அக்காலம் தொட்டே கட்டிடக்கலைதான் அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாகவும் பலவித பரிணாமங்கங்களையும் வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் காட்டியுள்ளது. அத்தோடு பல சமூக அரசியல் மாற்றங்களையும் கட்டிடக்கலை கொண்டுவந்துள்ளது. அதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் நீங்கள கீழே பார்க்கும் சிறைச்சாலை. இது ஆஸ்திரியாவின் லியோபென் நீதித்துறை நிலையத்தின் குற்றவாளிகள் திருத்தகம். இது கடந்த வாரத்தில் கட்டிடக்கலை நிபுணர்களின் பல்வேறுவகையான விமரிசனத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால் இம்மாதிரியான 5 நட்சத்திர விடுதியைப்போன்ற சிறைச்சாலையும் இவ்வுலகில் உள்ளது. அபூ காரிப் சிறையும் உள்ளது...குவாந்தனாமோ வளைகுடாவின் தீவிரவாதிகள் கைகால்களைக் கட்டிப்போடும் சிறைச்சாலைகளும் உள்ளது. இனியாவது ஏகாதிபத்திய அரசுகள் படிப்பினைக் கற்றுக் கொள்ளுமென நம்புவோம்.







மேலும் படம் பார்க்க...
10 comments:
பின்னூட்ட சிறைச்சாலைத்தனம்
அண்மையில் விகடனில் ஒரு கட்டுரை பார்த்திருட்ந்த்தேன்.அதில் சிறுவர் சீர்துருத்தப்பள்ளிகளின் கொடுமையால்
சிறுவர்கள் மீண்டும் அதிலிருந்து தப்பி குற்றவாளியாகிறார்கள் என.
குற்றவாளிகளுக்கு தினமும் வழங்கும்
உணவுக்கே பிரச்சனையாயின் எப்படி மற்றவற்றை முன்னெடுப்பது?
ஒரு தடவையாச்சும் பஸ் உடச்ச கேசுல உள்ளார போகனும்னு ஆசையா இருக்குப்பா...
//வரவனையான் said...
ஒரு தடவையாச்சும் பஸ் உடச்ச கேசுல உள்ளார போகனும்னு ஆசையா இருக்குப்பா...//
இந்த மூஞ்சி ஏற்கனவே பிட்பாக்கெட் கேசுல உள்ள போன மாதிரில இருக்கு
யப்பா வர்ரவங்க கொண்டைய மறைச்சிகிட்டு வாங்கப்பா.
அதான் ஸ்றாற் கவுண்டர் வெச்சிருக்கோம்ல
கொண்டைலாம் நீங்க போடுறது ஓய் ! நாங்க நாலு மயிரோடு ஜஸ்ட் குடுமி மட்டும்தான்
வன்புணர்ச்சி என்றால் என்ன? கொஞ்சம் உல்டாவுடன்
சுதி ஏறிபோச்சோ!
//இந்த மூஞ்சி ஏற்கனவே பிட்பாக்கெட் கேசுல உள்ள போன மாதிரில இருக்கு //
நல்ல பாருங்க அனானி ! அது சாராய கேசு :P
//
நல்ல பாருங்க அனானி ! அது சாராய கேசு :P//
கஞ்சா கேஸ் இல்லியா?
அய்ய அது நமக்கு புடிக்காதுங்க. தொண்டையெல்லாம் ஒரு மாதிரி காய்ஞ்சு போயி கடுப்பாயிரும்
Post a Comment