7/28/2007

யாரந்த தமிழச்சி?

யாரந்த தமிழச்சி?

ஊரெல்லாம் ஒரே பரபரப்பு...பதட்டம்...துப்பாக்கிச்சூடு...கலவரம்...

ஓசையார் கும்மியோடு கோலாட்டமும் வேண்டுமென்று இரு கைகளாலும் தம் குறுந்தாடியின் மயிர்களை எண்ணிக் கொண்டிருக்க, இன்னொரு தோழர் தன் லேடி ப்ராஜெக்ட் மேனேஜரோடு தென் - வட கொரிய
எல்லையில் ஏதோ ஒரு வாக்கிங் டிரெயிலில் கேம்ப்படித்து சாப்ட்வேர் டெஸ்டிங் செய்து கொண்டிருக்க...சிறுவாணிகன் பொட்"டீ"யான் மட்டும் பித்தம் தலைக்கேறி இஞ்சி சாறு குடிக்க, மேற்கத்திய சியர்ஸுக்கான
புதிய வியாக்கானத்தோடு தோழர் வரவனையான் ஓல்டு மாங்க் ஒரு கட்டிங் அடித்து என்னோடு வீடியோ கான்பெரண்ஸில் சியர்ஸ் சொல்லி ஒரே கல்ப்பில் குடித்து முடிக்குமுன்னே நான் தோழர்
தமிழச்சி பதிவில் இன்னொரு ஸ்பாம் "பிரசுரிக்க வேண்டாம்" என்ற தலைப்பில் இவ்வாரத்தின் மிகப்பெரிய ஜொள்ளோடு "தோழர் தாங்கள் யார்" என்று என்னிடமாவது சொல்லுங்கள் என்று
மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க...ஊரெல்லாம் ஒரே பரபரப்பு!!!

இந்தியா தொடங்கி அமேரிக்கா,சிங்கப்பூர்...அவுசுதிரேலியா என்று கேஜிபியையும், எஃப் பி அய்யையும், ஏ எஃப் பியையும் மிஞ்சும் வகையில் இண்டர்போல் உதவியோடு யாரந்த தமிழச்சி என்று
வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சீக்ரெட் ஏஜெண்ட்...தமிழச்சிக்கு தூங்குவதைத் தவிர வேறெதுவும் வேலை அவ்வளவாக இல்லை. நீங்களே லாஜிக்கோடு யோசிச்சுப் பாருங்கள்
யாராவது 4 மாதாங்களில் நானூறு பதிவு போட முடியுமாவென்று? என்று என்னுடைய லாஜிக்கல் திங்கிங்கை கேவலப்படுத்த...நானோ அவர் மெத்ரோவில் பயனஞ்செய்யும் பொழுது(தோழர் விடாதுகருப்பு பயனத்தின் போது யோசிப்பது போல) அவருடைய மடிக்கணினியில்
தட்டச்சு செய்வார் என்று என்றோ சாரு நிவேதிதாவின் வாசகர் ஒருவரின் வாசிப்பு அனுபவத்தை உல்டா செய்து அல்டாப்பு விட்டுக் கொண்டிருக்க...கொழுப்பு மிதமிஞ்சி என்னுடைய சிறுமூளை சீழ்களாக
என் காதில் வழிய அதை ஒரு கையால் பக்கத்திலிருந்த பெர்ஃப்யூம்டு திசுவினால் வழித்து போட்டு இப்படி ஒரு டிஸ்கஸ்டிங்கான பதிவொண்டை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்ன பன்றது? ரெண்டு நாளா ஒடம்புக்கு ஓய்வு கொடுக்க சொல்லி உத்தரவு அதான் ஆன்லைனே கெதியென்று கிடக்கிறேன்...

நோ அப்யூஸ்...ஃபுல் & ஃபுல் மொக்கை தான்...எஞ்சாய் த வீக்கெண்ட்...

49 comments:

Anonymous said...

மவனே உனக்கு சனி எட்டரயிலே உச்சத்தில இருக்கு!

Anonymous said...

டீக்கடைக்காரனுக்கு காப்பி (ரைட்ஸ்) பத்தி என்ன தெரியும்னு அக்கா அடுத்த பதிவு போடுறாங்க.... குடிச்சுத் தொலை!

சென்னை கொலை பதிவர் சங்கம்

said...

