கதைத்துக் கொண்டிருக்கும்.
***
இப்படி ஒரு நிகழ்வே வதோதராவில் நடக்கவில்லை என சப்பைக்கட்டிய பிசிசிஐ
மும்பையில் ஆதாரத்துடன் படம் பிடித்துப் போட்டவுடன் நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பணம் செலவு செய்து லாபம் சம்பாரிக்கும் பிசிசிஐ இம்மாதிரியான எச்சக்கலைத்தனமான் நிகழ்வுகளைக் கண்காணிக்க ஒரு பாதுகாவலர் குழு அமைத்தாலென்ன? அது முடியாவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரியான செய்கைகள் தவறு...மீறிச் செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தல் விளம்பரமாவது செய்யலாம்...
2005ல் தென்னாப்பிரிக்க வீரர்களைக் கேலி செய்த ஒருவர் இனி ஆயுட்காலம் முழுக்க எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் மைதானத்தில் அமர்ந்து பார்க்க முடியாது எனவும், சில வாரகாலம் கவுன்சிலில் கம்யூனிட்டி சர்வீஸும் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட அவுசுதிரேலிய் உதாரணங்கள் உள்ளது.
*****
என்னைத் தடை செய்யத் தேவையில்லை...நான் கற்றுக்கொண்டுவருகிறேன் என வாய்ப்பேச்சு வீரன் சாந்தகுமாரன் சீரிசாந்த், கடவுள் துணையிருந்தால் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லுவோம் என சொல்லியிருக்கிறான். இவன் நிச்சயமாக செல்லாங்குப்பம் அல்லது சோனாங்குப்பம் போன்ற ஊர்களில் பத்து பேர் கூடி இந்த வாரம் சனிக்கிழமை பாய்கொள்ளில பால் மேட்ச் ஆடுவோம் என்ற நிலையில் இருந்து நேரடியாக இந்திய தேசிய அணியில் பங்கு கொண்டிருக்க மாட்டான். க்ள்ப் கிரிக்கெட் தொடங்கி தேசிய லீக் அணிகளில் விளையாடும் முதல் தர வீரனாய் தான் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பான். அப்படியிருக்கும் நிலையில் அவனது செய்கைகளில் "aggression" இல்லை, பதினைந்து வயதில் பாய் கொள்ளியில் விளையாடிய என்னைப் போன்று தான் அகில உலகப் போட்டிகளில் ஆடிவருகிறான்.
****
யார் செய்த புண்ணியமோ? தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்ற நிலையில் மூக்குக்கு வந்தது பல்லோடு என்ற கணக்காய் நாமும் இங்கு "ரிசர்வ்" க்ரேடில் க்ளப் கிரிக்கெட் ஆடி வருகிறோம். அத்தோடு பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி உதவியாளனாகவும் இருக்கிறோம். பயிற்சியாளருக்கு ஒரு பட்டறையும் உண்டு...அதில் இவ்வயது வீரர்களுக்கு அவர்கள் விளையாடுவது வெறும் விளையாட்டு தான். வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல அன்றைய தினத்தை மகிழ்ச்சியோடு செலவழித்தார்களா என்பது தான் முக்கியம். அதை அவர்களுக்கு எடுத்து சொல்லவும், அவர்களோ அல்லது அவர்கள் முன் நாமோ " fuck" " shit" "bastard" போன்ற வார்த்தைகளைத் தப்பித் தவறிக் கூட உபயோகிக்கக் கூடாது எனவும் சொல்லித் தருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆட்டம் தொடங்கும் பொழுதும், முடியும் பொழுதும் இரு அணியின் சிறார்களும் வரிசையில் நின்று ஒருவரை ஒருவர் வாழ்த்தியும் நன்றி சொல்லியும் வரவேண்டும். இது மாதிரியெல்லாம் கூட அகில உலகப் போட்டிகளில் ஆடும் கத்துக்குட்டி சாந்தகுமாரன் சிறீசாந்தனுக்கு எந்த பேமானியும் சொல்லித் தரவில்லை என்றாலும் குறைந்தபட்சம் போட்டி முடிந்த பிறகு கைக்கொடுக்கும் பழக்கத்தினையாவது எந்த மூத்த(ர) விளையாட்டு வீரராவது சொல்லிக் கொடுக்கலாம். இல்லையென்றால் MCGல் அவன் வீசும் பந்து ஒவ்வொன்றும் கொச்சினில் "Back waters" ல் தான் வந்து விழும்.
வந்து வாங்கிக் கட்டிகிட்டு போங்கடா பிள்ளக்கா பசங்களா...
10/12/2007
உலகின் முதல் " குற்றவாளிகள் திருத்தும் மையம்"
சிறைச்சாலைகள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பள்ளிகளாக இருக்கவேண்டுமேயொழிய அவர்களை மென்மேலும் முட்டாளாக்கி, மூடனாக்கி, மனநோயாளியாக்கி, சமூகத்தின் மேல் மென்மேலும் கோபத்தை உண்டாக்கும் தண்டனை நிலையலங்களாக இருக்கக்கூடாது என்பதே மனிதனாகப் பிறந்த ஒருவனின் நேர்மையான எண்ணமாக இருக்கமுடியும். சமீபத்தில் தமிழக அரசு சிறைச்சாலைகளில் இறைச்சி உணவை சேர்த்தது கூட பலராலும் எள்ளி நகையாடப்பட்டது. இதைவிடக்கொடுமையான விடயம் என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சிறைச்சாலையில் இறைச்சியுணவு வேண்டி கைதி ஒருவர் மரத்தின் மீதமர்ந்து போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் படித்தோம்.
அக்காலம் தொட்டே கட்டிடக்கலைதான் அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாகவும் பலவித பரிணாமங்கங்களையும் வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் காட்டியுள்ளது. அத்தோடு பல சமூக அரசியல் மாற்றங்களையும் கட்டிடக்கலை கொண்டுவந்துள்ளது. அதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் நீங்கள கீழே பார்க்கும் சிறைச்சாலை. இது ஆஸ்திரியாவின் லியோபென் நீதித்துறை நிலையத்தின் குற்றவாளிகள் திருத்தகம். இது கடந்த வாரத்தில் கட்டிடக்கலை நிபுணர்களின் பல்வேறுவகையான விமரிசனத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால் இம்மாதிரியான 5 நட்சத்திர விடுதியைப்போன்ற சிறைச்சாலையும் இவ்வுலகில் உள்ளது. அபூ காரிப் சிறையும் உள்ளது...குவாந்தனாமோ வளைகுடாவின் தீவிரவாதிகள் கைகால்களைக் கட்டிப்போடும் சிறைச்சாலைகளும் உள்ளது. இனியாவது ஏகாதிபத்திய அரசுகள் படிப்பினைக் கற்றுக் கொள்ளுமென நம்புவோம்.

