
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தோழர் தமிழச்சியின் இந்த பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்திருக்க வேண்டியது, இந்த வரவனையான் திசை திருப்பினதால (எந்த பக்கம்னு கேட்டா நா மோலேன்னு சொல்ல மாட்டேன்) அது சூடான இடுகைல வராம போயிடுத்து. ஒன்னுமில்லை ஜெண்டில்மென்...அந்த பதுவுல நா தெரியாத்தனமா பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்ல ஃபாப்ஸ் பிகர்சை சைட்டு அடிக்கறதுக்காக மட்டுமே போவேன் என்று சொன்னேன்...அதாவது இன்னா நடந்ததுனா...
ஆனா ஒரு உண்மைய நா ஒத்துக்கிடனும். பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு மினி ஸ்கர்ட்டும் லோ கட்டுமா வர்ர ஆத்துப் பொண்ணுங்கள சைட்டு அடிக்கறதுக்காகவே நான் அங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராவேன்...அதுக்கு இந்தாளு ஜொள்ளிக்கற பதிலப் பாருங்க...
வரவனையான் said... பொட்டீ நீர் தான் ஜொள்ளூவிட்டு இன்னர்லாம் நனைபிங்கன்னு ஊருக்கே தெரியுமே ! இதுல ஒப்புதல் வாக்குமூலம் வேறையா ?இதுல பெரிசா தப்பு ஏதும் கெடையாது...ஆனா பாருங்க ஏதோ என்னோட இன்னர் நனைஞ்சி நா வீக்கான ஆளுன்னு என்னோட தோழியர்கள் பலரும் என்னை நைட்டெல்லாம் தூங்க வுடாம கலாய்க்கிறாங்க...இதனால் அவமானப்பட்ட நான் தெனைக்கும் ஒரு ஹாஃப் பண்டி( பண்டாபர்க் ற்றிப்புள் ஃபில்டர்டு 57% VV) அடிக்க வேண்டியதா பூட்ச்சி...இதக்காண்டி நா என்னோட தமிழச்சியோட பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கான விளக்கத்த கொடுக்க சொல்ல கடமப்பட்டுக்கறேன்.
அதாவது என்னோட இன்னர் நனிஞ்சக்கறதுக்கு மெய்யாலுமே வாய்ப்பு கெடியாது நா காலேஜ் சேரவரிக்கும். எங்கம்மா சொன்னாங்க நா அஞ்சாங்கிளாஸ் படிக்கிறவரிக்கும் பாயிலேயே மூச்சா பூடுவேனாம். அதனால எனக்கு இன்னர்லாம் வாங்கி கொடுக்கலியாம். ஆனா காலேஜ் சேரச் சொல்லோ ஒரு ரெண்டு ஜதை வாங்கனேன், அது ரெண்டு மூனு தரம் நனஞ்சிக்குது. ஆனா எதுக்காக? எதுக்காக? எதுக்காக????
அழுக்கான சாரி மாமே டங்கு சிலிப்பு ஆய்டுச்சி...அழகான பொண்ணுங்களப் பாத்தா எனுக்கு பயம் பூந்துக்கும் அந்த பயத்துல நா ரெண்டு மூனுதரம் அதே பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்லே இன்னரை நனச்சேன் தான். ஆனா அது அந்த பலான மேட்டருக்காக இல்ல மேற்படி சொன்ன பய மேட்டருக்காக மூச்சா போயிருக்கேன். அவ்ளோ தான்...நானும் ரெண்டு மூனு கடைல போயி என்னோட சைசுக்கு நேப்பீஸ் கெடிக்குமான்னு கேக்க சொல்லோ கடக்கார கடங்காரப் பய என்னோட வாயில் நொழையாத வார்த்தையெல்லாம் சொல்லி என்ன திருவான்மியூர் வரிக்கும் தெர்த்தினு வந்தான்.
அதனால நா இன்னா சொல்ல வரேன்னா வரவனையான் சொன்னது தப்பு? அது சரி அப்போ கேள்வி என்னான்னு கேக்கறீங்களா? தோ வண்ட்டோம்ல...வரவனையான் அவரோட லைப்புல இதுவரிக்கும் இன்னரை நனைச்சதேயில்லியா? இல்லைன்னாக்கா அவரு வாழ்க்கைல் இன்னரை முன்ன பின்ன பாத்தாவது இருக்கறாரா?
மக்கா தோழிகளா, இப்போவாவது புரிஞ்சிக்கோங்க என்னோட இன்னர் நனஞ்சதுக்கான உண்மையான காரணத்த...