நோ பாய்ஸ்...
யுவர் ப்ரிமொனிஷன்ஸ் ஆர் ராங்...

இது ஒரு மொக்கை பதிவு...

தமிழச்சி அவர்கள் யாருக்காகவும் லிட்மஸ் டெஸ்ட் எடுக்கத் தேவையில்லை என்பது இந்த பதிவின் நோக்கம்...

அம்மணிக்கு காசுவாங்காத பி ஆர் ஓ வாக இந்த வீக்கெண்ட மட்டும் பொட்டீகடை...

தட்ஸ் இட்...

said...

இங்கே கும்மியடிக்க அனுமதிப்பீர்களா தோழர் ?

நாம் கேம்பிங்கை அறையிலேயே முடித்துவிட்டு இப்போது ஆண்'லனில் அமருகிறோம்...

பாப்லோ நெரூடா கவிதை ஒன்று சொல்லித்த்தொடங்கவா ?

said...

பாப்லோ நெரூடாவை தெரியாத கவிஞனும் வேஸ்ட்.

பாதுகாப்பில்லாத உ##$%வும் வேஸ்ட்..

said...

சோஜு அடித்தால் மப்பேறும் என்றார்கள்...

சோர்ந்துபோனேன் நான்...

ஊறுகாய் இல்லையே கைவசம் ?

Anonymous said...

Excuse me. Shall i Come in.

right now i am free, eating full meals in Hotel Annapoorani.

Please Come Back to India on the Year 3030, that Time India will be like America.

Jai Hind.

Anonymous said...

அப்துல்பாய்..

வெளங்கிரும் போங்கோ...

said...

சார்வாள், இப்ப உங்களுக்கு மிரட்டல் இமெயில் அனுப்பினா புடிப்பாங்களா ?

பெட்டிஷன் ஆன்லைனில் நேரத்தை வேஸ்ட் செய்த நாதாரிகளிடம் நீங்களாவது சொல்லியிருக்கக்கூடாதா ?

said...

அய் பி போட்டு கமெண்ட் போடும் டுபுக்கானுங்களா?

அய் பி முகவரி வைத்து என் உதிர்ந்த கனுக்கால் ரோமத்தைக் கூட உன்னால கண்டு புடிக்க முடியாது...ஓரமா ஒக்காந்து கை சூப்பிண்டே பராக்கு பாத்தமான்னு இருக்கோனும்...என்ன சரியா

Anonymous said...

ஜாலிடா லைப்பே ஜாலிடா
ஜாயிண்ட் பண்ரா எஞ்சாய் பன்ரா

புக்கு வாங்க காச வெச்சு ஷகீலா பிட்டு் பாத்தோம்...பரீச்சைல பிட்டு அடிச்சி பாஸ் பண்ணோம்

ஜாலிடா லைப்பே ஜாலிடா
ஜாயிண்ட் பண்ரா எஞ்சாய் பன்ரா

Anonymous said...

என்னாச்சு பொட்டிஸ் நல்லாத்தானே இருந்திங்க???

said...

யாரந்த தமிழச்சியா? நாந்தான்.ஏற்கனவே எகிறிக்குனு வந்தியே! அப்பவே ஒரு அப்பு அப்பியிருக்கனும்.விட்டதால தலக்கணமும், தலக்கொழுப்பும் முத்திடுச்சி.இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல! ஒரு அப்பு அப்பன்னா கொழுப்பென்ன மூளையும் சேர்ந்து கரைஞ்சிடும்.இதோட என்னைப்பற்றிய ஆராய்ச்சிய விட்டிடு!!!!!!!!!!!!!!!!!!!!!!

said...

/*ஒரு அப்பு அப்பன்னா */

அப்பினா... "Pot"tea" kadai" உள்ள "pot" உடையுமா..ஒரெ கன்பூயுசன்...

said...

//ஒரு அப்பு அப்பன்னா கொழுப்பென்ன மூளையும் சேர்ந்து கரைஞ்சிடும்.//

காத்திருக்கிறோம் தோழர்...

//இதோட என்னைப்பற்றிய ஆராய்ச்சிய விட்டிடு!!!!!!!!!!!!!!!!!!!!!!//

இன்னிக்கு காத்தால சூரியன் உதிக்கலன்னா விட்டுடறேன் தோழர்...

கும்மியில் அய்க்கியமான தோழர் தமிழச்சிக்கு எங்களது கொலவெறிப் படை சார்பாக இன்று படையல்!!!

said...

