10/09/2007

தோழர் தமிழச்சிக்கு எனது கண்டனங்கள்

ஒரு மாதமாக ர் மேய்ந்துக் கொண்டிருந்த பகல் கோட்டானை எழுப்பி ஒரு கிளாஸ் ச்சார்டனேயும், கங்காரு ஸ்கூவர்சும் கொடுததில் உற்சாகமாகிப் போனவன் மடமடவென்று கொட்டியது இப்போது பேப்பரில்...மன்னிக்கவும் பதிவில்...

தமிழச்சி சில வாரங்களாக அய்ரோப்பாவில் வேட்டையாடிக் கொண்டிருந்த பகல் கோட்டானிடம் அடிக்கடி கதைத்ததாகவும் அதில் தோழர் தமிழச்சி பதிந்து வைத்திருந்த பல தொலைப்பேசி ஒலிக் கோப்புகளை கேட்டதாகவும் சொன்னான். அது மட்டுமல்லாமல் சாதாரணமாகப் பேசும் பொழுது எகிறிய ஈழத்துச் சகோதரி ஒருவரிடம் அவருடைய தொலைப்பேசி உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்றுச் சொல்லியவுடன் பப்பரப்பரபபப்பர....என்று பம்மியது சரியானத் தமிழ்த் திரையுலகக் காமெடி என்றும் சொன்னான். அது மட்டுமா...தான் செருமனியிலிந்து பேசுவதாகக் கூறிக் கொண்ட ஈழத்துத் தமிழில் கதைக்கும் ஒரு நாதாறி சிரித்துக் கொண்டே "நாளைக்கு நீங்கள் இறந்துவிட்டால் கூட இயக்கத்தினர் தான் காரணம்" என்று தமிழச்சியிடம் சற்று கூட பதட்டமில்லாமல் கூறியது அவன் எதற்கும் துணிந்தவன் என்பதாக இருந்தது என்றும் கூறினான்.

சற்றே ஆசுவாசமான நான், டேய் பகல் கோட்டான்...நீ இப்பிடி பேசினா வேலைக்காவது...நம்ம சென்னைத் தமிழ்ல கொஞ்சம் கதைன்னு" கொளுத்திப்போட்டேன்.

தோடான்னு தொடங்கினவன்...

மாமு, புலி எயக்கம் ...எலி எயக்கம்னு எதும் தெரியாது அந்த புள்ளைக்கு...அது பாட்டுக்கு ஏதோ அதுக்குத் தெரிஞ்சது படிச்சதுன்னு பொஸ்தகத்த பாத்துக்கினு டைப்பினுக்கீது...எகோல்ல இருக்க தமிழ்தோட்டத்தப் பத்தி ஒரு பதிவு போட்டது தான் இப்போ ப்ரச்சனையே...அதோடக் கூட ப்ரான்சில இருக்க இன்னொரு ஈழத்து கயித இன்னா சொல்லிக்குதுன்னா அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு எயக்கம் எத்த செஞ்சாலும் அந்த டாபர்ட்ட சொல்ட்டுதான் செய்னும்னு சொல்லிக்குது. இந்தப் புள்ள கொஞ்சம் நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கறது போல...அதெல்லாம் முடியாது...நீ வேணா வா...ஒத்துமையா விழிப்பொணர்வ வளக்கலாம்னு சொல்லிக்குது...அது கூட இல்ல மாமு ப்ரச்சினையே...பப்ளிக் பூத்துலர்ந்து பேசிய ஒரு பொறம்போக்கு ப்ரெஞ்சிலேயே பேசனாலும்...கொண்டைய மறைக்காம அப்பப்போ சிறீலங்காத் தமிழ்லயும் பேசிக்குது....அத்தோடக் காண்டி வுடசொல்லாம இயக்கத்த அனுசரிச்சிக்கோ நாங்களே ஒன்னிய நாய் மாதிரி காவலுக்கு நின்னு பாத்துக்கறோம்னு சொல்லிட்டு சில ஆக்களோட பேர சொல்லி அவனுங்க எயக்கத்துக்கு எதிரானவன் அவங்கிட்ட பேசாத...அப்பிடி இப்பிடி சொல்லிட்டு அதே நாய் தான் சத்தியக்கடதாசியோட ஒரு பதிவு லிங்க் போட்டு டபாச்சிக்குது...

அது சரி கோட்டான், நம்ம சபேசன் அய்யா புச்சா எதோ எயக்கம் ஆரம்பிச்சிக்கராறே என்னா மேட்டரு...இது நானு...

மாமு...சப்பேசனும் கொஞ்ச நாளா அப்புடி இப்புடின்ன்னு அந்த புள்ளகிட்ட பேசி பாத்தார். அந்த் பொண்ணு ஸ்ரிக்டா இருந்தது...அதுமில்லாம அந்த புள்ளகிட்ட வீரமணி அய்யா, தோழர் கொளத்தூர் மணி, முக மகள் தோழர் கனிமொழி மாதீரி ஆளுங்கலாம் பெர்சனலா பேசிக்கிராங்க. அது புடிக்காத இந்த சப்பேசனு நேத்து ஏதோ ஒரு எயக்கத்தத் தொடங்கி இன்னிக்கு அறிக்க மயீரு மண்ணாங்கட்டின்னு உட்டுக்கிறார்.

ஏண்டா அவரு தான் ஈழத்துல தலித் என்ற சொல்லாடலே கெடியாதே..அப்டீன்னேன்...

மாமு...இன்னா நீ இப்புடி புரியாம பேசினுக்கீற...அவரு தலித்துன்னு தான் கூப்ட மாட்டோம் பறயன், பள்ளன், கள்ளன்...தீவுக்காரன்...அப்டில்லாம் கூப்டமாட்டோம்னு சொன்னாரா? நீ ஒன்னுகெடக்க ஒன்னு கேட்டு பேஜார் பன்றீயே...

