இந்த வாரம் முழுதும் நான் பிசியாக இருந்ததால் என் உடன்பிறவா தோழன் "பகல் கோட்டான்" அவர்களை அலுவலகத்திற்கு தூக்கி செல்லமுடியாததால் அவனுடைய கேர்ள் ப்ரெண்டுடன் ப்ரெஞ்சு ரிவெராவுக்கு ஜாலி டிரிப் ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தேன். என்ன செய்வது வேஷம் கட்டினாக்கா கூத்து ஆடித் தானே ஆக வேண்டும். விடாத மழையிலும் அடாது பணிப்பிணியாய் இருக்கும் நமது பகல் கோட்டானுக்கு கண்கள் தெரிகிறதோ இல்லையோ ரெசோனன்ஸை யூஸ் பண்ணி ஒரு ப்ரெஞ்ச் டோஸ்ஸீயரை இன்று மாலை அனுப்பி வைத்தான்...
அதிலிருக்கும் சில ரகசியங்கள்...
1) இவர் சாருநிவேதிதாவற்கும், அவருடைய நண்பருக்கும் மிகவும் வேண்டப்பட்டவராம்.
2) ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் உறவாக இருக்கலாம் அல்லது அந்த புலம் பெயர் எழுத்தாளரே புனை பெயரில் எழுதலாம் என்றும் வதந்தி உள்ளது
3) கூடிய விரைவில் தமிழகத்தில் புதிதாக உதிக்கவுள்ள திராவிடக்கட்சியின் டாப் லெவெல் லீடர்ஷிப் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அசுரகுலத் தலைவர் மாமா வீரமணியின் பச்சைக்கிளி பிட்டு போட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
4) அம்மணி?! கராத்தே மட்டுமல்ல இன்னும் சில மாயக்கலைகளிலும் வல்லவராம்.
5) ஒரு பேமஸ் தொலைக்காட்சியில் அது தொடர்பான தொடர் ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறாராம்.
மேற்சொன்ன அய்ந்து தகவல்களும் லே கொர்பூசியேவின் கட்டிடத்துக்கான் அய்ந்திலக்கணங்கள் மாதிரி நச்சென்று பொருந்தியதால் பிற்காலத்தின் நமக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்பாடாக இருக்குமென "நச்சு"னு ஒரு கொலைப்பூ நடத்தி வரும் ஓசை செல்லா கருதியதாலே தமிழச்சியின் கும்மிய பதிவும் ஓசை செல்லாவின் பம்மிய பின்னூட்டங்களும் என நமது "பகல் கோட்டான்" அனுப்பிய 15 பக்க டோஸ்ஸியர் தெரிவிக்கிறது...
ஊத வேண்டியத ஊதியாச்சு ...இனி உங்க பாடுடாப்பா...
இனி ஆறுதலுக்காக வீக்கெண்டு ஜொள்ளூ...இந்த வாரம் ப்ரெஞ்ச் வாரம்.....


****
கொக்கரக்கோ கும்மாங்கோ இந்தப் படத்த பாத்து எல்லாரும் கும்முங்கோ...

ரெண்டு வாரத்து முன்னாடி ஒரு இலக்கியவியாதிகள் கூட்டத்துக்கு வந்த ஆத்தாவோட லேட்டஸ்ட் போட்டோ...பகல் கோட்டான் சும்மா நச்சுன்னு வேலைய பாத்திருக்கான். இதை நைட்டு தான் அனுப்பி வெச்சான. படம்...டாப்பு...ச்சும்மா அதிருதில்ல...நீங்களே பாத்துக்கோங்க தோழர்களே... இவரு பெரியாரோட சிஷ்யப்புள்ளையாம்...ஆனா போட்டுக்கறதோ வெள்ளை சட்டை. ஏ டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா....தோழர் தமிழச்சிக்கு நெறையா அடியாளுங்க இருப்பாங்க போல...இப்புடி மெரட்டராங்க.எனக்கு பயமா இருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
வுடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....
11 comments:
டே, நீ எழுதறது எனக்கு புரியலடா !
ஆனா, நல்லாத்தாண்டா எழுதற.