//யாராவது 4 மாதாங்களில் நானூறு பதிவு போட முடியுமாவென்று? என்று என்னுடைய லாஜிக்கல் திங்கிங்கை //

உப்டியே சும்மா இருக்கிறவங்களை உசுப்பேத்தி விடுங்க.. :)

கும்மி அடிச்சு போட்டிக்கு 3000 கமென்ற்ஸ் போட்டவங்கள் ஒருநாளிலேயே 400 பதிவு போட்டுடப்போறாங்க

கடவுளே தமிழ்மணத்தை காப்பாற்று:)

Anonymous said...

//தமிழச்சி அவர்கள் யாருக்காகவும் லிட்மஸ் டெஸ்ட் எடுக்கத் தேவையில்லை என்பது இந்த பதிவின் நோக்கம்...//

மக்கு பொட்டீக்கடை,
அந்த டெஸ்டுக்கு பெயர் லிட்மஸ் டெஸ்ட் இல்லை.அதுக்கு pap smear test ன்னு பெயர்.எட்டம் கிளாஸ் கெமிஸ்ட்ரி லெவெல்லேயே இருந்தா எப்படி?

Anonymous said...

thamlichi oru sema kaddai..karupunnalum oru kaLai...i like her....pot-tea-kadi...egiruidum..yakirathai

said...

அனானி அண்ணே,

பயந்துட்டேண்ணே...கையெல்லாம் நடுக்குது...

யாராவது என்னை காப்பாத்துங்களேன்...

டேய் வெண்ணை மண்டையா...அது யாக்கிரதை இல்லடா டுபுக்கு ஜாக்கிரதை.என்னமோ தமிழே எழுத பேச தெரியாத மாரி சீன் போடறீங்க...

டாப்பு எகிரிடும் ஜாக்கிரதை.

Anonymous said...

கட் அண்ட் பேஸ்ட்க்கு, 400 பதிவு என்ன 4000 பதிவே போடலாமே? சொந்தச் சரக்கான்னு பார்க்க வேணாமா?

said...

// தமிழன் said...

கட் அண்ட் பேஸ்ட்க்கு, 400 பதிவு என்ன 4000 பதிவே போடலாமே? சொந்தச் சரக்கான்னு பார்க்க வேணாமா? //

உருப்படாத கோயிலில் உண்ட சோறு வாங்கித் தின்ன அதர்ஸ் ஆப்சன் தமிழன்,
என்னாலும் உன்னாலும் செய்ய முடியாத மகத்தான காரியத்தை தோழர் தமிழச்சி செய்து வருகிறார். அதனால சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டாமல் குடுமியை முக்காடிட்டு மறைத்து செல்லவும்.

இந்த சப்பை மேட்டரையே உன்னால ப்லொக்கர் யூஸ் பண்ணி சொல்ல முடியல...தோழர் தமிழச்சி அவர்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் அக்னான்லெஜ்மெந்த் செய்கிறாரே அது உன் கண்ணுக்கு தெரியலையா?

அப்பீட்டு ஆயிக்கோ ராசா...

said...

//Pot"tea" kadai said...
//ஒரு அப்பு அப்பன்னா கொழுப்பென்ன மூளையும் சேர்ந்து கரைஞ்சிடும்.//

காத்திருக்கிறோம் தோழர்...

//இதோட என்னைப்பற்றிய ஆராய்ச்சிய விட்டிடு!!!!!!!!!!!!!!!!!!!!!!//

இன்னிக்கு காத்தால சூரியன் உதிக்கலன்னா விட்டுடறேன் தோழர்... //



பிரெஸ்பெனில் வெள்ளம் ஓடுதாம்லே, நீரு விட்ட ஜொள்ளுல

Anonymous said...

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

Anonymous said...

//போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.//

நியாயமான அறிவுரை. போண்டா இதுபோல தான் என்னை மாட்டிவிட்டு விட்டு அவதிபடுகிறேன். போண்டாவால் வேலையை இழந்து இப்போது தான் பிரான்சுக்கு வந்து ஒரு வேலையில் செட்டில் ஆயிருக்கிறேன்.

இனிமேல் ஜென்மத்துக்கும் போண்டா பதிவரை மட்டுமல்ல போண்டா தின்னுவதை கூட நினைக்க மாட்டேன்.

