
பொண்ணு பாத்திருப்பதாய்
போன் பேசினான்
என் அப்பன்
எல்லா பொருத்தமும்
பொருத்தமென
கவட்டியை சொறிந்து
கொண்டே சொன்னானாம்
சந்தனப்பொட்டுக்காரன்
செருப்பாலடி நாயே
எவனுக்கு எவன்
பொருத்தம் பாப்பது
என் தாயின்
கருப்பையிலேயே
சிதைவுண்டிருக்கலாமெனத்
தோன்றியது
யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
29 comments:
ஏன் பொட்டீக்கடை இந்த ஆவேசம்? கொலைவெறி? இத்யாதி... இத்யாதி.. எல்லாம்!!!
//செருப்பாலடி நாயே
எவனுக்கு எவன்
பொருத்தம் பாப்பது//
அருமையான கவிதை. இப்படியெல்லாம் கொரியாவில் பொருத்தம் பார்த்தால் அங்கே ஒருத்தனுக்கு கூட கல்யாணம் ஆகாது. இதே நிலைமை தான் தாய்லாந்து, மொராக்கோ மற்றும் காங்கோ நாடுகளில். இந்நாடுகளில் எல்லாம் பார்ப்பது பொருத்தம் அல்ல. என்னவென்று இங்கே சொன்னால் பலருக்கு வரும் வருத்தம்.
மேலே செந்தழல் ரவி என்ற பெயரில் வந்திருப்பது போலி செந்தழல் ரவி.
நான் தான் உண்மையான செந்தழல் ரவி என்று துண்டு போட்டு தாண்டுகிறேன்.
நான் தான் ISO : 9001 செந்தழல் ரவி. மேலே இருக்கும் ரெண்டும் போலி.
//என் தாயின்
கருப்பையிலேயே
சிதைவுண்டிருக்கலாமெனத்
தோன்றியது //
இது சட்டப்படி விரோதம். இதுபோல நினைக்கிறவர்களை வீடேறி வந்து அடிப்பேன். எனக்கு கராத்தே தெரியும். ஜூடோ தெரியாது.
யோவ் பொட்டீ!
பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ணுய்யா. வெரல் தேய பின்னூட்டம் போட்டா தோழரோட கும்மி அடிச்சிக்கிட்டிருக்கீயளோ?
தோழர்!
உள்ளே வரலாமா தோழர்?
//இது சட்டப்படி விரோதம். இதுபோல நினைக்கிறவர்களை வீடேறி வந்து அடிப்பேன். எனக்கு கராத்தே தெரியும். ஜூடோ தெரியாது. //
அய்யய்யோ. பயமாயிக்கே?
தோழர்!
சீரியஸாவே கேட்கிறேன். உங்கள் பதிவுகளுக்கு கும்மி பின்னூட்டங்கள் மட்டுமே இருந்தால் போதுமா? சீரியஸ் பின்னூட்டங்கள் வேணாமா?
//தோசை பெல்லா said... //
என்ன கொடுமை சத்யேந்திரன் இது?
கொலைவெறி கவிஜை !
:))
ஆபிஸ்லே செக்யூரிட்டி வெரட்டுறதாலே இப்போதைக்கு ஆட்டையிலே இருந்து எஸ்கேப்!
கோவபடாதீங்க பொட்டீகடை சார்! அப்பால அப்பா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாரு:-))
என்னோட எழவுல கலந்துகிட்ட எல்லாத்துக்கும் ரெம்ப நன்றி
// எல்லா பொருத்தமும்
பொருத்தமென
கவட்டியை சொறிந்து
கொண்டே சொன்னானாம்
சந்தனப்பொட்டுக்காரன் //
உள்ளேயும், வெளியேயும் அளந்து பார்த்து பொருத்தம் பார்ப்பாரா? அல்லது பொருத்தி பார்த்து பொருத்தம் பார்ப்பாரா? சொன்னா விளங்கிக்குவேன்.
//எல்லா பொருத்தமும்
பொருத்தமென
கவட்டியை சொறிந்து
கொண்டே சொன்னானாம்
சந்தனப்பொட்டுக்காரன்
செருப்பாலடி நாயே
எவனுக்கு எவன்
பொருத்தம் பாப்பது//
யாரை செருப்பால் அடிக்க வேண்டும்? சந்தனப் பொட்டுக்காரனையா? ஏன்? அவனிடம் பொருத்தம் பார்க்கச் சொல்லி கேட்டதற்கு அவன் தன் தொழில் தர்மப்படி கருத்து கூறினான்.
