2/18/2007

செல்லா & ஆப்பு.inc

இரவு மணி 10:30
படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்கவேண்டி டாய்லெட்டை நோக்கி நடக்கிறேன்

கணினிக்கு அருகிலிருந்த்து "சங்கீத மேகம்...தேன் சிந்தும் நேரம்..." என ஏகாந்தமாக செல்பேசி பாடுகிறது.
யாரது என்று பார்த்தால் "வித்ஹெல்டு" என்று திரை சிரிக்கிறது.
ஒரு கையால் டவுசர் பட்டன்களை கழட்டிய வண்ணம் இன்னொரு கையால் செல்பேசியில் "ஹலாய்" என்று சொல்ல...
வணக்கம் சத்தியா...எப்படி இருக்கிறீர்கள்...
வணக்கம் (யார்டா அவன்)
நா நல்லா இருக்கேன் ...நீங்க?
ஹாஹஹஹா...
நான் தான் போலி டோண்டு பேசறேன்...
ம்ம்...(ங்கோ... இந்த டாபர் ஏன் எங்கிட்ட பேசுது)
இவ்ளோ மரியாதையா பேசறீங்களே...உங்க குரல் அப்படியே டோண்டு பேசற மாதிரியே இருக்கு....
ஹாஹஹா...

அது சரி நீ யாருன்னு மொதல்ல சொல்லு சும்மா மொக்கய போடாம...

இன்னும் 30 செகண்டு தான் இருக்கு
ஜிமெயில் சாட்டுக்கு வா...(இன்னாங்கடா நா என்னவோ ஏஜெண்ட் 007 மாதிரியும் அவரு என்னமோ என்னோட பாஸு மாதிரியும்)

அதான் அவனவன் உன்னை போலியோட ஏஜெண்டுன்னு சொல்றானுங்க இல்ல...அப்புறமென்ன...

டொடங்..

கட்டாயிடுத்து :(

ஜிமெயிலுக்குள்ள போனா ...

இன்விடேசன் ஃப்ரம் ஆப்பு.inc

அடங்கொக்காமக்கா..ஆப்பு.incயா...
சரி என்ன தான் சொல்லுறான்னு பாப்போம்...

வணக்கம் inc
வணக்கம் சத்தியா நீங்க இப்போ ஃப்ரீ தானே?
தூங்கப் போறேன். பரவாயில்லை...நான் அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன்.
சரி சொல்லுங்க நீங்க யாரு?
நான் யாருங்கறது இருக்கட்டும்...நானும் உன்னை ஒரு வருசமா கேட்டுகிட்டு வரேன்...உண்மைய ஒத்துக்க வேண்டியது தானே?
எந்த உண்மைய?
நீ தான் போலி என்பதை...
யோவ் ஆப்பு குரூப்ஸ், மொதல்ல ஒங்க inc கதைய சொல்லுங்க...
எங்க குழுவில் இதுவரை 20 பேர் இருக்கிறார்கள். இவர்கள் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவின் முக்கிய நகரிலும் பெரிய கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள்...
ஓ...அப்படியா? முக்காத நகரத்தில யாரும் வேலை பார்க்கிறார்களா?
என்ன?
ஒன்றுமில்லை...
எங்கள் குழுவில் திருமணமான, திருமணமாகாத ஆண்கள், பெண்கள், அய்யர், முதலியார், அய்யங்கார், இளம்பெண்கள், வாலிபர்கள், கைம்பெண்கள் என்று அனைத்து தரப்பினரும் தன்னார்வர்களாக இருக்கிறார்கள்.
(...ங்கொய்யால...பெரிய ரெட் க்ராஸ் அமைப்பு...தன்னார்வர்களாமா...)அப்போ ஒரு குட்டி சமத்துவபுரம்னு சொல்லுங்க
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
வாங்க
நீங்க பல பதிவர்களுக்கு போன் செய்து பொங்கல் போடுவதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. உண்மையா?
என்னாது?
மேலும் நீங்கள் சிலரது செல்போனே வெடிக்குமளவுக்கு மொக்கை போடுவதாகவும் தகவல் உள்ளது. அதனால் எங்கள் குழு சார்பாக நாங்கள் குறிப்பிட்டு சொல்லுபவர்களை போனில் அழைத்து "அப்யூஸ்" செய்ய வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பல பதிவுகளில் நீங்கள் நா கூசாமல் எழுதுவதை எங்கள் குழு பல நாட்களாக கண்காணித்து வந்துள்ளது.
யோவ்... நா என்னவோ மொக்கை போடுறது உண்மை தான். ஆனா அதுக்காக என்னை சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க சொல்றீங்களே?
சத்தியா, உங்கள் நல்லதுக்காக தான் சொல்லுகிறோம்.யோசித்து நல்ல முடிவாகச் சொல்லவும். இல்லையென்றால் எங்களுடைய தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.ஒரு வாரம் அவகாசம்! போய் தூங்கலாம்...
inc ஆஃப்லைன்

