4/24/2006

"தல" - ரெட்

வாங்கடா வாங்க... என் வண்டிக்கு பின்னால...



வரலாறு படைத்த
தன்னிகரில்லா தலைக்கு வாழ்த்துக்கள்!!!

5 comments:

said...

இமோலாவில் சாதனை படைத்த தன்னிகரில்லாத் தலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

தல நீ சிங்கம் with 85 wins miles to go

said...

"சூடா இருக்கு"

Anonymous said...

தொடர்ந்து வண்டி முன்னால் போனால் தலை தலைதான்.

said...

1-1/2 வருஷம் கழிச்சு வெற்றி பெற்ற 'தல'க்கு வாழ்த்துக்கள்.

said...

தலைக்கு வாழ்த்து கூறிய கார்த்திக்,பரணீ, பெத்த ராயுடு ஆகியோருக்கு நன்றி!

***
தருமி,
"ரெட்"ன்னாலே சூடு தானே! ;-)