
புட்டத்தின் இடையில்
உரசியது
என்னவென்று தெரியாமல்
பிடித்துப் பார்த்தேன்
சிறிது மிருதுவாகவும்
சிறிது கடினமாகவும்
இருந்தது
வீணாய் பொரும மனதின்றி
கொட்டையுடன் பிடித்து
நசுக்கினேன்
கத்தமுடியாது வேதனையில்
சிந்திய அவனது
கண்ணீரில் எனது சுகம்
புலம் பெயர்ந்த சகோதரி "யேனல் அலமேலு" அவர்களின் 'குறியொடிப்பு '
என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து...
17 comments:
அருமையான கவிதை...!!!!
தலை!
குறி, முலை, யோனி - இந்த மாதிரி வார்த்தைகள் இல்லாமல் இனிமேல் கவிதை எழுதமுடியாதா? :-((((((
அதிர்வு மதிப்பீடுகளை கோரியே எழுதப்பெறும் நவீன கவிதைகளை தாண்டி, இந்த தோழியின் கவிதைகள் ஒரு பெருமாதிக்கப்பரப்பை தன் வார்த்தை சவுக்குகளால் விளாசப்போவது திண்ணம்
///குறி, முலை, யோனி - இந்த மாதிரி வார்த்தைகள் இல்லாமல் இனிமேல் கவிதை எழுதமுடியாதா?///
மேட்டரை பாருங்க...மீட்டரை பார்க்காதீங்க...
எல்லாமே நல்லாருக்கு...!!! என்பவர்கள் எஸ்.வி சேகரின் நாடகத்துக்கும் டிசம்பர் கச்சேரிக்கும் போயி வடை பஜ்ஜி சாப்பிடுவார்கள்...
ரத்த பூமியில் சகதியோடும் வியர்வையோடும் வாழும் மனிதனுக்கு இப்படித்தான் கவிதைவரும்...
என்ன பொட்டீ நாஞ்சொல்றது ?
பின்னூட்டமிட்ட ரவி,லக்கி மற்றும் வரவனையானுக்கு நன்றி!
லக்கி,
நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை அந்த சகோதரியின் கவிதையில் எனக்கு காண கிடைக்கவில்லை :((
கவிதை நல்லா இருக்குங்க
//ரத்த பூமியில் சகதியோடும் வியர்வையோடும் வாழும் மனிதனுக்கு இப்படித்தான் கவிதைவரும்...//
ரவி! ஏனிந்த கொலைவெறி? :-(((((
//லக்கி,
நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை அந்த சகோதரியின் கவிதையில் எனக்கு காண கிடைக்கவில்லை :(( //
அதற்கு ஒப்பான வார்த்தைகளை காணமுடிகிறதே நண்பரே. குறிப்பாக குறியொடிப்பு என்ற தலைப்பே நேபாம் குண்டு மாதிரி அடிவயிற்றையெல்லாம் அதிரவைக்கிறதே? கவிதைத் தொகுப்பின் தலைப்பை பார்த்ததுமே ஒடிந்து விட்டது மாதிரி ஒரு பீலிங் :-(((((
நண்பர்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள். உங்களுடைய வாழ்த்துக்கள் அனைத்தும் அச்சகோதரியையே சாரும்.
நச் கவிதை.
கவிதை தொகுப்பின் பெயர் அற்புதம்.
பதிவிட்ட பொட்டிக்கு நன்றி.
//லக்கிலுக் said...
தலை!
குறி, முலை, யோனி - இந்த மாதிரி வார்த்தைகள் இல்லாமல் இனிமேல் கவிதை எழுதமுடியாதா? :-(((((( //
லக்கி என்னாச்சு உங்களுக்கு??
//லக்கி என்னாச்சு உங்களுக்கு??//
ஒன்றரை வாரமா இந்த ரேஞ்சு கவிதைகளையே படிச்சி படிச்சி கேர் ஆயிடிச்சி! :-((((
//கவிதைத் தொகுப்பின் தலைப்பை பார்த்ததுமே ஒடிந்து விட்டது மாதிரி ஒரு பீலிங் :-(((((//
அது தான் சகோதரியினுடைய எழுத்தின் வீச்சு!
ஓக்கே தொடங்கலாமா?
வாணாம்டா.. இது நல்ல பதிவு!
கும்மியடிக்க சியோல் சிங்கம் ரெடியான்னு கேளு!
நான் ரெடி!நீங்க ரெடியா?
//செந்தழல் ரவி said...
அருமையான கவிதை...!!!!
//
உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு சொல்லுங்க தலை. நாங்களும் புரிஞ்சுக்குறோம்.
Post a Comment