( ஹய்யோ, "சத்திய"மா இது என்னோட வார்த்தை இல்லிங்க. இவருகிட்ட ஒரு அம்மணீ சொன்னதுன்னு பகல் பருந்தார் சொன்ன மெஸேஜ் இது )
முதல் படத்தில் இருக்கும் அம்மணிக்கு வாயில் "விரல்" சூப்பும் பழக்கம் உண்டோ?
எதுக்கு இந்த பப்ளிக்குட்டி ஆசை...??? :)))
திறந்த வீட்டில் நாய் நுழைவது போலத் தமிழ்மணத்தில் இந்தப் பொறுக்கிகள் வந்து பதிவிடுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.
தோழியர் தமிழ்ச்சி கூழைக் கும்பிடு பார்ப்பனர்க்கு ஒரு காலிலிருந்ததைத்தான் கொடுத்தார்.மறு காலில் உள்ளதை இந்த டீகடை பொய்யனுக்குக் கொடுக்க வேண்டும்.
நான் தோழியர் தம்மிழச்சியுடன் தொலை பேசியில் பேசியுள்ளேன்.அவரது துணிவுக்கும்,கடின உழைப்புக்கும் மிக்க மரியாதை கொடுக்கிறேன்.
இந்த டீக்கடைப் பொறுக்கிகளை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும்.
கும்மிய எல்லாருக்கும் நன்றி...
வரவனை,
டே, நீ எழுதிக்கறது எனக்கு(ம்) புரியலடா !ஆனா, நல்லாத்தாண்டா எழுதற.
:))
டிபிசிடி,
வேசம் கட்டினா கூத்தாடித் தானே சாப்பிடனும்.
:))
தமிழன்,
என்னா பன்றது இலவசத்தில் கிடைத்தால் பெனாயிலே குடிப்பேன் இதெல்லாம் சர்வ சாதாரணம்...சரி ரெம்ப சூடாக்க்கீறீங்க கொஞ்சம் இஞ்சி டீ குடிச்சிட்டு திரும்பிப் பாக்காம ஓடிடுங்க
:))))
தோழர் தமிழச்சியின் தீவிர ஆதரவாளன் நான். தோழரை குறிவைத்து போடப்படும் கும்மி பதிவுகளை ஆதரிப்பதில்லை என்பது என் கொள்கை.
பொட்டிகடை,
ஏதோ ஆரம்பத்தில் கருத்து மோதல் போல இருந்தது இப்போது என்னமோ தனி நபர் தாக்குதலில் இறங்கிவிட்டது போல் இருக்கிறதே, தேவை அற்ற வேலை இது(உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு)! இதெல்லாம் சொல்ல நீ எவன்டா பொத்திகொண்டு போ என்றாலும் அது தங்கள் விருப்பமே! நமக்கு என்னா...ஓரம் கட்டி வேடிக்கைத்தான் பார்க்க போரோம்!(ரெண்டு பேர் சட்டையை கிழித்துக்கொண்டால் வேடிக்கைப்பார்ப்பது தானே தமிழன் குணம்)
நந்தவனத்தில் ஒர் ஆன்டி...அவன்
நாளாறு மாதமாய் குயவனாயை வேன்டி..
கொன்டு வந்தானடி ஒரு தோன்டி..
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டு உடைத்தான்டி...
நந்தவனத்தில் ஒர் ஆன்டி...
//*வேசம் கட்டினா கூத்தாடித் தானே சாப்பிடனும்.*//
இப்போதைய டிரென்டு இது... கவனத்த தன் பக்கம் திருப்ப... இப்படி எழுதுவது....
அங்கு இங்கு என்று இல்லாமல் பதிவுலகில் எல்லோரிடமும் இருக்கின்றது...
அது ஆரோக்கியமான போக்கா என்று பதிவர்கள் சிந்திக்க வேன்டுமாய்.. வேன்டுகிறேன்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா..தெய்வத்தின் சாட்சியம்மா
சுள்ளான். சூடேறுனேன். சூம்பிபோயிருவேன்,.
தமிழச்சி அனுமதி இல்லாமல் திருட்டுத் தனமாக
அவர் புகைப் படத்தை பிரசுரித்தது கண்டிக்க வேண்டிய ஒன்று
Post a Comment