அவன் கவட்டியை சொரிந்தது எப்படித் தெரிந்தது? அதை மெனக்கெட்டு உங்களுக்கு சொன்னது யார்? எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
யோவ், டோண்டு சந்தனப்பொட்டுக்காரனை செருப்பால் அடிப்பது இந்த மூடப்பழக்கத்தை பழக்கிவிட்டதற்காக. அவன் தொழில் தர்மமே மற்றவரை ஏமாற்றுவதுதானே?
//யோவ், டோண்டு சந்தனப்பொட்டுக்காரனை செருப்பால் அடிப்பது இந்த மூடப்பழக்கத்தை பழக்கிவிட்டதற்காக. அவன் தொழில் தர்மமே மற்றவரை ஏமாற்றுவதுதானே? //
நோண்டுவின் 'தொழில்' தர்மமும் அது தான் போலிருக்கு
//சந்தனப்பொட்டுக்காரனை செருப்பால் அடிப்பது இந்த மூடப்பழக்கத்தை பழக்கிவிட்டதற்காக. அவன் தொழில் தர்மமே மற்றவரை ஏமாற்றுவதுதானே?//
அவனா பழக்கி விட்டான்? அவன் தேமெனென்று தன் சோதிடத் தொழிலை பார்ப்பவன். அவனாகவா வந்து பொருத்தம் பார்க்கிறேன் என்றான்?
மேலும் இக்கேள்விக்கு பொட்டிக்கடையாரே தன் சொந்தப் பெயரில் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும்.
ஒரு வாதத்துக்கு அவன் ஏமாற்றினான் என்றே வைத்துக் கொள் அனானி. ஏமாந்தவர் ஏன் ஏமாற வேண்டும்? அவர் என்ன கைநாட்டு கபோதியா? இவ்வளவு ஆண்டுகள் தந்தை பெரியாரின் போதனைகளை கேட்டு வந்தவர்களை சேர்ந்தவர்தானே. கொஞ்சம் பகுத்தறிவை நீயும் உபயோகி அனானி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யாரை செருப்பால் அடிக்க வேண்டும்? சந்தனப் பொட்டுக்காரனையா? ஏன்? அவனிடம் பொருத்தம் பார்க்கச் சொல்லி கேட்டதற்கு அவன் தன் தொழில் தர்மப்படி கருத்து கூறினான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
டோண்டு ராகவன் உங்களோட பிரச்சினை என்ன இப்போ?
எங்கப்பாவ திட்ட முடியாது...
(இப்போ திட்டிட்டு இந்தியா வர்ரப்போ எந்த மூஞ்சோட போய் குப்புற கவுந்து படுக்கறது. டோண்டு ராகவன் தாராள மனசோட அவரோட வீட்ல ப்ரீயா சோறும் போட்டு படுக்கையும் கொடுத்தார்னா ஒன்னும் பிரச்சினையில்ல...தாராளமா எங்கப்பா என்ன எல்லாரோட அப்பாவையும் திட்டலாம்) அதனால நா வாழ்க்கைல எவன் மூஞ்சில முழிக்க மாட்டேனோ அவனை திட்டினேன்...அதுக்கு என்னா இப்போ? என்னமோ உங்கப்பனை திட்டினா மாரி பதில் சொல்லு பதில் சொல்லுனா...
போய் வேலையைப் பாருங்க...
//அவன் கவட்டியை சொரிந்தது எப்படித் தெரிந்தது? அதை மெனக்கெட்டு உங்களுக்கு சொன்னது யார்? எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?//
நீங்க கூட தான் எத்தனையோ பேரை இழி பிறவி என்றும் உங்களைக் கூட எத்தனையோ பேர் கண்டாரஓழி மவனே என்றும் திட்டியிருக்கிறார்கள். அவங்ககிட்டலாம் போயி நீ டார்ச் அடி ச்சு பாத்தியான்னா கேக்கறோம்...
நீங்க கூட தான் எங்கப்பன் மகரனெடுங்கு..........(தெரியல நீங்களே பில்லப் பண்ணிக்கோங்க)
அப்டின்னு பதிவுக்கு பதிவு சொல்லறீங்க அதையெல்லாம் யாராவது நோண்டி நொங்கு எடுக்கறாங்களா...இல்ல நான் தான் வந்து அதெப்டி உங்கப்பா அந்த மகரனெடுங்கு.....ன்னா நரசிம்மன் யாருன்னு கேள்வி கேட்டேனா?
என்னோட கோவம் யாருக்கிட்டயும் கத்த முடியலை...இங்க வந்து கழிஞ்சிட்டு போறேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டு வேட்டிய தூக்கி சொருவிகிட்டு போயிட்டே இருப்பீங்களா என்னமோ உங்களையும் உங்க குடும்பத்தையும் திட்டினா மாதிரியில்ல வரிஞ்சு கட்டிக்கிட்டு ஓடியாறீங்க...