மேலும் படம் பார்க்க...

10/09/2007
தோழர் தமிழச்சிக்கு எனது கண்டனங்கள்
ஒரு மாதமாக ர் மேய்ந்துக் கொண்டிருந்த பகல் கோட்டானை எழுப்பி ஒரு கிளாஸ் ச்சார்டனேயும், கங்காரு ஸ்கூவர்சும் கொடுததில் உற்சாகமாகிப் போனவன் மடமடவென்று கொட்டியது இப்போது பேப்பரில்...மன்னிக்கவும் பதிவில்...
தமிழச்சி சில வாரங்களாக அய்ரோப்பாவில் வேட்டையாடிக் கொண்டிருந்த பகல் கோட்டானிடம் அடிக்கடி கதைத்ததாகவும் அதில் தோழர் தமிழச்சி பதிந்து வைத்திருந்த பல தொலைப்பேசி ஒலிக் கோப்புகளை கேட்டதாகவும் சொன்னான். அது மட்டுமல்லாமல் சாதாரணமாகப் பேசும் பொழுது எகிறிய ஈழத்துச் சகோதரி ஒருவரிடம் அவருடைய தொலைப்பேசி உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்றுச் சொல்லியவுடன் பப்பரப்பரபபப்பர....என்று பம்மியது சரியானத் தமிழ்த் திரையுலகக் காமெடி என்றும் சொன்னான். அது மட்டுமா...தான் செருமனியிலிந்து பேசுவதாகக் கூறிக் கொண்ட ஈழத்துத் தமிழில் கதைக்கும் ஒரு நாதாறி சிரித்துக் கொண்டே "நாளைக்கு நீங்கள் இறந்துவிட்டால் கூட இயக்கத்தினர் தான் காரணம்" என்று தமிழச்சியிடம் சற்று கூட பதட்டமில்லாமல் கூறியது அவன் எதற்கும் துணிந்தவன் என்பதாக இருந்தது என்றும் கூறினான்.
சற்றே ஆசுவாசமான நான், டேய் பகல் கோட்டான்...நீ இப்பிடி பேசினா வேலைக்காவது...நம்ம சென்னைத் தமிழ்ல கொஞ்சம் கதைன்னு" கொளுத்திப்போட்டேன்.
தோடான்னு தொடங்கினவன்...
மாமு, புலி எயக்கம் ...எலி எயக்கம்னு எதும் தெரியாது அந்த புள்ளைக்கு...அது பாட்டுக்கு ஏதோ அதுக்குத் தெரிஞ்சது படிச்சதுன்னு பொஸ்தகத்த பாத்துக்கினு டைப்பினுக்கீது...எகோல்ல இருக்க தமிழ்தோட்டத்தப் பத்தி ஒரு பதிவு போட்டது தான் இப்போ ப்ரச்சனையே...அதோடக் கூட ப்ரான்சில இருக்க இன்னொரு ஈழத்து கயித இன்னா சொல்லிக்குதுன்னா அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு எயக்கம் எத்த செஞ்சாலும் அந்த டாபர்ட்ட சொல்ட்டுதான் செய்னும்னு சொல்லிக்குது. இந்தப் புள்ள கொஞ்சம் நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கறது போல...அதெல்லாம் முடியாது...நீ வேணா வா...ஒத்துமையா விழிப்பொணர்வ வளக்கலாம்னு சொல்லிக்குது...அது கூட இல்ல மாமு ப்ரச்சினையே...பப்ளிக் பூத்துலர்ந்து பேசிய ஒரு பொறம்போக்கு ப்ரெஞ்சிலேயே பேசனாலும்...கொண்டைய மறைக்காம அப்பப்போ சிறீலங்காத் தமிழ்லயும் பேசிக்குது....அத்தோடக் காண்டி வுடசொல்லாம இயக்கத்த அனுசரிச்சிக்கோ நாங்களே ஒன்னிய நாய் மாதிரி காவலுக்கு நின்னு பாத்துக்கறோம்னு சொல்லிட்டு சில ஆக்களோட பேர சொல்லி அவனுங்க எயக்கத்துக்கு எதிரானவன் அவங்கிட்ட பேசாத...அப்பிடி இப்பிடி சொல்லிட்டு அதே நாய் தான் சத்தியக்கடதாசியோட ஒரு பதிவு லிங்க் போட்டு டபாச்சிக்குது...
அது சரி கோட்டான், நம்ம சபேசன் அய்யா புச்சா எதோ எயக்கம் ஆரம்பிச்சிக்கராறே என்னா மேட்டரு...இது நானு...
மாமு...சப்பேசனும் கொஞ்ச நாளா அப்புடி இப்புடின்ன்னு அந்த புள்ளகிட்ட பேசி பாத்தார். அந்த் பொண்ணு ஸ்ரிக்டா இருந்தது...அதுமில்லாம அந்த புள்ளகிட்ட வீரமணி அய்யா, தோழர் கொளத்தூர் மணி, முக மகள் தோழர் கனிமொழி மாதீரி ஆளுங்கலாம் பெர்சனலா பேசிக்கிராங்க. அது புடிக்காத இந்த சப்பேசனு நேத்து ஏதோ ஒரு எயக்கத்தத் தொடங்கி இன்னிக்கு அறிக்க மயீரு மண்ணாங்கட்டின்னு உட்டுக்கிறார்.
ஏண்டா அவரு தான் ஈழத்துல தலித் என்ற சொல்லாடலே கெடியாதே..அப்டீன்னேன்...
மாமு...இன்னா நீ இப்புடி புரியாம பேசினுக்கீற...அவரு தலித்துன்னு தான் கூப்ட மாட்டோம் பறயன், பள்ளன், கள்ளன்...தீவுக்காரன்...அப்டில்லாம் கூப்டமாட்டோம்னு சொன்னாரா? நீ ஒன்னுகெடக்க ஒன்னு கேட்டு பேஜார் பன்றீயே...