Anonymous said...

யப்பா அந்த அம்மா அமைச்சர் தங்கம் தென்னரசோட தங்கச்சிதானே?

வம்பை விலை கொடுத்து வாங்காதீங்கப்பா ....

Anonymous said...

ம்ம் தோழர் பிடல், நேற்று நம் உரையாடல் பாதியில் நின்றது.

முன்றாம் அகிலத்தில் இனி மார்க் சியத்தின் தேவையும் அவசியமும் எந்தளவு இருக்கும் என்று கருதுகிறீர்கள்

Anonymous said...

அதெல்லாம் சரி தோழர் - பெட்ரோலுக்குப் போட்டதில் பாதிகாசு தரவேண்டியிருக்கு எப்ப தர்றதா உத்தேசம்.

அல்பர்டோ கிரானடோ
செகுவாராவுடன் பைக்கில் சென்றவன்

Anonymous said...

//முன்றாம் அகிலத்தில் இனி மார்க் சியத்தின் தேவையும் அவசியமும் எந்தளவு இருக்கும் என்று கருதுகிறீர்கள்//

அமேரிக்கா இருக்கும் வரை அதிகமாகவேயிருக்கும்.

பர்சன்டேஜ் கேட்டா போட்டுப் பார்த்து சொல்றேன்.

Anonymous said...

தோழர் எர்னஸ்டோ...

மார்க்ஸ் இறந்த பொழுதே மார்க்ஸீயமும் இறந்து போனது தோழர். ஆனால் ருஸ்ய தலைவர்கள் அது புரியாமல் டகால்டி காட்டி காதை சுட்டுக் கொண்டனர். இப்போதைய தேவை செஞ்சீனத்து கம்மூனிசம் தான் ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் செஞ்சீனத்தையும் நாம் எதிர்க்க வேண்டி வரும். ஆனாலும் அமெரிக்கர்கள் கம்மூனிஸ்டை எதிர்க்கிறேன் என்று அவர்கள் சர்வாதிக்காரம் நடத்துகிறார்கள். அதை ஒடுக்க நாம் கண்டெம்போரரி கம்மூனிசத்தை கையாள வேண்டியுள்ளது

Anonymous said...

இதேது ஏகப்பட்ட காஸ்ட்ரோக்கள் இருப்பார்கள் போலிருக்கே - ஆல்டர் பர்ஸனாலிட்டியோ

Anonymous said...

கண்டெம்பொரரி கம்மூனிசம் என்பது எல்லா கம்முனாட்டிகளையும் உள்ளே கூட்டிவந்து நம் வயிற்றை நாம் வளர்த்து அன்னிய செலாவணியை உயர்த்தி மேற்கத்தியரின் குண்டியிலேயே குத்துவது...

Anonymous said...

// யப்பா அந்த அம்மா அமைச்சர் தங்கம் தென்னரசோட தங்கச்சிதானே? //

அப்படியா? அப்ப எல்லோருக்கும் ஆப்பா? செல்லா, ரவி, பொட்டி எஸ்கேப்பு ...

said...

தோழர் பிடல் காஸ்ரோ,

எனக்கு இரண்டு கைகள் தான்...ஒரு கையால் அளவளாவி, இன்னொரு கையால் மட்டுறுத்தி இதற்கு நடுவே ச்சார்டனேவையும் குடிக்க வேண்டும் கொஞ்சம் பொறுத்தருளக் கூடாதா?

அமேரிக்காவின் 18 முறையிலான் கொலைத் தாக்குதலில் இருந்து தப்பியவர் நீங்கள் ...உங்களுக்கு தலை வணங்குகிறேன்

Anonymous said...

ம்ம் அது சரி தோழர், இந்தியா போன்ற முன்றாம் அகில நாட்டினில் செஞ்சீனம் கைவிட்ட மாவோயிசத்தை நடைமுறைப்படுத்துவது எவ்வகையில் பயன் தரும் ?


( தோழர்.ராஃல் இந்த சுருட்டை கொளுத்திக்கொடுங்கள்)

Anonymous said...

//அதெல்லாம் சரி தோழர் - பெட்ரோலுக்குப் போட்டதில் பாதிகாசு தரவேண்டியிருக்கு எப்ப தர்றதா உத்தேசம்.

