ஹனீப்பினால் அவுஸ்திரேலிய தேசத்துக்கே ஆபத்துன்னு சொல்லி தவறான தகவல்கள் அடிப்படையில் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த புகார் வெத்துவேட்டு ஆனதும் அனைவருக்கும் தெரிந்ததே!
அதான் அவுஸ்திரேலிய பிரதமர், குடியமர்வுத்துறை அமைச்சர் ஆன்ரூஸ், அவுசுதிரேலிய கூட்டமைப்பின் போலீஸ் கமிஷனர் கீல்டி ஆகியோர் அவரவர் முகத்திலேயே சேறு அடித்துக் கொண்டனர்.
2 comments:
... mud on our face... big disgrace.. some body better put...
இதெல்லாம் குயின் பெண்ட்டோட வீ வில் ராக் யு-ல வர லைன்னு மட்டும்தான் தெரியும், அதோட அர்த்தம் இங்க அதோட அர்த்தம் எதுவுமே புரியல...
விளக்குனா, வெளங்கிக்குவேன்.. வேறென்ன...
மதுரையில இருந்து ஒரு பக்கி
ஸ்மைல்,
ஹனீப் கேஸ் பத்தின டீட்டெய்ல்ஸ் ஃபாலோ பண்ணீங்களா...
ஹனீப்பினால் அவுஸ்திரேலிய தேசத்துக்கே ஆபத்துன்னு சொல்லி தவறான தகவல்கள் அடிப்படையில் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த புகார் வெத்துவேட்டு ஆனதும் அனைவருக்கும் தெரிந்ததே!
அதான் அவுஸ்திரேலிய பிரதமர், குடியமர்வுத்துறை அமைச்சர் ஆன்ரூஸ், அவுசுதிரேலிய கூட்டமைப்பின் போலீஸ் கமிஷனர் கீல்டி ஆகியோர் அவரவர் முகத்திலேயே சேறு அடித்துக் கொண்டனர்.
அம்புட்டுதேன்...
டவுன்சுவில்ல இருந்து ஒரு நக்கி!
:))
Post a Comment