12/24/2005

கேள்வி கேட்ட தருமிக்கு...

மூன்று வருடங்களாய்
நட்போடு உறவாடிய
நாங்கள்
மூன்றே மாதங்களில்
காதலில் கசந்து
இனி நீ, நான்
என இருப்போம் என்று
விடைபெற்ற அந்த
"pot-tea-shop" -ஐ
சொல்லவா

பெங்களுரில்
100 அடி -ஐ
மறு வடிவம் செய்ததால்
உருவான அந்த
"botique shop" - ஐ
சொல்லவா

ஒரு "தம்"
அடிக்க ஊரை விட்டு
வெளியே
ஆறு கல்
பயனம் செய்த
அந்த பொட்டிக்கடையை
சொல்லவா

1 comments:

said...

அந்த pot-tea-shop- தான் ரொம்ப டச்சிங்கா இருக்கு! அதுக்குப் பொறவு என்னாச்சு..அம்புட்டுத்தானா..?
அதான் சொல்லுவாங்கல்ல..ஒரு பஸ் போச்சுன்னா என்ன, அடுத்த பஸ் வராமலா போயிடும். என்ன நான் சொல்றது!!??

கோச்சுக்கப்படாது. கிறிஸ்துமஸ் வந்துச்சா..பேரப்பிள்ளைகள மேச்சுக்கிட்டு இருந்ததில 'டச்' விட்டுப்போச்சு..அதான் இப்படி லேட்டா ஆயிரிச்சி..