அப்போ தமிழச்சி சிறீலங்கா ரேசிஸ்டு கவர்மேண்டுக்கிட்ட பொட்'டீ" வாங்கிட்டாங்கன்னு சொல்றீயா...
ஆமா...டக்ளஸ் தேவானந்தா பாரீசுக்கு வந்ததே தமிழச்சி கையில் மில்லியன் டொலர் பொட்"டீ" கொடுத்து அழுக்குண்ணி வினாயகன் ஊர்வலத்துல நோட்டீசு கொடுக்க சொன்னாராம். அத ஏதோ ஒரு ராவுக்கழுகு மூலமா நேத்து தான் கண்டுபுச்ச சப்பேசண்ணா அத்த அவரா வெளில சொன்னா எடுபடாதுன்னிட்டு ஏதோ ஒரு எயக்கம் நேத்து ஆரம்பிச்சு அத்தோட மூலமா அறிக்கைன்னூ படா பேஜாரா எடுத்து வுட்டாருல்ல. இனி தமிழச்சி ..ப்ரெஞ்ச்சி தான்...
அது சரி அதுக்கு ஏண்டா நீ சோகமாயிருக்க...
பின்ன என்னா மாமு...ஒரு மில்லியன் டாலரு பொட்"டீ" வாங்கிக்கிறாங்க...எனுக்கு ஒரு டாலரு கூட கொடுக்கலின்னா ...என்னாத்து கண்ட பொறம்போக்கு தமிழனுங்க பேசனதெல்லாம் எங்கிட்ட போட்டு காட்டனாங்க...அதான் ஒரே அழுவாச்சி....
அது சரி...பகல் கோட்டானுக்கு பங்கு கொடுக்காத தோழர் தமிழச்சிக்கு எமது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
சபேசண்ணா ஒங்க எயக்கத்தோட பெரியார் கருத்துப்பரப்பும் பணி சூப்பர்ணா...ஒங்க குண்டில நீங்களே தலைய வுட்டுக்கோங்கணா...

10/06/2007
Me, Myself, Ram setu & SSPC
2000-2001ல் இதே டி ஆர் பாலு தான் மத்திய தரை மற்றும் நீர்வழித்துறை போக்குவரத்துத் துறை அமைச்சர். அடிக்கடி பரபரப்பான அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருப்பார்... கடலூரிலுருந்து
மாமல்லபுரத்துக்கு மரக்காணம் வழியாகப் படகுப் போக்குவரத்து...தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்து...அதுவும் வெறும் 600 ரூபாயில்...சேது சமுத்திரத் திட்டத்திற்கான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு... அது இது என்று தூள் பரத்திக் கொண்டிருந்தவர் ஒரு வழியாக 2006-07ல் உருப்படியாக சேது சமுத்திர திட்டத்திற்கான செயல் வடிவம் வெறும் வெத்து அறிக்கையாய் இல்லாமல் செயல்பட ஆரம்பித்தது. ஆரம்பித்தவுடன், இன்று தனது இரு புடுக்குகளும் வாய் வழியாக வெளிவருமளவிற்கு துள்ளி குதிக்கும் அத்துவானி & வானர கம்பேனி அன்று தங்களால் தான் இத்திட்டமும் அதன் ஆய்வும் உருப்பெற்றதாகக் கூறிக்கொண்டனர். அதுவாவது பரவாயில்லை இந்த ஆய் ஆத்திமுக்க(அ இ அ தி மு க) சேது கொண்ட தலைவியே என போஸ்டரெல்லாம் அடித்து ஒட்டிக் கொண்டார்...ஊரை அடித்து உடன்பிறவா சகோதரி உலையில் போட்டவர். வெக்கங்கெட்ட மானங்கெட்ட தறிகெட்ட சோற்றில் தொண்டர்களின் மூத்திரத்தை பிணைந்து திண்ணும் இனமிகு மானமிகு தலைவர் பொய்க்கோ, இத்திட்டம் தன்னால் தான் உருப்பெற்றது ஆனால் தன்னை மதிக்கவில்லையென புது மாப்பிள்ளை முறுக்கோடு அவரும் போஸ்டர் அடித்துக் கொண்டார். அவர் அடித்துக் கொள்ளலாம் அதற்கு முழுத்தகுதியும் உள்ளது. ஏனென்றால் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் நானும் கடைசி வருட தீஸிசுக்காக ஓஷனேரியம் பண்ணலாமென்று ஒரு ஏகாதிபத்திய நினைப்பில் இண்டெர்னெட்டில் புகுந்து மேற்கூறிய அறிக்கைகளையும்
அறிவிக்கைகளையும் சகட்டுமேனிக்கு கரைத்துக் குடித்திருந்தேன். அப்போதெல்லாம் சேது சமுத்திர காலவாய் திட்டம் என ஆங்கிலத்தில் கூகிளோ இல்லை ஆஸ்க் ஜீவ்ஸ்லயோ அல்லது அல்டாவிஸ்டாவிலேயோ போட்டால் முதன் முதலில் வந்தது வை. கோபாலசாமியின் மேலவை உரைதான். அதில் எப்போது சேது சமுத்திர கால்வாய் திட்டமும் இருக்கும். ஆனால் இதன் முதல் வரைவை முன்வைத்தது வெள்ளைக்காரத் தளபதியான ஏ டி டேய்லர் தான்(1860). அதன் பின்னர் 1955ல் சர். இராமசாமி முதலியாரவர்கள் சுதந்திர இந்தியாவில் சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிக்கான ஆய்வினை தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தோடு இணைத்து அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தார்கள். ஆனாலும் சேது திட்டத்தை தொடாமல் தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தை மட்டும் நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் காமராசர் ஆட்சியில் தூசு தட்டப்பட்டு
தோராயமாக 9.5 கோடியில் முடிக்கலாம் என திட்டம் வகுத்தனர். ஆனாலும் நிறைவேற்றமுடியாமல் போனது. அப்படியே அவன் போய் இவன் போய் கடைசியாக கலைஞர் வந்து ஒரு வழியாக இத்திட்டத்தை துவக்கினர். இது நல்ல திட்டம் தான் என்றாலும்...இன்னும் சற்று ஆராய்ந்து அந்த சுண்ணாம்புப் பாறைகளைக் குடைந்திருக்கலாம் இல்லையென்றால் கண்ட கறப்போக்கு பொறம்போக்குகளும் இன்று புடுக்குகள் வாய் வழியாக வெளியே வருமளவிற்கு குதித்திருக்காது. டிரெட்ஜரும் பழுந்தடைந்திருக்காது.
