4/24/2006

இரத்தக் கண்ணீர்!






















வெளிக்குத்தும் இல்லண்ணா
உள்குத்தும் இல்லண்ணா...
வெரும் படம் தான்னா
யாரயாச்சும் ரிமைன்ட் பண்ணாக்கா
நா பொறுப்பில்லண்ணா...

6 comments:

said...

பொட்டிக்கடைக் காரரே,

வெறும் படம்னு சொல்லிட்டு மறந்து போய் உங்க படத்தையே போட்டுட்டீங்களே

said...

எனக்கு பிடித்த நடிகவேள் படம் பத்தி எழுதிருக்கீங்கண்ணு ஓடி வந்தா...

said...

பரணீரு,
அது நானில்லை என்று கூறினால் நம்புவீர்களா?

ஜோ,
மன்னிக்கவும்...:-)

said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

said...

வருக வருக...ஆப்பண்ணே!
ஆப்படிக்கறதா நெனச்சிக்கிட்டு ஆப்பாயில் சுட்டுடாதீங்க.
மொத ஆப்ப இங்க தான் அடிச்சிருக்கீங்க போல...
நல்லா பரிச்சயமா பேசறீங்க
நல்லா இருங்க...

Anonymous said...

//எனக்கு பிடித்த நடிகவேள் படம் பத்தி எழுதிருக்கீங்கண்ணு ஓடி வந்தா... //

அதுதானே??!!. பேயப் போட்டுருக்கிங்க?