//மேலும் இக்கேள்விக்கு பொட்டிக்கடையாரே தன் சொந்தப் பெயரில் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும்.//
பதில் சொல்லலைனா பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம். பின்ன நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் எவனாவது பதில் சொல்லுவானா? சரி வுடுங்க...நான் தான் இப்போ சொல்லிட்டேனே...திருப்தி இல்லைனா எங்கனா மசாஜ் பார்லர் போங்கோ...நன்னா திருப்தி பண்ணி அனுப்புவா...
//ஏமாந்தவர் ஏன் ஏமாற வேண்டும்? அவர் என்ன கைநாட்டு கபோதியா? இவ்வளவு ஆண்டுகள் தந்தை பெரியாரின் போதனைகளை கேட்டு வந்தவர்களை சேர்ந்தவர்தானே. கொஞ்சம் பகுத்தறிவை நீயும் உபயோகி அனானி.//
இங்க போய் பொருத்தம் பாக்க சொன்னது எங்கப்பந்தான்னு மொத வரிலேயே சொல்லிட்டேன் அப்படியிருந்தும் எங்கப்பனை கபோதின்னு சொன்னியே உன்னை எதால அடிக்கலாம் டோண்டு ராகவா...
அப்புறம் உங்கிட்ட வந்து எங்க பரம்பரையே பகுத்தறிவு பரம்பரைன்னு சொன்னேனா? இல்ல எங்க குடும்பமே
பெரியார் பாசறைல வளர்ந்ததுன்னு என்னிக்காவது டகால்டி உட்டேனா? ங்கொப்பன்மவனே, கையை அடக்கி பின்னூட்டம் போடு இல்லை உன்னை கண்ணில்லாத கபோதியாக்கிடுவேன்.
//அப்புறம் உங்கிட்ட வந்து எங்க பரம்பரையே பகுத்தறிவு பரம்பரைன்னு சொன்னேனா? இல்ல எங்க குடும்பமே
பெரியார் பாசறைல வளர்ந்ததுன்னு என்னிக்காவது டகால்டி உட்டேனா? ங்கொப்பன்மவனே, கையை அடக்கி பின்னூட்டம் போடு இல்லை உன்னை கண்ணில்லாத கபோதியாக்கிடுவேன்.//
உங்கள் குடும்பத்தில் மற்றவர்களைப் பற்றியோ உங்களைப் பற்றியோ கூற நான் யாரும் இல்லைதான். ஆனால் ஒன்றை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள், பகுத்தறிவு பகலவரின் பாசறையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்று.
நீங்கள் என்னை திட்டியதற்கு நான் வருந்தவில்லை. நேரடியாக இந்த மாதிரி சொந்தப் பெயரில் திட்டுவது உங்கள் நேர்மையையே குறிப்பிடுகிறது. அதற்கு பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஓ, மறந்து விட்டேன். என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் உங்களை காக்கட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வலைப்பதிவாளர்களின் குலதெய்வம் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எல்லாருக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்!
அடிக்கட்டுமா கும்மி?
நகர்த்தி வைக்கிறியா உன் அம்மி?
போண்டாவுக்கு அறிவே கிடையாதா? இளவட்ட பசங்க கிட்டே மோதி எதுக்கு அசிங்க படணும்? வயசுக்கு ஏத்த அறிவு இல்லையே
திண்டுக்கல் சர்தார்னு என்னையே முகமூடி போட்டு அலைய உட்டது அந்த போண்டா தான்.
-சரவணன் சவடமுத்து
பொட்டீக்கடை அய்யா, டோண்டு அய்யாவை திட்டுவது நியாயமா அய்யா? அவர் வயதுக்கு அவர் உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுவதே பெரிய விஷயம் அய்யா? அவரை பார்த்து நீ வா போ என்று ஒருமையில் அழைப்பது நியாயமா அய்யா?
-சல்மா அயூப்
கொக்கரக்கோ கும்மாங்கோ
கோலாலம்பூர் கோவில்பட்டி
போயி வந்தோங்கோ
//அடிக்கட்டுமா கும்மி?
நகர்த்தி வைக்கிறியா உன் அம்மி? //
யாரைப் பார்த்து அம்மிங்கறே? போண்டாவுக்கும் அம்மிக்கும் வித்தியாசம் தெரியாதா அனானி?
பகுத்தறிவு திராவிட பாக்டீரியா குஞ்சுகளே,
நீங்க எல்லாருமே ஏன் அம்போன்னு காட்சியளிக்கிறாரே டோண்டு அவரையே நோண்டுறீங்க?கொஞ்சம் விளக்குங்களேன்.அது என்ன கஞ்சுக்கு நீதி?
சல்மா அயூப்
Post a Comment