




ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் என அழைக்கப்படும் APEC - 2007 அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் படோபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல போர் குற்றங்களுக்குக்
காரணமானவனும் அவனுக்கு விளக்குபிடித்தவர்களும் இன்னபிற அல்லக்கைகளும் சேர்ந்து கும்மியடிக்கின்ற கார்ப்பொரேட் திருவிழா தான் இந்த APEC என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசனின் திருவிழா இவ்வருடத்தின் சனவரி மாதமே ஆரம்பித்துவிட்டிருந்தாலும், அதன் நிறைவு விழா இவ்வாரம் தான். உலகின் மிகப் பெரிய கேடியான அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்சும் அவனுடைய அவுஸ்திரலாசிய அல்லக்கையான ஜான் ஹோவர்டும் கூத்து கட்டும் வைபவமும் இவ்வார இறுதியில் தான் நடைபெருகிறது.
இந்த கூத்துகட்டும் வைபவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 275 மில்லியன் டொலர்கள் செலவு வேறு. அதுமட்டுமன்றி சனநாயக ரீதியிலான அமைதி? போராட்டத்துக்கும் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்து தீர்ப்பளித்துள்ளன.அது மட்டுமன்றி இந்த கூத்தின் உச்சகட்டமாக APEC laws என்று புதிதாக சட்டத்தையும் புகுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களின் மேல் காட்டுமிராண்டித்தனமாக சட்டத்தை ஏவி மிரட்டி வைத்துள்ளனர். 275 மில்லியன் டொலர்கள் செலவு செய்து இரு பாதுகாப்பு வளையங்கள், காணாத இடங்களில் ஸ்னைப்பர்கள் வேறு. ஆனால் இவர்கள் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி அனைத்து செக்யூரிட்டிகளுக்கும் அல்வாவை வாயில்
ஊட்டி ஜார்ஜ் புஷ் தங்கியிருக்கும் ஓட்டலின் சில மீட்டர்களுக்கு அப்பால் வரை வந்துள்ளார் பின்லேடன். வந்தவர் ஆயுதம் ஏதும் பயன்படுத்தாமல் மிகவும் சனநாயக ரீதியில் வைத்தக் கோரிக்கைக்காக கைது செய்யப்ப்ட்டு இருக்கிறார். அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அவர்கேட்ட கேள்வி இது தான்:
I am one of the important world leaders. Doesn't APEC have a seat for me?
:))
இந்த கூத்து ஒருபுறமிருந்தாலும், நமது கருப்பு பலாக் (Black Bloc) கலகக்காரர்கள் நாளை அவுசுதிரேலிய அரசாங்கத்தின் தடையை உடைத்து போராட்டம் நடத்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...ஏற்கனவே உலகமயமாக்கலைக் கண்டித்தும் உலகவங்கியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கடந்த வருடம் மெல்பர்ணில் கருப்பு கட்டமைப்புத் தோழர்கள் வெற்றிகரமாக கலகத்தை நிறைவேற்றினார்கல்.அதே போல் நாளையும் நமது குரலை உலகத்தின் கிரிமினலான ஜார்ஜ்புஷ்சையும் அவனது கைக்கூலி ஜான் ஹோவர்டையும் எதிர்த்து கலகத்தை நிறைவேற்ற வாழ்த்துகிறோம். கலகத்தின் முதற்கட்டமாக இன்று தக்காளி சாஸை போலிஸ்காரனின் மேல் பீச்சியடித்து முதல் கைதை அரங்கேற்றியிருக்கும்
சக தோழனுக்கு வாழ்த்துக்கள்.
12 comments:
யோவ்! பொட்டீ என்னாச்சியா உனக்கு! தமிழச்சிய பத்தி பதிவா போடுவ! அம்மணி போட்டா கொடுக்கிலியோ!!!!!!!
நல்லாயிருங்க... அட நல்லாயிருங்கையா?
// Anonymous said...
யோவ்! பொட்டீ என்னாச்சியா உனக்கு! தமிழச்சிய பத்தி பதிவா போடுவ! அம்மணி போட்டா கொடுக்கிலியோ!!!!!!! //
அய்யா அனானி, இப்போ தான் பஞ்சாயத்து முடிஞ்சு வெளில வந்தேன். அதுக்குள்ள வம்புல மாட்டி உடறீங்களே?
ங்கொய்யாலே... ஏலேய்! யாருங்க கண்ணுங்களா? கும்மிக்கு ஓடியாங்கோ!!!
//இன்று தக்காளி சாஸை போலிஸ்காரனின் மேல் பீச்சியடித்து முதல் கைதை அரங்கேற்றியிருக்கும்
சக தோழனுக்கு வாழ்த்துக்கள். //
குத்துனா இப்படித்தான் குத்தனும்.
கலகக்கார தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
//அய்யா அனானி, இப்போ தான் பஞ்சாயத்து முடிஞ்சு வெளில வந்தேன். அதுக்குள்ள வம்புல மாட்டி உடறீங்களே? //
என்ன பஞ்சாயத்துங்க.. அப்பு!!
//ங்கொய்யாலே... ஏலேய்! யாருங்க கண்ணுங்களா? கும்மிக்கு ஓடியாங்கோ!!!//
கொலவெறி சாமிங்களா...எது எழுதனாலும் கும்மி தானா? நல்லாயிருங்க...அட நல்லாயிருங்கையா? (நன்றி: குழம்பிக்கொண்டிருப்பவன்)
ஆட்டைக்கு வரலாமா
அய்யா! நமீதா அண்ணி செல்லான்னா நமிதா அண்ணி இங்கிட்டு இருக்காங்கோ ஓடியாங்கோ
வரவனை அய்யா,
எவ்வளவு கருத்தாழம் மிக்க பதில்.வருகைக்கு நன்றி அய்யா.
***
//என்ன பஞ்சாயத்துங்க.. அப்பு!!//
ரொம்ப முக்கியம்..
***
//ஆட்டைக்கு வரலாமா//
தாராளமாக்...ஆனால் ஜார்ஜ் புஸ்ஸையும், ஜொன் ஹோவர்டையும், இன்னபிற ஏகாதிபத்தியங்களையும் காது கூசுமாறு திட்டினால் மட்டுமே ஆட்டையில் சேர்த்துக்கொள்ளுவோம்.
அந்த நாதாரிகளை பற்றி நான் ஏன் பேசனும், நாம போன டேட்ஸ்னால என் "டேட்ஸ்" தள்ளிப்போது அத பத்தி பேசலாம்
//நமீதா அம்மையார் a dit...
அந்த நாதாரிகளை பற்றி நான் ஏன் பேசனும், நாம போன டேட்ஸ்னால என் "டேட்ஸ்" தள்ளிப்போது அத பத்தி பேசலாம் //
அடபாவி மக்கா! வாடி வாடின்னு என்னெய கூட்டுக்கீனு இருந்தீக விளங்குமாயா? உருப்பட மாட்ட என்ற ராசா ஒனக்கும் வைக்கிறேன் ஆப்பு!!!!
Post a Comment