அப்போ தமிழச்சி சிறீலங்கா ரேசிஸ்டு கவர்மேண்டுக்கிட்ட பொட்'டீ" வாங்கிட்டாங்கன்னு சொல்றீயா...

ஆமா...டக்ளஸ் தேவானந்தா பாரீசுக்கு வந்ததே தமிழச்சி கையில் மில்லியன் டொலர் பொட்"டீ" கொடுத்து அழுக்குண்ணி வினாயகன் ஊர்வலத்துல நோட்டீசு கொடுக்க சொன்னாராம். அத ஏதோ ஒரு ராவுக்கழுகு மூலமா நேத்து தான் கண்டுபுச்ச சப்பேசண்ணா அத்த அவரா வெளில சொன்னா எடுபடாதுன்னிட்டு ஏதோ ஒரு எயக்கம் நேத்து ஆரம்பிச்சு அத்தோட மூலமா அறிக்கைன்னூ படா பேஜாரா எடுத்து வுட்டாருல்ல. இனி தமிழச்சி ..ப்ரெஞ்ச்சி தான்...

அது சரி அதுக்கு ஏண்டா நீ சோகமாயிருக்க...

பின்ன என்னா மாமு...ஒரு மில்லியன் டாலரு பொட்"டீ" வாங்கிக்கிறாங்க...எனுக்கு ஒரு டாலரு கூட கொடுக்கலின்னா ...என்னாத்து கண்ட பொறம்போக்கு தமிழனுங்க பேசனதெல்லாம் எங்கிட்ட போட்டு காட்டனாங்க...அதான் ஒரே அழுவாச்சி....

அது சரி...பகல் கோட்டானுக்கு பங்கு கொடுக்காத தோழர் தமிழச்சிக்கு எமது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

சபேசண்ணா ஒங்க எயக்கத்தோட பெரியார் கருத்துப்பரப்பும் பணி சூப்பர்ணா...ஒங்க குண்டில நீங்களே தலைய வுட்டுக்கோங்கணா...

14 comments:

said...

பின்னூட்ட எலி எயக்கத்தனம்

said...

அன்பான அனானி,

நீங்கள் குறிப்பிட்டது உண்மை தான். ஆனால் விளக்கு பிடித்தது உங்களது தாயும், தமக்கையும் தான்...

இன்னும் முயற்சி செய்யவும்...

காத்திருக்கிறேன்!

said...

"பின்ன என்னா மாமு...ஒரு மில்லியன் டாலரு பொட்"டீ" வாங்கிக்கிறாங்க...எனுக்கு ஒரு டாலரு கூட கொடுக்கலின்னா ..."

எனக்கு ஒரு டாலர்:) (நல்ல படமாக போட்டது)

said...

மே ஐ கம்மின் நான் 18 வயதுக்கு மேல..

இப்பல்லாம் உள் வர சொற்தொடர்கள் பயமுறுத்தகின்றன..

செல்லாவின் வீடியோ பார்த்துமா தமிழச்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறீர்கள் எனப் பார்த்தேன்.

டாலர்கள் டக்ளஸ் கொடுத்தவை ஈழத்தமிழர்களுக்குரியவை.எனவே வாங்கி எம்மிடம் சேர்ப்பிக்கவும்:)

said...

தோழரே...

எனக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிப்போச்சு...

said...

அய்யா சாமீ, தாங்கலை...ஒன்னுமே வெளங்கலை....

said...

என்ன கொடுமை சரவணன் ?

said...

///இன்னும் முயற்சி செய்யவும்...

காத்திருக்கிறேன்!///

:))) குட் ஷாட் !!!

said...

இந்த பதிவு சூடான இடுகைகளில் வருமா ?

said...

தோழர், சாரி...

அனுப்பிய எல்லா பின்னூட்டங்களையும் அனானியாக போட்டுக்கொள்ளவும் ஹி ஹி ஹி :)))

இதை நல்ல பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும்...

ஆமா, என்ன பிரச்சினைக்கு நான் பின்னூட்டம் போடுறேன்...

கருமம் அதே மறந்துபோச்சு...

said...

பெயரிலி அவர்கள் எழுதும் பதிவுகளில் பாதி வார்த்தை எனக்கு புரியல...

யாராவது கோனார் நோட்ஸ் போடுங்களேன்...பிளீஸ்...

said...

அய்யய்யோ நான் வலையில் ஜாதியை சொல்லிட்டனே...

said...

/மாமு...இன்னா நீ இப்புடி புரியாம பேசினுக்கீற...அவரு தலித்துன்னு தான் கூப்ட மாட்டோம் பறயன், பள்ளன், கள்ளன்...தீவுக்காரன்...அப்டில்லாம் கூப்டமாட்டோம்னு சொன்னாரா? நீ ஒன்னுகெடக்க ஒன்னு கேட்டு பேஜார் பன்றீயே...

/

இன்னாம்மா மாமூ கலாய்ச்சுக்கினுகீற, ஆமா இன்னொரு கேள்வியும் கேட்டுனிருக்கலாமே, தலித்ன்னு ஈழத்தமிழர்களைப் பிரிக்கக்கூடாது, சரிதான். ஆனாக்காட்டி புலியோட ஆதரவாளர் மட்டும் 'பத்மநாப அய்யர்'ன்னு பேரைப்போட்டு மக்களைப் பிரிக்கலாமாக்கும்?

said...

பொட்டீ வாங்கியதாக பிட்டு
போட்டும் பொட்டீடீடீடீடீடீடீ க்கு என்னத்த சொல்ல!!!!!!!!!!!!!!!