கீழ்ப்பாக்கத்திற்கு செல்ல வழி?
நாளிதழ்களில் தினமலரைத்
தவிர
வேறறியோம்
வெட்டி ஒட்டுவது
தவிர
வேறறியோம்!
வெட்டி ஒட்டினாலும்
நன்றி நவிழ
யாமறியோம்
என்னிடத்தில் வாருங்கள்
கீழ்ப்பாக்கத்திற்கு கூட
இலண்டன்
வழியாகவழி சொல்லுவோம்
அது மட்டுமா
இங்கே இலவசமாக
ஜோக்கர், பொறம்போக்கு
போன்ற பட்டங்களும்
வழங்கப்படும்
பல்கலையின் துணைவேந்தர்
4/27/2006
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
இங்கே தாக்கியது நான் மட்டுமே!!!
ஓட்டு போட முயற்ச்சி பண்னா கூட போய்டலாமுங்க..
புரியுதுங்கண்னா, புரியுது. யாரைச்சொல்ல வரீகனு புரியுது.
உங்கள கொலயாக் கொன்னு குமிக்க போறாரு.
இது அடுக்குமா??.
அவர் "திருக்குறளில்" இருக்கும் கருத்துக்களை எடுத்து போடுகிறார்.
அவரை போய்....
தன்னைக் குறிப்பிடாமல் குறிப்பிடும் பதிப்பைப் பார்த்த "ஜெயா" லண்டன் மன்ற தலைவர் உடனடியாக "ஜெயா" தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதை முன்னிட்டு "ஜெயா" உடனடியாக "பொட்டீக்கடை" அண்ணாச்சியை நொங்கெடுக்க ஆட்டோவில் ஆள் அனுப்பி இருப்பதாகவும் நம்பகமில்லா வட்டாரம் தெரிவிக்கிறது
பரணீரு,
அதான் தெளிவாவே சொல்லிட்டோம்ல...அப்றம் என்ன புரியுதுன்னு பட்டும் படாம பேசறீரு...
//இது அடுக்குமா??.
அவர் "திருக்குறளில்" இருக்கும் கருத்துக்களை எடுத்து போடுகிறார்.
அவரை போய்...//
யோவ் அனானி,:-)
இது அடுக்குமா, ஊர் ஒலகம்தான் தாங்குமா...ன்னு "சண்டியர்" பட டயலாக் விடறீங்க!
ரவி,
சரியாப் போச்சு போங்க...இங்க அரசியல் பதிவெய்துகிற ஆட்களில் பலர் ஓட்டு போட்டே "பல ஆண்டுகள்" ஆகியிருக்கும்...அவங்களுக்கு எல்லாம் "குறுக்கு வழி" சொல்லித் தர்ரது நம்ம கடமையில்லையா...
பொட்டீக்கடை,
தனி மனிதத் தாக்குதல்னு நீங்க என்ன செய்கிறீர்கள். அதையேதான்.
தமிழ்மணத்தில் நட்சத்திரமாக வந்தவர்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்ககள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நடந்து கொள்ள வேண்டும். உங்களை எப்படி நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்தார்களே தெரியவில்லை.
பொட்டீக்கடையும் அழுகின வேர்க்கலையும் ஞாபகம் வருகிறது.
ஆற்றாமை, இயலாமை என பல பாதிப்புகளை எனது பதிவுகள் ஏற்படுத்தி இருப்பது புரிகிறது.
//கீழ்ப்பாக்கத்திற்கு செல்ல வழி?
//
பார்த்திபன் சொன்ன கவிதை மாதிரி
"ஒரு
கீழ்பாக்கமே!
கீழ்பாக்கம் செல்ல
வழி கேட்டதே!"
/இலண்டன்/
'மா'யாவாரம்,பாங்காங் வழியாகவும்.
ப்ரியன்,
//"பொட்டீக்கடை" அண்ணாச்சியை நொங்கெடுக்க ஆட்டோவில் ஆள் அனுப்பி இருப்பதாகவும் நம்பகமில்லா வட்டாரம் தெரிவிக்கிறது//
வரட்டும்...வரட்டும்...
சூடா ஒரு டீ அடிச்சு கொடுத்தடலாம் ஆட்டோக்கார மக்களுக்கு...
அனானி,
இவ்வளவு அப்பாவியாய் புரிதல் இல்லாமல் இருக்கீங்களே?
தலைப்பை பிறருக்கு சூட்டுவதில்லை. என்னுடைய பதிவின் நோக்கத்தை தான் தெரிவித்து இருந்தேன்.
//தமிழ்மணத்தில் நட்சத்திரமாக வந்தவர்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்ககள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நடந்து கொள்ள வேண்டும்.//
அந்தப் பொறுப்பு தானுங்கோ இப்பதிவை எழுதத் தூண்டியது...இனி முளைக்க இருக்கும் காளான்கள் சக வலைபதிவாளர்களை கீழ்ப்பாக்கத்திற்குப் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.
//உங்களை எப்படி நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்தார்களே தெரியவில்லை//
அட... எனக்கும் அதே குழப்பம் தான்!
***
ஜெயக்குமார்,
//ஆற்றாமை, இயலாமை என பல பாதிப்புகளை எனது பதிவுகள் ஏற்படுத்தி இருப்பது புரிகிறது.//
உம்ம நகைச்சுவை உணர்விற்கு அளவே இல்லையா?! நகைப்பிற்குறியதை உங்கள் பதிவோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் வலைப்பதிவதில்...மன்னிக்கவும்., வெட்டி ஒட்டுவதில் சாதனை செய்து வருவதைக் கண்டு ஆற்றாமை,இயலாமை...எல்லா ஆமையும் வருகிறது.