அல்பர்டோ கிரானடோ
செகுவாராவுடன் பைக்கில் சென்றவன்//

பெரூ வில் பயனம் செய்யும் பொழுது அந்த ஃபிகரை இண்ற்றோடுயூஸ் செய்து வைத்ததும் அதன் பின்னர் மூன்று நாட்கள் நான் தன்னந்தனியே வைன் அருந்தியதும் மறந்து விட்டதா?

Anonymous said...

// ம்ம் அது சரி தோழர், இந்தியா போன்ற முன்றாம் அகில நாட்டினில் செஞ்சீனம் கைவிட்ட மாவோயிசத்தை நடைமுறைப்படுத்துவது எவ்வகையில் பயன் தரும் ?


( தோழர்.ராஃல் இந்த சுருட்டை கொளுத்திக்கொடுங்கள்) //

இந்தியர்கள் அமேரிக்க குண்டி நக்கிகள் என்பது தாங்கள் அறியாததா தோழர், இப்போது இந்தியா மூன்றாம் குடி நாடு அல்ல இட்ஸ் ய "டிராண்ஸ்ஃபார்மிங்" நேஷன் அப்புடின்னு அமெரிக்க ஜார்ஜ்புஷ் மன்மோகன் சிங்கின் வாயில் திணித்ததை நீங்கள் காணவில்லையா தோழர்? இந்த அப்துல் கலாமும் கனவு காணுங்கள் என்று 5ஆண்டு காலமும் கனவு கண்டுவிட்டு இனி தான் இந்திய தேசத்தின் முன்னேற்றதிற்காக உழைக்கப் போகிறாராம்...சிரித்து சிரித்து என் குண்டி கிழிகிறது

Anonymous said...

தோழர் ஃபிடல் , சிரித்துக்கிழிந்த உங்கள் குண்டிக்கு உலகின் தலைசிறந்த மருத்துவம் ஹவானாவில் கிடைக்கும் அல்லவா.

அப்போது இனி புரட்சி உள்ளிட்ட எல்லாக்கதையாடலும் ஒரு உட்டோபிய மன நிலைதானா?

Anonymous said...

// எர்னஸ்டோ சே குவேரா said...

தோழர் ஃபிடல் , சிரித்துக்கிழிந்த உங்கள் குண்டிக்கு உலகின் தலைசிறந்த மருத்துவம் ஹவானாவில் கிடைக்கும் அல்லவா.

அப்போது இனி புரட்சி உள்ளிட்ட எல்லாக்கதையாடலும் ஒரு உட்டோபிய மன நிலைதானா? //

இப்போது உலகம் இருக்கிற நிலையில் புரட்சியை உடோப்பிய மனநிலையில் சேர்ப்பதே தவறு.

புரட்சிக்காரன் என்பவன் ஒரு தேவதையைப் போன்றவன் நல்லது மட்டுமே செய்வான்...உன்னைப் போல் என்று வைத்துக் கொள்ளேன். ஆனால் என்னைப் பார் பதவி வெறி பிடித்து ஒரு அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தான் இருக்கிறதேயொழிய அதை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் இன்றுவரை ஏற்படவில்லை. அமெரிக்கர்களும் யூதர்களும் இல்லையென்றால் உலகில் போர்களே இருக்காது...என்ன செய்வது கம்மூனிச கலகத்தை வளர்த்தவனும் ஒரு யூதன் தான்

said...

//இந்தியர்கள் அமேரிக்க குண்டி நக்கிகள் என்பது தாங்கள் அறியாததா தோழர்,//

அற்புதம் தோழர்

//சிரித்து சிரித்து என் குண்டி கிழிகிறது //

எங்களுக்கெல்லாம் டவுசர் மட்டுமே கிழியும் தோழர். அதையும் தாண்டி உங்களுக்கு கிழிகிறதென்றால் கலாம் அந்தளவுக்கு கும்மி அடித்திருக்கிறார் தோழர்.

said...

//யப்பா அந்த அம்மா அமைச்சர் தங்கம் தென்னரசோட தங்கச்சிதானே?//

ஆத்தாடி நெஜமாலுமா?

Anonymous said...

தோழர் ஃபிடல், நான் கேட்க விளைந்தது வேறு. புரட்சியையும் கலகத்தையும் ஒன்றாய் காணாதீர்கள். என்னைக்கூடத்தான் ( உங்கள் மொழியில்) இந்திய குண்டி நக்கி மார்க்சியர்கள் "குட்டி முதலாளித்துவ சாகசகாரர்" விமர்சித்தார்கள்.