இத்திட்டத்திற்கு சிறீலங்கா அரசானது அன்றிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அதற்கு காரணம், இன்று இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பும் கப்பல்கள் மும்பைக்கோ அல்லது மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டுமானாலும் கூட கொழும்பு சென்று சிறீலங்காவை ஒரு சுற்று சுற்றித் தான் வரவேண்டும்.அது மட்டுமல்லாமல் டிரான்ஸிட் போர்ட் எனப்படும் சரக்கு தேக்கிகளும் ஒட்டுமொத்தமாகக் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு மாறும். அப்படி மாறும்பட்சத்தில் தற்போது விமான போக்குவரத்தில் சிங்கப்பூர் எவ்விதமான முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ அதே வகையான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்
கொழும்பு துறைமுகம் அதிலிருந்து தடாலடியாக மாறும். உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து ஆப்பிரிக்காவிற்கோ அல்லது அய்ரோப்பாவிற்கோ செல்லும் சரக்கு கப்பலானது தனது சரக்கை கொழும்பில் இறக்கி வைத்து கொழும்பில் ஏற்கனவே இறக்கிவைக்கப்பட்டு சிங்கப்பூருக்கோ அல்லது இன்னபிற பசிபிக் நாடுகளுக்கோ மாற்றிச் செல்லத் தயாராக இருக்கும் சரக்கினை ஏற்றிக்கொண்டுத் திரும்பிவிடும். ஆக அங்கே தேக்கிவைக்கப்பட்டிருக்கும்
கண்டெயினர்களுக்கோ அல்லது இன்னபிற கனிமங்களுக்கான நாள் வாடகை நூற்றுக்கணக்கான டொலர்கள் ஒரு கண்டெயினர்/ ஒரு டன் என்ற அளவில். இது அப்படியே தூத்துக்குடி துறைமுகத்திற்கு மாறும் நிலை ஏற்படும். இதனால் சிறீலங்காவின் சிங்களப்பேரினவாத அரசுக்குப் பலகோடி மில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்படும். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் சேது சமுத்திரத் திட்டம் ஆய்விலிருந்த 1999-2004 காலகட்டத்தில் அப்போதைய இலங்கையின் பிரதமமந்திரியான இரணில் விக்கிரமசிங்க கூட அப்போதைய தமிழக முதல்வரையும், மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவையும், ஜார்ஜ் பெர்ணாண்டஸையும் சந்தித்து இலங்கைக்கும் இராமேசுவரத்திற்கும் பாலம்
அமைத்தால் இரு நாடுகளுக்கான பொருளாதார ஒத்துழைப்பும் நல்லுறவும் மேம்படுமென ஒரு அரைவேக்காட்டுத்தனமான வாதத்தை முன்வைத்தார். அதை அப்படியே விடுவோம்,
அதைக் கதைப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆதாம் பாலம் எனப்படும், சுண்ணாம்பு மற்றும் மணல் திட்டுக்களை இடிப்பதாலும் எவ்வளவு ஆழம் இடித்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் தற்போது பார்ப்போம்.
இந்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சம் வெளிப்படையாகத் தெரிவித்த வரையில் 31 அடி ஆழம் வரைத் தோண்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 30,000 கன எடை கொள்ளளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே பயனிக்கமுடியும். இதையே இன்னுமொரு 12 அடிகள் அதிகமாகத் தோண்டினால் 60,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களும் பயனிக்க முடியும். இதில் 30,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் பெரும்பாலும் கண்டெயினர் கப்பல்களாகத்தான் இருக்கமுடியுமேயொழிய கனிமங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சிறிதளவே இருக்கும்.கனிமங்கள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் பெரும்பாலும் 60,000டன் கொள்ளளவு கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்தமாக பதினேழு மீட்டர்கள், அதாவது தோராயமாக 55அடிகள் ஆதாம் திட்டுக்கள் இருக்கும் பகுதிகளை ஆழப்படுத்தினால் 1லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் அனாயசமாக செல்லமுடியும். மேலும் இந்தக் கப்பல்கள் அதிகபட்சமாக 15 -17 நாட்டிகல் மைல் வேகத்தில் தான் பயனஞ்செய்யும். இவை கொழும்பை அடைவதற்கு 15-17 நாட்டிகல் மைல் வேகத்தில் பயணஞ்செய்தால் சேது கால்வாயில்
13-15 நாட்டிகல் மைல் அளவிலான வேகத்தில் பயனஞ்செய்யும். இதனால் பல மில்லியன் டொலர்கள் எரிபொருளும், பலமணி நேர பயண நேரமும் குறையும். இதை எவரும் தெளிவாகவோ அல்லது துல்லியமாகவோ எதிர்தரப்பிலிருந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்காத பட்சத்தில் ரீடிஃப் அல்லது மற்ற அய்யர்கள், வாரியார்கள், ஜேக்கப்களின் ஆய்வுக்கட்டுரையை நம்புவது எள்ளளவும் பயனில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் பேணிக்காக்கவேண்டுமென ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கையோ அல்லது அதற்கானடி கட்டமைப்புகளோ அறவே இல்லை. எம் எஸ் சுவாமினாதன் அவர்களின் மன்னார் வளைகுடா பையோஸ்பியர் கன்ஸர்வேசன் குழு இதுவரைக்கும் எவ்விதமான திட்டங்களை முன்வைத்துள்ளது. சுற்றுச்சூழலை பேணிக்காக்கவேண்டுமென்றால் வேட்டையாடுதல் எனப்படும் மீன்பிடித் தொழில் அறவே ஒழிக்கப்படவேண்டும். அது மேற்குறிப்பிட்ட மன்னார் வளைகுடாவில் சாத்தியமில்லை. மேலும் சேது திட்டத்தினால் இடிபடப் போவது ஆதாம் மணல் திட்டுக்கள்தானேயொழிய தூத்துக்குடி ச்தொடங்கி இராமேசுவரம் வரையிலான் இருபதுக்கும் மேற்பட்ட ஆளரவமற்ற தீவுகள் கிடையாது. மேலும் பாதுக்காப்பு என்னும் பெயரில் வேட்டையை நடத்துவது மிகவும் மொள்ளமாரித்தனம். 1960களிலேயே மன்னார்வளைகுடாவின் பல உயிரிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. அதிலும் டைன்மைட் பயன்படுத்தி வேட்டையாடும் முறையினால் இக்கடற்கரையோரத்தில் உயிரிகள் முழுதுமாக அழிந்துவிட்டதென்பது நிதர்சனமான உண்மை அதனால் சும்மா பெயருக்காக சுற்றுச்சூழல் என்ற பெயரில் உப்புமா கிண்டி இத்திட்டத்தை தள்ளிப் போடுவது (ஆம்... இத்திட்டத்தை நிறுத்த விஷ்னூ பகவான் மீனையோ அல்லது பூனையையோ புணர்ந்து இராம் அல்லது சாம் என்ற அவதாரத்தை எடுத்தாலும் நிறுத்த முடியாது) ஒரு தற்காலிகமான செயல் தான்.
