இன்று காலை "தாழ்வாரத்தில்" அமர்ந்து, "மோக்கா"வையும் புகையையும் ருசி பார்த்துக் கொண்டிருந்த பொழுது நமது "வெள்ளைக்கார" நண்பர் வந்தார். வந்தவர் ஒரு "வணக்கம்" சொல்லி விட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாண்கு கேள்விகள் கேட்டார்.
He:namast'e
Me:Goodmorning? Howaya?
He:freaking great! How you's doing?
Me:Awesome mate.
He:Hey, Do you smoke?
Me:yep, Sometimes!
He:But You are an Indian. You are god fearing, disciplined Hindu, right?
Me:So what?
He:The few Indians that I have met 's been telling me that Indians dont eat Non-Veg (especially cow), dont share a bed with a woman before a marriage, dont smoke, dont even drink n getting pissed.
Me:Mate, I got drunk & pissed. I do smoke. I eat all those meats available in the market irrespective of cow or pork.A'ight.
He:Then why are'nt wearing turban?
Me:OMG, That's different religion mate. They are sikhs.
He:You mean they are sick. hehehe
Me:I think You r still drolling with lastnite's piss. Anyways I am not that kind of "Indian" whom you have met.
He:A'ight, Then why do u converse in English with your other Indian mates? Hindi is supposed to Indian's mother toungue, isn't it? and its your national language too...
Me:yep, I agree with one. Hindi is our National language. But its not my mother tongue.
He:oh is it. well, then you should refer yourself with the race you belong to, not the Country you belong mate.
Me:I'm sorry, I didnt get you? You aint a racist ...right...hehehe
He:Mate! Take a french guy born in canada, He will refer himself as a french canadian. Not a Canadian. So you shud tell that You are a Tamil-Indian.
Me:I understood what you are saying, mate. But India is my native and I was born over there. So I think I should call myself as an Indian.
He:Whateva. Its up to you mate!cheers...
ஒரு வழியாக நான் இந்தியன் என்று கூறி "தப்பி" விட்டாலும், இந்த கேள்வி என்னுள்ளே பலமுறை எழுந்துள்ளது. இது வரை நான் சந்தித்த அல்லது அடிக்கடி உரையாடக்கூடிய "இந்தி"/இந்தி மட்டுமே" பேசும் நபர்கள்/நண்பர்கள் மிகச் சிலரே. இந்தி பேசும் நண்பர்களை விட பிரெஞ்சு/ஜெர்மன்/இட்டலி மொழி பேசும் நண்பர்களே எனக்கு அதிகம். ஆகையால் ஆங்கிலத்தைத் தவிர நான் வேறொரு மொழி கற்க அல்லது பேச முயன்றேன் என்றால் அது பிரெஞ்சு தானேயொழிய இந்தி அல்ல. நான் வட இந்தியாவிலேயே வசிக்க (சில காலமேயென்றாலும்) நேரிட்டிருந்தால் கூட எனக்கு இந்தியின் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மேலும் இந்தியா முழுதிலும்(வட-கிழக்கைத் தவிர்த்து) பயனம் செய்திருந்த போதிலும், டில்லி தவிர வேறு எங்கேயும் எனக்கு அவ்வளவாக "கம்யூனிகேஷன்" பிரச்சினை ஏற்பட்டதும் இல்லை. டில்லியில் கூட ஓரளவு சமாளித்து விட்டேன் என்றே சொல்லலாம். டில்லியில் எனக்கேற்பட்ட "கம்யூனிகேஷன்" பிரச்சினை எனக்கு மொழி தெரியாததால் ஏற்பட்டதன்று. அது ஒரு படித்த மொழி வெறி (IIC secretary) பிடித்த ஐஏஎஸ் ஆபிசரினால் ஏற்பட்டது.
Delhi, Lodhi Estate, India International Centre ல் உள்ள ஒரு IAS OFFICER . ஒரு Study க்காக வேண்டி அங்கே சில தகவல்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. அதற்காக அந்த IAS OFFICER சந்தித்து உரையாடிய போது தான் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நான் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க அவர் எனக்கு இந்தியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் எனது ஊர் மேயும் "இந்தி"ய அனுபவத்தினால் ஒரளவு "make-up" செய்து விட்டேன் என்று கூறலாம். இருந்தாலும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதினால் அவருடைய "ஸ்டெனோ" விடம் நான் ஆங்கிலத்தில் என்னுடைய இயலாமையைக் கூற, அவர் என்னிடம் ஆங்கிலத்தில் எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். நான் சென்னை என்றுக் கூறியவுடன் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. அட மலையாளத்துச் சேச்சி. சட சடவென்று தமிழில் பேசினார். அவர் மற்றொரு பிரிவிற்கு அழைத்து சென்று இன்னொரு சேட்டனிடம் அறிமுகப் படுத்தி அனைத்து உதவிகளையும் செய்தார். அவர் திருச்சியில் ஐந்தாண்டு காலம் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அதனால் தமிழ் நன்றாக பேச முடிகிறது என்றும் கூறினார்.