ஏற்படுத்தப்பட்டிருக்கும் உலகின் "புதிய ஒழுங்கு" களுக்கு பிறகு வர்க்க கிளர்ச்சியும், தேசிய இன விடுதலை முழக்கங்களும் பயங்கரவாதமாய் சுட்டிக்காட்டபடும் நிலையில் புரட்சி என்பதின் நோக்கமும் பொதுவுடைமை சமூகத்துகான முன்னெடுப்புகளும் எவ்வாறு கடமையாற்றும் என் கருதிகிறீர்கள் ?

said...

//எங்களுக்கெல்லாம் டவுசர் மட்டுமே கிழியும் தோழர். அதையும் தாண்டி உங்களுக்கு கிழிகிறதென்றால் கலாம் அந்தளவுக்கு கும்மி அடித்திருக்கிறார் தோழர். //

அடங்கவே மாட்டிங்களா லக்கி தோழர்
:)))))))))))))))))))))))))))))

Anonymous said...

//
தோழர் ஃபிடல், நான் கேட்க விளைந்தது வேறு. புரட்சியையும் கலகத்தையும் ஒன்றாய் காணாதீர்கள். என்னைக்கூடத்தான் ( உங்கள் மொழியில்) இந்திய குண்டி நக்கி மார்க்சியர்கள் "குட்டி முதலாளித்துவ சாகசகாரர்" விமர்சித்தார்கள்.

ஏற்படுத்தப்பட்டிருக்கும் உலகின் "புதிய ஒழுங்கு" களுக்கு பிறகு வர்க்க கிளர்ச்சியும், தேசிய இன விடுதலை முழக்கங்களும் பயங்கரவாதமாய் சுட்டிக்காட்டபடும் நிலையில் புரட்சி என்பதின் நோக்கமும் பொதுவுடைமை சமூகத்துகான முன்னெடுப்புகளும் எவ்வாறு கடமையாற்றும் என் கருதிகிறீர்கள் ?//

தோழர் நீங்கள் இருக்கும்பொழுது எனக்கேன் அந்த கவலை...இருந்தாலும் செஞ்சிப்பாய்க்காரன் மல்லுக்கு நிற்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. ஆகையால்...தோழர் அசுரனின் ஒருசில கருத்துகளில் நான் உடன்படுகிறேன்...வர்க்க விடுதலைதான் முன்னது என்றாலும் வர்க்கம் சார்ந்த அடிமைத்தனம் சமூகத்தினூடாகவேக் காணப்படுவதால் அனைத்து சமூகத்தினரும் இண்டெலெக்ஸுவலி சரி நிகர் சமானம் என்னும் நிலை எட்டப்படும் வரை இந்திய சமூகத்தில் புரட்சி என்பது புளியாங்காயாகத் தான் இருக்கும்...சமூக விடுதலையை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறோமோ அதனடிப்படையிலேயே புரட்சியும் தொடரும். ஒரு விடயத்தை நாம் அனைவரும் மறந்துவிட்டோம் மேற்கில் எப்படி உழைக்கும் வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டவர்களாக வைக்க்ப்பட்டார்களோ அதே போல் தான் இந்திய சமூகங்களும் வேத சாக்கடையில் ஊறீத் திளைத்து சமூகங்களின் பால் வர்க்க ஒடுக்குமுறையை திணித்தனர்.

உங்களது மேலான பதிலையும் என் நண்பன் கருனாநிதியின் வழியில் நீயே சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்

Anonymous said...

தோழர் ஃபிடல், நீங்கள் கருணாநிதியின் மேற்கத்திய பதிப்பினை போல் விடையிறுக்கிறீர்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்காமல் "ஏண்டா கேட்டோம்" எங்கிற படிக்கு ஆளாக்கிவிட்டீர்கள். பல்தேசிய நாடான இந்தியவிலோ இல்லை அதனைப்போல் விளங்கும் எதோ ஒரு எழுவு நாட்டில் ஒரு தேசிய இனம் தன்னை அந்நாட்டில் ஆதிக்க செலுத்துகிறார்கள் என்று சொல்லி கிளர்தெழுந்தால் "கொட்டையை" பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்குவது பற்றி என்ன நினைகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

Anonymous said...