வாழ்க இராம் சேட்டு. அவர்தம் காவிப்படையின் புடுக்கறுத்து புடுக்குக்கறி, சாராயம், சுருட்டு வைத்து படையலிட்டு உடைப்போம் ஆதாம் மணல் திட்டுக்களை...
சில பயனுள்ள தகவல் களஞ்சியங்கள்
1. EPW Paper on SSPC
2. Mannar Gulf Flora & Fauna
3. உருப்படாததின் உருப்பெறாத உப்பற்ற உப்புமா

9/24/2007
குடுமி மறைத்து வந்தாலும் குறி அறுக்கப்படும்
இவனைத் தெரிகிறதா? தினமலமும் இன்னபிற பார்ப்பன குசு உண்டவர்களுக்கு இவனது முகம் ஞாபகம் இருக்கிறதா? இவனைப்போன்று இன்னும் எத்தனை முகங்கள் வெளியே வராமல் வெட்டிச்சாய்க்கப்பட்டதோ?
இன்று ஒரு டிரெயிலருக்கே நீலிக்கண்ணீர் வடிக்கும் பார்ப்பன மற்றும் இந்துத்துவவியாதிகளே...நீங்கள் அங்கே குசராத்தில் நிறைவேற்றியதைவிடவா இன்று தமிழகத்தில் நடந்துவிட்டது? தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்றுக் கூவிக் கொண்டே வடனாட்டில் அமர்ந்திரு...இங்கே வந்தால் டவுசரோடு குறியும் உருவப்படும்.
9/07/2007
ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் - 2007

ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் என அழைக்கப்படும் APEC - 2007 அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் படோபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல போர் குற்றங்களுக்குக்
காரணமானவனும் அவனுக்கு விளக்குபிடித்தவர்களும் இன்னபிற அல்லக்கைகளும் சேர்ந்து கும்மியடிக்கின்ற கார்ப்பொரேட் திருவிழா தான் இந்த APEC என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசனின் திருவிழா இவ்வருடத்தின் சனவரி மாதமே ஆரம்பித்துவிட்டிருந்தாலும், அதன் நிறைவு விழா இவ்வாரம் தான். உலகின் மிகப் பெரிய கேடியான அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்சும் அவனுடைய அவுஸ்திரலாசிய அல்லக்கையான ஜான் ஹோவர்டும் கூத்து கட்டும் வைபவமும் இவ்வார இறுதியில் தான் நடைபெருகிறது.
இந்த கூத்துகட்டும் வைபவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 275 மில்லியன் டொலர்கள் செலவு வேறு. அதுமட்டுமன்றி சனநாயக ரீதியிலான அமைதி? போராட்டத்துக்கும் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்து தீர்ப்பளித்துள்ளன.அது மட்டுமன்றி இந்த கூத்தின் உச்சகட்டமாக APEC laws என்று புதிதாக சட்டத்தையும் புகுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களின் மேல் காட்டுமிராண்டித்தனமாக சட்டத்தை ஏவி மிரட்டி வைத்துள்ளனர். 275 மில்லியன் டொலர்கள் செலவு செய்து இரு பாதுகாப்பு வளையங்கள், காணாத இடங்களில் ஸ்னைப்பர்கள் வேறு. ஆனால் இவர்கள் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி அனைத்து செக்யூரிட்டிகளுக்கும் அல்வாவை வாயில்
ஊட்டி ஜார்ஜ் புஷ் தங்கியிருக்கும் ஓட்டலின் சில மீட்டர்களுக்கு அப்பால் வரை வந்துள்ளார் பின்லேடன். வந்தவர் ஆயுதம் ஏதும் பயன்படுத்தாமல் மிகவும் சனநாயக ரீதியில் வைத்தக் கோரிக்கைக்காக கைது செய்யப்ப்ட்டு இருக்கிறார். அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அவர்கேட்ட கேள்வி இது தான்:
I am one of the important world leaders. Doesn't APEC have a seat for me?
:))
இந்த கூத்து ஒருபுறமிருந்தாலும், நமது கருப்பு பலாக் (Black Bloc) கலகக்காரர்கள் நாளை அவுசுதிரேலிய அரசாங்கத்தின் தடையை உடைத்து போராட்டம் நடத்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...ஏற்கனவே உலகமயமாக்கலைக் கண்டித்தும் உலகவங்கியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கடந்த வருடம் மெல்பர்ணில் கருப்பு கட்டமைப்புத் தோழர்கள் வெற்றிகரமாக கலகத்தை நிறைவேற்றினார்கல்.அதே போல் நாளையும் நமது குரலை உலகத்தின் கிரிமினலான ஜார்ஜ்புஷ்சையும் அவனது கைக்கூலி ஜான் ஹோவர்டையும் எதிர்த்து கலகத்தை நிறைவேற்ற வாழ்த்துகிறோம். கலகத்தின் முதற்கட்டமாக இன்று தக்காளி சாஸை போலிஸ்காரனின் மேல் பீச்சியடித்து முதல் கைதை அரங்கேற்றியிருக்கும்
சக தோழனுக்கு வாழ்த்துக்கள்.
9/02/2007
கலகத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
இன்று பாரீஸில் (ஃப்ரான்ஸ்) விநாயகனின் சதுர்த்தி ஊர்வலமாம். எக்கேடு கெட்ட செயல்?...பெரியார் தமிழன் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது எவ்வளவு உண்மை...இந்த சாணிப் பொம்மையின் யானைத் தலைக்கு தான் எவ்வளவு கதைகள்!!! இந்துக்கள் (தமிழர்கள்) எந்த ஊருக்குச் சென்றாலும் தான் காட்டுமிராண்டி என்பதை நிரூபணம் செய்து கொண்டேயிருப்பான் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி...