//"ஒரு
கீழ்பாக்கமே!
கீழ்பாக்கம் செல்ல
வழி கேட்டதே!" //
வழி தான் தெள்ளத் தெளிவாகக் கொடுத்துவிட்டேனே. பின்னர் ஏன் கடினப்பட்டு பார்த்திபனின் கவிதையெல்லாம் கிரியாவூக்கியாய் பயன்படுத்துகிறீர்கள்.
//ஆற்றாமை, இயலாமை என பல பாதிப்புகளை எனது பதிவுகள் ஏற்படுத்தி இருப்பது புரிகிறது.
//
ஆகா.. ?????????
"...மூச்சியவே காட்ட பயப்புடர ஒனக்கு என்ன ***கொழுப்பா? மவனே பட்டரை பழுத்திரும்"
***
அனானி சகோதரரின் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டம்.
மன்னியுங்க அனானி, நீங்க எழுதிய அனைத்தையும் வெளியிட முடியாத அளவில் என்னுடைய பாட்டி முதல் தமக்கை வரை வசை பாடியிருக்கீங்க...பரவாயில்ல பொழச்சுப் போயிடுங்க...ஆமா என் மூஞ்சியப் பாத்து என்னத்தக் கிழிக்கப் போறீங்க?
நல்லா இருங்கண்ணே! ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க...உங்க பாட்டி, உங்க அம்மா, உங்க தங்கை எல்லோருமே எனக்கும் பாட்டி, அம்மா, தங்கை தான்னே...அதனால தயவு செஞ்சி அல்பமா எந்த உறவையும் திட்டாதீங்கன்னே!!! நீங்க திட்டி அனுப்பிய பின்னூட்டம் கொஞ்சம் சிரிப்பாத்தான் இருந்தது. ரொம்ப ரிஸ்க் எடுத்து பொட்'டீ'கடையில் ட்ரை பண்ணியிருக்கீங்க...பொட்"டீ"கடையில் ஒரு பயங்கரவாதின்னு வேணா நா ஒரு பதிவு போடலாம்.மத்தபடி நீங்க இங்க வந்து கூவறது வேஸ்ட்டுங்கண்ணே...அதனால நீங்களும் "குமுதம் ரிப்போர்ட்டர்"ல வந்து புகழடைய வேணும்னா "இலக்கை" மாத்திக்கோங்கண்ணே!
சைகோ வைகோ வின் கைகூலி - என்று ஒற்றை வார்த்தையில் எழுதியிருந்தாலும் புரிந்திருக்கும்
டீ ரொம்ப ஸ்டராங்க.
//அதனால நீங்களும் "குமுதம் ரிப்போர்ட்டர்"ல வந்து புகழடைய வேணும்னா "இலக்கை" மாத்திக்கோங்கண்ணே//
யாரை சொல்றீங்கன்னு புரியலை.
:))
அனானி,
//சைகோ வைகோ வின் கைகூலி - என்று ஒற்றை வார்த்தையில் எழுதியிருந்தாலும் புரிந்திருக்கும்//
உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான்...மூன்று வார்த்தைகளை நான்கு வார்த்தைகளாகப் பிரித்து எழுதிவிட்டு ஒற்றை வார்த்தை என்று கில்லி ஆடுகிறீர்,,,:-))
***
சந்தோஷ்,
//யாரை சொல்றீங்கன்னு புரியலை.:))//
ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க...:-)
நீங்க எதுக்கு தனிமனித தாக்குதல் அப்படின்னு பெயர் வைத்தீங்க....அதான்..அனானி தாக்குது...ஹி ஹி...
போலி பொட்"டீ"கடை என்று எவனாவது கிளம்பினா கொஞ்ச நாள் பொழுது ஓடும்...
எலக்ஷன் நேரத்துல அவன் அவன் மண்டை காயுரான்..மே மாச வெய்யில் வேற..
ஆனா இந்த டப்பா கவிதைக்கு ( ச்சும்மா) இவ்வளோ பெரிய எதிர்ப்பா..
நாமளும் முயற்ச்சி பண்னலாம் போலிருக்கே...ஹா ஹா
நச்சு ஜெயகுமாரின் கேண புத்தி.
தின-மலத்தில் இன்றைக்கு வந்திருக்கும் செய்தி.
"கட்டை வண்டி தொழில் நுட்பத்தை ஆதரிப்பதா?
பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம்"
ஆனால் நம்ம ஏஜெண்ட் "ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி". அவர் சொல்வது.
"பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம்"
தலைப்பையே முழுங்குகிறார்.
Cheap mentality என்பது ஜென்ம புத்தி. செருப்பாலடித்தாலும் போகாது. குறிப்பாக தின-மலம் குமபலுக்கு!.
இப்போது இப்படி ஒரு செய்தியை போடுவதற்கு முக்கிய காரணம் - ரத்தன் டாடா திமுக-விற்கு எதிராக இருக்கிறார் என்று சொல்வதற்காக.
- நன்றி மாயவரத்தார்
இணையத்தில் இலவச பட்டமளிப்பு விழா நடத்தும் துணைவேந்தருக்கு நன்றி!
//இணையத்தில் இலவச பட்டமளிப்பு விழா நடத்தும் துணைவேந்தருக்கு நன்றி! //
ஆஹா இது தனிமனித தாக்குதல் இல்லை தர்ம அடி
-ஜிங்சா
Post a Comment