மற்றபடி "இந்தி" என் வாழ்வில் ஒரு தேவையில்லாத விசயம். மேலும் இந்தியை நான் பள்ளியில் கற்றிருந்தால் தாய்மொழியை மறக்க வேண்டியதாய் இருந்திருக்கும். ஏனென்றால் எனக்குத் தெரிந்த சில தெலுங்கு நண்பர்கள் அவர்களுக்குள்ளேயே கூட பல நேரங்களில் இந்தியிலேயேப் பேசியிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது, அண்ணா இராஜாஜி...போன்றவர்களுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

மற்றபடி, நான் இந்தியனாய் அறிமுகப்படுத்திக் கொள்வதை விட "தமிழனாய்" அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். குறைந்தபட்சம் எனக்கு என் தாய்மொழியை "பேசவும், எழுதவும்" தெரியும். அந்த ஒரு காரணம் போதும்...இந்த "இந்தி"ய வெறி பிடித்தவர்களிடத்தில் நான் தமிழன் என்று சொல்ல!
Hindu-Hindustan-Hindi-Hindia--------India வந்தது என்றால் எனக்கு எதுவுமே தேவையில்லை.
9 comments:
பொட்டீக்கடை,
நாங்கெல்லாம் இங்க சிங்கிலீஷ்லதான் பேசுறது! கமிங், கோயிங், நோநோ, யெஸ்யெஸ் போன்ற வார்த்தைகளை இடையிடையே போட்டு ஒப்பேற்றுவது. நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.
சத்யா,
இயக்குனர் இமய(?)த்தின் "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் ஒரு காட்சி :
ஒருவர் : "நீங்கத் தமிழனா?"
கமல் : "தமிழ் பேசும் இந்தியன்"
அதாவது (தமிழ்)மொழியை விட (இந்திய)நாடு முக்கியம் என்பது போல காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால்,
என் மொழி தமிழ்,
என் நாடு இந்தியா,
நான் "இந்தியாவில் வாழும் தமிழன்"
என்று சொல்வோம் என்பது எனது கருத்து!
மூர்த்தி மற்றும் அருட்பெருங்கோ அவர்களுக்கு நன்றி.
பேசினால் முழுதும் ஆங்கிலம் இல்லையென்றால் முழுதும் தமிழ். நான் கூடுமானவரை தமிழ் நண்பர்களோடு உரையாடும் போது தமிழில் பேசுவதற்கே முயற்சி செய்கிறேன்.
மூர்த்தி...கலக்கலாம் தான்...ஆனா...இந்த வலைப்பூ உலகத்தில் "கலக்காம" இருப்பது சில நேரங்களில் நன்மை பயக்கும் ...:-)
அருட்பெருங்கோ...
//"நான் "இந்தியாவில் வாழும் தமிழன்"
என்று சொல்வோம் என்பது எனது கருத்து! //
இதையே நானும் வழி மொழிகிறேன்.
'இந்த' விஷயத்தை நான் எழுதியபோது நடந்த வார்த்தைப் போராட்டங்களைப் பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/07/31/26
http://dharumi.weblogs.us/2005/08/01/57
http://dharumi.weblogs.us/2005/08/04/52
http://dharumi.weblogs.us/2005/09/03/78
http://dharumi.weblogs.us/2005/09/04/77
இந்தியாவில் தமிழனுக்கு மட்டும் அதிகப்படியான இந்திய தேசிய உணர்வை எதிர்பார்ப்பார்கள். அதுவும் எப்படிப்பட்ட உணர்வு தமிழ் என்ற உணர்வே இல்லாத இந்திய தேசிய உணர்வு.
நான் தமிழன். தமிழன். தமிழன்
அதுக்கப்புறம் இந்திய கூட்டமைப்பை மதிக்கும் தமிழன்.
அம்புட்டுத்தேன்
It is nice to me a tamilian... But to survive English and Hindi is a MUST.
Communication skill - the major key to open the doors of employment.
Just to go to the nearest state either karnataka or AP, Tamil is not be enough. We need Hindi
This is my thought
NO OFFENCE PLS
Boss,
Hindi is not our national language. It is one of the official languages.
There are 22 languages that are recognized as national languages including Tamil.
I have nothing against hindi (i can speak Hindi myself), but wanted you to get the facts right so you wont have to be embarassed the next time someone asks you this question.
Thanks a lot babble!
have a good day mate!
cheers
ofcourse, It is not must to learn hindi, hindi was not needed when i was in mumbai where i managed with english and thamizh. At last it is one of the official language but medias and a (ill)literate politicians propagating it as national language...
Post a Comment