அதை விடுவோம்...
ஆனால் இக்கேடு கெட்ட காட்டுமிராண்டிகளுக்கு பாடம் புகட்டும் வண்ணம் விழிப்புணர்வு மற்றும் சுயசிந்தனைகளை வளர்க்கும் விதமாக இவ்வூர்வலத்தில் புகுந்து கலகம் (மாற்று சிந்தனைகள்) விளைவிக்க இருக்கும் அய்ரோப்பாவின் பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் தோழர்கள் தமிழச்சி, மாசிலா மற்றும் இன்னபிற தோழர்களுக்கு எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கற்சிலைகளை உடைத்து கான்கிரீட் சாலைகள் அமைப்போம்... சுயசிந்தனைகளை வளர்த்து மனிதனாக வாழ்வோம்!!!

8/10/2007
வரவனையானுக்கு ஒரேயொரு கேள்வி...(வயசுக்கு வந்ததுங்க மட்டும்)

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தோழர் தமிழச்சியின் இந்த பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்திருக்க வேண்டியது, இந்த வரவனையான் திசை திருப்பினதால (எந்த பக்கம்னு கேட்டா நா மோலேன்னு சொல்ல மாட்டேன்) அது சூடான இடுகைல வராம போயிடுத்து. ஒன்னுமில்லை ஜெண்டில்மென்...அந்த பதுவுல நா தெரியாத்தனமா பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்ல ஃபாப்ஸ் பிகர்சை சைட்டு அடிக்கறதுக்காக மட்டுமே போவேன் என்று சொன்னேன்...அதாவது இன்னா நடந்ததுனா...
ஆனா ஒரு உண்மைய நா ஒத்துக்கிடனும். பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு மினி ஸ்கர்ட்டும் லோ கட்டுமா வர்ர ஆத்துப் பொண்ணுங்கள சைட்டு அடிக்கறதுக்காகவே நான் அங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராவேன்...அதுக்கு இந்தாளு ஜொள்ளிக்கற பதிலப் பாருங்க...
வரவனையான் said... பொட்டீ நீர் தான் ஜொள்ளூவிட்டு இன்னர்லாம் நனைபிங்கன்னு ஊருக்கே தெரியுமே ! இதுல ஒப்புதல் வாக்குமூலம் வேறையா ?இதுல பெரிசா தப்பு ஏதும் கெடையாது...ஆனா பாருங்க ஏதோ என்னோட இன்னர் நனைஞ்சி நா வீக்கான ஆளுன்னு என்னோட தோழியர்கள் பலரும் என்னை நைட்டெல்லாம் தூங்க வுடாம கலாய்க்கிறாங்க...இதனால் அவமானப்பட்ட நான் தெனைக்கும் ஒரு ஹாஃப் பண்டி( பண்டாபர்க் ற்றிப்புள் ஃபில்டர்டு 57% VV) அடிக்க வேண்டியதா பூட்ச்சி...இதக்காண்டி நா என்னோட தமிழச்சியோட பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கான விளக்கத்த கொடுக்க சொல்ல கடமப்பட்டுக்கறேன்.
அதாவது என்னோட இன்னர் நனிஞ்சக்கறதுக்கு மெய்யாலுமே வாய்ப்பு கெடியாது நா காலேஜ் சேரவரிக்கும். எங்கம்மா சொன்னாங்க நா அஞ்சாங்கிளாஸ் படிக்கிறவரிக்கும் பாயிலேயே மூச்சா பூடுவேனாம். அதனால எனக்கு இன்னர்லாம் வாங்கி கொடுக்கலியாம். ஆனா காலேஜ் சேரச் சொல்லோ ஒரு ரெண்டு ஜதை வாங்கனேன், அது ரெண்டு மூனு தரம் நனஞ்சிக்குது. ஆனா எதுக்காக? எதுக்காக? எதுக்காக????
அழுக்கான சாரி மாமே டங்கு சிலிப்பு ஆய்டுச்சி...அழகான பொண்ணுங்களப் பாத்தா எனுக்கு பயம் பூந்துக்கும் அந்த பயத்துல நா ரெண்டு மூனுதரம் அதே பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்லே இன்னரை நனச்சேன் தான். ஆனா அது அந்த பலான மேட்டருக்காக இல்ல மேற்படி சொன்ன பய மேட்டருக்காக மூச்சா போயிருக்கேன். அவ்ளோ தான்...நானும் ரெண்டு மூனு கடைல போயி என்னோட சைசுக்கு நேப்பீஸ் கெடிக்குமான்னு கேக்க சொல்லோ கடக்கார கடங்காரப் பய என்னோட வாயில் நொழையாத வார்த்தையெல்லாம் சொல்லி என்ன திருவான்மியூர் வரிக்கும் தெர்த்தினு வந்தான்.
அதனால நா இன்னா சொல்ல வரேன்னா வரவனையான் சொன்னது தப்பு? அது சரி அப்போ கேள்வி என்னான்னு கேக்கறீங்களா? தோ வண்ட்டோம்ல...வரவனையான் அவரோட லைப்புல இதுவரிக்கும் இன்னரை நனைச்சதேயில்லியா? இல்லைன்னாக்கா அவரு வாழ்க்கைல் இன்னரை முன்ன பின்ன பாத்தாவது இருக்கறாரா?
மக்கா தோழிகளா, இப்போவாவது புரிஞ்சிக்கோங்க என்னோட இன்னர் நனஞ்சதுக்கான உண்மையான காரணத்த...
8/03/2007
கும்மிய தமிழச்சி, பம்மிய செல்லா - வெளிவராத ரகசியங்கள்...
இந்த வாரம் முழுதும் நான் பிசியாக இருந்ததால் என் உடன்பிறவா தோழன் "பகல் கோட்டான்" அவர்களை அலுவலகத்திற்கு தூக்கி செல்லமுடியாததால் அவனுடைய கேர்ள் ப்ரெண்டுடன் ப்ரெஞ்சு ரிவெராவுக்கு ஜாலி டிரிப் ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தேன். என்ன செய்வது வேஷம் கட்டினாக்கா கூத்து ஆடித் தானே ஆக வேண்டும். விடாத மழையிலும் அடாது பணிப்பிணியாய் இருக்கும் நமது பகல் கோட்டானுக்கு கண்கள் தெரிகிறதோ இல்லையோ ரெசோனன்ஸை யூஸ் பண்ணி ஒரு ப்ரெஞ்ச் டோஸ்ஸீயரை இன்று மாலை அனுப்பி வைத்தான்...