தோழர் எர்னெஸ்டோ,,

தோழர் ஃபிடல் சுருட்டு இழூக்க போயிருப்பதால் நான் காபந்து பின்னூட்டம் போடுகிறேன்.

said...

//ரவுல் காஸ்ரோ said...
தோழர் எர்னெஸ்டோ,,

தோழர் ஃபிடல் சுருட்டு இழூக்க போயிருப்பதால் நான் காபந்து பின்னூட்டம் போடுகிறேன்.
//

செல்லாது செல்லாது

Anonymous said...

தோழர் எர்னஸ்டோ,

என்னைப் பொருத்தவரை அய் நெவர் பிலீவ் இன் பில்டிங்க் அன் எம்பயர்"...அது உங்களிடமிருந்து கற்றுக் கொண்டது தான். ஆயினும்...இதை நாம் ஒரு வர்க்க ஒடுக்குமுறையின் கீழ் தான் கொண்டுவர முடியும். சமூகத்திற்கும் வர்க்கத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளும்...பொருளாதார உயர்வு தாழ்ச்சிகளும் இருக்கும்...ஆனால் வர்க்கப்போராட்டத்தில் அது இல்லை அதனால் தான் வர்க்கத்தினூடான விடுதலை சாத்தியமாயிற்று. இன்று வடதமிழ்னாட்டின் வன்னிய-பரையர் ஒற்றுமையாகட்டும் வேற்றுமையாகட்டும் அவர்கள் அனைவரும் ஒரு சமூகத்தின்பால் ஒன்று சேர முடிகிறதா? இல்லை...தமிழ்நாட்டின் நானூத்தி முப்பது கோடி அரசியல் கட்சிகளீன் சூழ்ச்சியில் சிக்கி மாள்கின்றனர். இதுவே ஈழ விடுதலையில் பார்த்தோமானால் வடக்கு-கிழக்கு-மலையகத் தமிழர்களெனப் பிரிந்து கிடக்கிறது. வடக்கில் இருக்கும் ஜாப்னா தமிழர்கள் அவர்களுக்கென்னவோ மூன்றுப் புடுக்குகள் இருப்பதாகவெண்ணி இருமாந்து கிடக்கின்றான். ஒரு ஜாப்னா கண்டாரஓழி மவனொருவன் என்னிடமே கூறுகிறான் கிழ்க்கில் வாழ்க்கைப் பாவிக்கிறவர்கள் பறையர்கள் படிப்ப்பு சுத்தமாக வராது. எங்கட வீட்டு வேலை செய்யத்தான் அவர்கள் லாயக்கு என்றூ. மலையகத் தமிழர்கள் இரத்தத்திலேயே அடிமைத் தனம் ஊறீயிருக்கிறது அவர்கள் சிங்களவருக்கு அடிமையாயிரூப்பதையே விரும்புகிறார்களென்று. இது இவ்வாறிருக்கையில் இவன் சுதந்திரம் பெற்று சைவத்தையும் பிராமண்த்தையும் தான் வளர்ப்பானேயொழிய மனித நேயத்தை எங்கிருந்து வளர்ப்பான். ஆகையால் சாதீத் திமிர் ஒழீந்து அனைவரையும் ஒரே வர்க்கமாக பாவித்து மேற்கொள்ளுகிற போராட்டமே வெற்றியடையும்.

Anonymous said...

தோழர் ஃபிடல் , நீங்கள் மட்டும் தனியாக சரக்கைப்போட்டு சகாவான என்னை மறந்துவிட்டீர்கள். மீதி கும்மியை நாளைக்கும்முவோம். தொடர்ந்த மழையினால் காய்ச்சலும் டாஸ்மாக்கிலும் டூப்பிளிக்கேட் வந்துவிட்டதால் தொண்டை புண்ணும் வந்துவிட்டது. இதை போக்க ஒரு குவாட்டர் ஓல்டு மங்குடன் வெந்நீர் கலந்து கட்டி அடித்து பிளாட் ஆகிறேன் நாளை சந்திப்போம்

said...

தமிழச்சியைப் பற்றி எனக்குத் தெரியும். விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறைச் சேர்ந்தவர். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அப்பாதான் இவரது அப்பா. அதாவது முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் வைப்பாட்டியின் மகள்தான் தமிழச்சி. மனைவிக்கு பிறந்தவர் தென்னரசு. அதனால்தான் பாவம் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.