அடப்பாவிகளா...உங்களுக்கு விளையாடரதுக்கு ஆளே கிடைக்கலயா?
தோழர் டூண்டூ அவர்களே...அனைவரையும் போனில் அழைத்து நாராசமாக பேசும் நீங்கள் என்னையும் ஒரு தடவை அழைத்தால் தான் என்ன? உங்க குரலையாவது கேட்டுக் கொள்வேன் இல்லையா?
வேறு யாரிடமும் ஏமாறாமல் இருக்க....

இங்க எதுக்கு செல்லா வந்தாருன்னு கேக்கறீங்களா? கீழே பாருங்கள் அந்தாளு கொடுத்த லிங்க்கினால் வந்த மொடர்ன் ஆர்ட். என் கண்ணுக்கு தமிழ்மணம்னு தெரியுது உங்களுக்கு?

10 comments:

Anonymous said...

யோவ் பயந்தே போயிட்டேன்! "வுட மாட்டாங்களேன்னு வந்து படிச்சா" இப்படி யாவிசயம்! ஏங்கண்ணுக்கு என்ன தெரியுதுன்னு சொன்னா... வேண்டாம் .. வாயைக்கொடுத்து வம்ப விலைக்கு வாங்க மாட்டேன்!.. சரி அடுத்த பதிவும் போட்டாச்சு.. படம் எப்படி!

said...

ஹா ஹா ஹா....

said...

:))

Anonymous said...

தமிழ்மணத்தின் அடங்காப்பிடாரி பொட்டீக்கடை அவர்களே !!!!

நீ தானே போலி...உண்மையை ஒத்துக்கொள்ளவும். நானே என்னோட ஏழாவது பின்னூட்டத்தில போண்டா மாமாவிடம் இதை சொல்லிதானே உன்னிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்..

said...

//நீ தானே போலி...உண்மையை ஒத்துக்கொள்ளவும். நானே என்னோட ஏழாவது பின்னூட்டத்தில போண்டா மாமாவிடம் இதை சொல்லிதானே உன்னிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்//

அடப்பாவிகளா... அவனா நீயு...!

Anonymous said...

நீ உருப்புட மாட்டே.

Anonymous said...

ஆக்சுவலி நான் கிழவி இல்லை. பாரியோட கீப். நானும் பாரியும் ஒரு முறை சிக்கன் மட்டனை சாப்பிட்டதை நான் கவிதையா இப்படி எழுதி இருக்கேன்.

ப்ராய்லரொடு மட்டனும் கொழவை கொடுமின், கேஎப்சி சிக்கன் ஆறியது அறியவாம், பைந்தமிழ் பாரி கொடிமுத நெல்லிக்கணி அவ்வைப்பேரிளம் தமிழே.

இதில் இருந்து இன்னா தெரியுது, பொண்டாட்டிக்கு குடுக்கவேண்டிய நெல்லிக்காயை ஏன் பாரி எனக்கு கொடுத்தான் ?

Can you please remove him from "Last 7 Vallal" list.

தேங்ஸ் எ டன். (Thanks a Ton)

said...

அப்ப நீங்க நிஜமாவே போலி இல்லையா?

said...

Hello!
This text and fhoto are very good.
Tank you

said...

//இந்த டாபர் ஏன் எங்கிட்ட பேசுத//

சத்யா,

இதற்கு தகுந்த விளக்கம் வேண்டும்.