அதிலிருக்கும் சில ரகசியங்கள்...
1) இவர் சாருநிவேதிதாவற்கும், அவருடைய நண்பருக்கும் மிகவும் வேண்டப்பட்டவராம்.
2) ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் உறவாக இருக்கலாம் அல்லது அந்த புலம் பெயர் எழுத்தாளரே புனை பெயரில் எழுதலாம் என்றும் வதந்தி உள்ளது
3) கூடிய விரைவில் தமிழகத்தில் புதிதாக உதிக்கவுள்ள திராவிடக்கட்சியின் டாப் லெவெல் லீடர்ஷிப் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அசுரகுலத் தலைவர் மாமா வீரமணியின் பச்சைக்கிளி பிட்டு போட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
4) அம்மணி?! கராத்தே மட்டுமல்ல இன்னும் சில மாயக்கலைகளிலும் வல்லவராம்.
5) ஒரு பேமஸ் தொலைக்காட்சியில் அது தொடர்பான தொடர் ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறாராம்.
மேற்சொன்ன அய்ந்து தகவல்களும் லே கொர்பூசியேவின் கட்டிடத்துக்கான் அய்ந்திலக்கணங்கள் மாதிரி நச்சென்று பொருந்தியதால் பிற்காலத்தின் நமக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்பாடாக இருக்குமென "நச்சு"னு ஒரு கொலைப்பூ நடத்தி வரும் ஓசை செல்லா கருதியதாலே தமிழச்சியின் கும்மிய பதிவும் ஓசை செல்லாவின் பம்மிய பின்னூட்டங்களும் என நமது "பகல் கோட்டான்" அனுப்பிய 15 பக்க டோஸ்ஸியர் தெரிவிக்கிறது...
ஊத வேண்டியத ஊதியாச்சு ...இனி உங்க பாடுடாப்பா...
இனி ஆறுதலுக்காக வீக்கெண்டு ஜொள்ளூ...இந்த வாரம் ப்ரெஞ்ச் வாரம்.....

****
கொக்கரக்கோ கும்மாங்கோ இந்தப் படத்த பாத்து எல்லாரும் கும்முங்கோ...

ரெண்டு வாரத்து முன்னாடி ஒரு இலக்கியவியாதிகள் கூட்டத்துக்கு வந்த ஆத்தாவோட லேட்டஸ்ட் போட்டோ...பகல் கோட்டான் சும்மா நச்சுன்னு வேலைய பாத்திருக்கான். இதை நைட்டு தான் அனுப்பி வெச்சான. படம்...டாப்பு...ச்சும்மா அதிருதில்ல...நீங்களே பாத்துக்கோங்க தோழர்களே... இவரு பெரியாரோட சிஷ்யப்புள்ளையாம்...ஆனா போட்டுக்கறதோ வெள்ளை சட்டை. ஏ டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா....தோழர் தமிழச்சிக்கு நெறையா அடியாளுங்க இருப்பாங்க போல...இப்புடி மெரட்டராங்க.எனக்கு பயமா இருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
வுடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....
8/01/2007
பண்பாடு, கலாச்சாரம் மற்றும் என்னுடைய எழவு
7/28/2007
யாரந்த தமிழச்சி?
யாரந்த தமிழச்சி?
ஊரெல்லாம் ஒரே பரபரப்பு...பதட்டம்...துப்பாக்கிச்சூடு...கலவரம்...
ஓசையார் கும்மியோடு கோலாட்டமும் வேண்டுமென்று இரு கைகளாலும் தம் குறுந்தாடியின் மயிர்களை எண்ணிக் கொண்டிருக்க, இன்னொரு தோழர் தன் லேடி ப்ராஜெக்ட் மேனேஜரோடு தென் - வட கொரிய
எல்லையில் ஏதோ ஒரு வாக்கிங் டிரெயிலில் கேம்ப்படித்து சாப்ட்வேர் டெஸ்டிங் செய்து கொண்டிருக்க...சிறுவாணிகன் பொட்"டீ"யான் மட்டும் பித்தம் தலைக்கேறி இஞ்சி சாறு குடிக்க, மேற்கத்திய சியர்ஸுக்கான
புதிய வியாக்கானத்தோடு தோழர் வரவனையான் ஓல்டு மாங்க் ஒரு கட்டிங் அடித்து என்னோடு வீடியோ கான்பெரண்ஸில் சியர்ஸ் சொல்லி ஒரே கல்ப்பில் குடித்து முடிக்குமுன்னே நான் தோழர்
தமிழச்சி பதிவில் இன்னொரு ஸ்பாம் "பிரசுரிக்க வேண்டாம்" என்ற தலைப்பில் இவ்வாரத்தின் மிகப்பெரிய ஜொள்ளோடு "தோழர் தாங்கள் யார்" என்று என்னிடமாவது சொல்லுங்கள் என்று
மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க...ஊரெல்லாம் ஒரே பரபரப்பு!!!
இந்தியா தொடங்கி அமேரிக்கா,சிங்கப்பூர்...அவுசுதிரேலியா என்று கேஜிபியையும், எஃப் பி அய்யையும், ஏ எஃப் பியையும் மிஞ்சும் வகையில் இண்டர்போல் உதவியோடு யாரந்த தமிழச்சி என்று
வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சீக்ரெட் ஏஜெண்ட்...தமிழச்சிக்கு தூங்குவதைத் தவிர வேறெதுவும் வேலை அவ்வளவாக இல்லை. நீங்களே லாஜிக்கோடு யோசிச்சுப் பாருங்கள்
யாராவது 4 மாதாங்களில் நானூறு பதிவு போட முடியுமாவென்று? என்று என்னுடைய லாஜிக்கல் திங்கிங்கை கேவலப்படுத்த...நானோ அவர் மெத்ரோவில் பயனஞ்செய்யும் பொழுது(தோழர் விடாதுகருப்பு பயனத்தின் போது யோசிப்பது போல) அவருடைய மடிக்கணினியில்
தட்டச்சு செய்வார் என்று என்றோ சாரு நிவேதிதாவின் வாசகர் ஒருவரின் வாசிப்பு அனுபவத்தை உல்டா செய்து அல்டாப்பு விட்டுக் கொண்டிருக்க...கொழுப்பு மிதமிஞ்சி என்னுடைய சிறுமூளை சீழ்களாக
என் காதில் வழிய அதை ஒரு கையால் பக்கத்திலிருந்த பெர்ஃப்யூம்டு திசுவினால் வழித்து போட்டு இப்படி ஒரு டிஸ்கஸ்டிங்கான பதிவொண்டை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என்ன பன்றது? ரெண்டு நாளா ஒடம்புக்கு ஓய்வு கொடுக்க சொல்லி உத்தரவு அதான் ஆன்லைனே கெதியென்று கிடக்கிறேன்...
நோ அப்யூஸ்...ஃபுல் & ஃபுல் மொக்கை தான்...எஞ்சாய் த வீக்கெண்ட்...

7/27/2007
7/26/2007
பாயும் தமிழச்சி பதுங்கும் செல்லா - ஓரத்தில் ஒதுங்கிய பொட்"டீ"கடை

ஏன் மகா ஏனாயித்து?
தும்ப கஷ்டாகித்துரீ
ஏன்ரீ
யேய் புண்ணாக்கு மண்டையா அதான் உனுக்கு வரலல்ல அப்றம் என்னா மயித்துக்கு ஏன்ரீ நோன்ரீன்னுகிட்டு...வந்த வேலைய பாரு...
தோழர் தமிழச்சி அவர்கள் தமிழ்கூறும் வலையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக "வெண்தாடி வேந்தன்" ஈ வே ராமசாமி பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்தையும் அவர் சம்மந்தப்பட்ட இன்னபிற
நிகழ்வுகளையும் வலையிலேற்றிவருகிறார். அதற்காக நன்றிப்பெருங்கடன் பட்டிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டிஸ்கி:
அரைநான் கோவண நாகரீக முன்னோடியான திராவிட தமிழர்களின்(வலைக்குழு அல்ல) பெண்பால் தமிழச்சி என்று விளிக்கப்படும். க்ளோஸ் பிரெண்டுகளை என் தோழி "செல்லா" என்று தான் அழைப்பாள். இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. இங்கு எழுதப்பட்டதை யார் வேண்டுமானாலும் திருடிக்கொள்ளலாம். சிவாஜி த லாஸ் என்ற வலைப்பதிவர் முக்கியமாக இதைத் திருடிக் கொள்ளலாம்.
தோழர் "தமிழச்சி"யின் இரு இடுகைகள் இரண்டு நாட்களாக சுடச் சுட சூடாக தமிழ்மண முகப்பில் இருக்கிறது. தோழர் கும்முவதற்கு ஒத்துழைக்க மறுத்து ஒண்டிக்கு ஒண்டி கராத்தே போட கூப்பிடுகிறார். அதுவும் தொப்பையும் தொந்தியுமான அப்பாவி "ப்ரென்ச் தாடி" செல்லாவைப் பார்த்து. இன்று மாலை குட்டிக் கழுகார் கோவை "கை"சூப்பிரமணி டீக்கடையின் செல்லக்குட்டி "சிட்டுக்குருவி"யிடம் பிட்டு போட்டதில், தோழர் தமிழச்சியின் ஒண்டிக்கு ஒண்டியில் "ப்ரென்ச் தாடி" செல்லா "ஆட்டுதாடி" செல்லாவாகி விட்டாராம். தோழர் தமிழச்சி அவர்களே உங்களுக்கு ஏனிந்த ஒண்டிக்கு ஒண்டி கொலைவெறி... சாதா"ரண"மாக முறைத்தாலே குப்புற விழும் ஒரு அப்பாவியிடம் போய் ஒண்டிக்கொண்டி கராத்தே கூப்பிட்டு இருக்கிறீர்கள்.( சும்மா தமாசுக்கு தானே கூப்பிட்டீங்க...இல்லை சீரியாசாவேவா)...சீரியஸாகவென்றால் என்னைக் கூப்பிடுங்கள்...பிரான்ஸ் சுத்திப் பார்க்கவேண்டுமென்பது ரொம்ப நாள் கனவு...அதுவும் "கொர்பூசியே"வின்
ரான் சேம்ப் "சேப்பலையும்...யுனைட்டெட் ஹாபிட்டேசனயும்...வில்லா சாவொய்யும் பார்க்க ரொம்ப நாள் ஆசை.(ஆமா நீங்க ப்ளாக் பெல்ட்டா...பெல்ட்டு கட்டிட்டு சர்டிபிகேட் வாங்கும் போது எதுனா ப்லெட்ஜ் எடுத்தீங்களா...எடுத்திருந்தீங்கன்னா "ஆட்டு தாடி" செல்லாவை குமுறுவதற்கு ஒண்டிக்கொண்டி கூப்பிட்டு இருக்க மாட்டீர்கள்)

சரி ப்ரீயா விடுங்க...நீங்க மொதல்ல செய்ய வேண்டியது என்னான்ன உங்க வலைப்பூவோட முகப்பில "இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கே சொந்தம்" என் அனுமதியில்லாமல் யாரும் திருடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு போடுங்க...அது சரி விடுதலைல இருந்து சுடறீங்களே(சுட்டதா இல்லை அனுமதி வாங்கி தான் போடறீங்களா?) ஸ்கேண்டு கோப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கிறேன்.
அப்பால ரிவீட்டு...இதக்காண்டி மார்சியல் ஆர்ட்ஸ் மொரையா கத்துக்கனுவுங்கோ எடுத்துக்கற மொத ப்லெட்ஜே யாராண்டையும் நா ஒயிட்டு நீ சட்டைய கயிட்டுன்னுட்ட சண்டைக்கு இழுக்கக் கூடாது.ஏன்னா மாமல்லபுரத்து செவந்த் மைல் ல நாங்களும் மூனுவருசம் முழுநேரமும் ஒரு தற்காப்பு பயிற்சி(மன்சூரியன்) வகுப்பில் ஓரமா "ஸ்பாரிங்" செஞ்சிகினு இருந்தவைங்க தான்.
இப்போதைக்கு நா அப்பீட்டு...அப்பாலிக்கா எனுக்கு அடிங்கோ ரிவீட்டுடுடுடு...........

7/21/2007
7/19/2007
கேதரீனாவுக்காய் ஒரு காதல் கடிதம்
Subscribe to:
Posts (Atom)