ஹலாய்...
நான் போண்டா மாதவன் பேசறேன்!
ஆங்...வணக்கம்! எப்படி இருக்கீங்க...என்ன விசயம் திடீர்னு...
ஒன்னுமில்ல...இப்போ தான் போன் நம்பர் பாத்தேன்...அதான் கூப்பிட்டேன்.
ஓ! அப்படியா...பரவாயில்ல...நா வேலையில இருக்கேன், எதுனா முக்கியமான விசயமா?
இல்ல...நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க!
அண்டார்டிகா...எதுனா முக்கியமான விசயமா?
இல்ல...சும்மா தான் கூப்டேன்...
அப்டீங்களா...நா ஒர்க்ல இருக்கேன்...அப்ரம் பேசலாம் பை...பை...
இந்த சோ & சோ போண்டா மாதவன் கிட்ட நா ஏற்கனவே புட்டிப்பால்(ல) பாரதி அடிவாங்காம எஸ்கேப் ஆன பதிவர் சந்திப்பின்போதே பேசியிருக்கேன். அப்போ நம்ம புலிப்பால் குடிச்ச போலியார்கிட்ட ட்றீட்மெண்ட் எடுத்துட்டு வந்து
இருந்தார். அன்னைக்கே ஒரு 10 நிமிசம் பேசியிருப்பேன். பேர் என்னன்னு சொல்லுங்க, நா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்னு வேற பில்டப்பு.
மிஸ்டர் போண்டா, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? என்னோட ஊர்,பேர் எல்லாத்தையும் தான் நா என்னோட பதிவுலேயே போட்டிருக்கேனே...
முக்காவாசி பேரு(மொறைக்காதீங்கப்பா - மூனு பேரு தான்) என்னை "சத்தியா"ன்னு பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க. அத நீங்க கேக்கரதுக்கு
முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன். என்னை சார்ன்னு கூப்பிடாதீங்க என் பேரு சத்தியா...அப்டீன்னு!
ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ டவுட்டு ஒடம்புக்காவது. சொம்மா, பொங்கல் போடனும்னா நைட்டு 7 மணிக்கு மேல கூப்பிடுங்க ஒரு பத்து மணிவரைக்கும்
செல்போனே வெடிக்கற வரைக்கும் பேசலாம்.
சரி இதெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னு கேக்கறீங்களா? நாளைக்கு கொலைபதிவர் சந்திப்புல கொலசாமிங்க நம்ம போண்டா மாதவனையும் ஒரு கலாய் கலாய்ஞ்சிடுங்க...
****
ஓவரா பீப் பிரியாணி துன்னுட்டு ஆட்டோலே படுத்து தூங்கி பேரில்லாம நெரியா காமெண்டை மீட்டருக்கு மேல சூடு போட்டுக்கற நம்ம முருகேஷ்னா அப்பால"ஜைஸ்" பண்ணிக்கிறாருங்கோ. நாய் கறி துன்னுட்டு நா டெய்லி மாம்சம் சாப்புடரவன்னு சொன்ன வடிவான "நாதா"றியண்ணே...ஏண்ணே ஒங்க ஆட்டோ ப்ரசவத்துக்கு எல"வெசமா" வராதாண்ணே. ஒங்க வண்டவாளத்த தான் "குசு"ம்பனார் தான் திருச்செந்தூருக்கே போய் தைப்பூசம் அதுவுமா காவடி தூக்கி ஆடிபுட்டாரே. அப்ரம் எதுக்குங்னா ஓவர் பில்டப்பு. ஒழுங்கு மருவாதியா ஆட்டோல சவாரியடிச்சமா...சூடு போட்டுக்கினமான்னு இருங்கண்ணே. எனுக்கு ஒரு மொகமூடி மயிரும் இல்லைன்னே...அப்டியே நீங்க
பில்"டப்பு" கொடுத்தாலும் எங்கப்பன் கொதுர்ல இல்லன்ற "கதி"யா நீங்களே மாட்டிக்கிடுவீங்கண்ணே. அப்புறம் அத எனக்கு "சொல்லத் துடிக்குது மன்சு" அத "வெல்லத் துடிக்குது மூள" அப்பிடின்னு நா எங்கண்ணா போயி பாட்டு படிப்பேன். என் டவுசர சந்துல உருவரதா நென்ச்சி ஒங்க டவுசர சந்தில உருவிக்காதீங்னா...
மீற்றர்லாம் இல்லீங்ணா...ஸ்டெயிட் பார்வார்டா மேட்டரு தானுங்னாவ்... இப்பவும் சொல்றங்ணா வடக்கத்தியானுங்களுக்கு மூள கெடியாதுன்னு நென்ச்சீங்கனா நீங்க ஆட்டோல சூடு போட்டு ஓட்டண்தே வேஸ்டுங்ணா...அடிக்கறதும் கும்முறதும் 'பொட்"டீ"கடை' கடைல மட்டும் தாங்னா...கஞ்சாலாம் அடிச்சிட்டு டீ அடிச்சா யாவாரம் ஆவாதுங்னா. ஆட்டோலே சொம்மா "இரு"ந்து தூங்க வேண்டியதுதாங்ணா.
சாக்ரதைனா...மன்னிப்பூ...தலைல வெக்க முடியாத ஒரே பூவுங்ணா. வர்ட்டா...
2/03/2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ரெண்டே ரெண்டு பேரு தான்யா இப்படி தலையும் பிரியாம, காலும் பிரியாம எளுதிகிட்டிருந்தான்.... இப்போ நீயும் ஆரம்பிச்சிட்டியா! ம்ஹும்!!
எந்தலைல இருக்கிற நாலு முடிய காப்பாத்திக்க, நான் இப்போ எஸ்கேப்
கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்று தானே...
உள்ளம் கொள்ளை போகுதே...
மன்னிக்கவும் சத்யா அவர்களே. நிஜமாகவே உங்க நம்பரை உங்க ஒரு பதிவிலே அப்போத்தான் பார்த்தேன். ஏதோ ஒரு இம்பல்ஸில் போன் செய்தேன்.
பாலபாரதி மீட்டிங்கில் நீங்கள் என்னுடன் பேசியது இன்னொருவரது செல்போனில், அதுவும் நீங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது என்னிடம் பேச வேண்டும் என்று கேட்டதால் அவர் என்னிடம் போனை கொடுத்தார்.
உங்களோட நம்பரில் இருந்த கோட் எந்த தேசம்னு எனக்கு தெரியவில்லை. என் கவலை என்னவென்றால் நான் பேசும்போது உங்கள் ஊரில் நள்ளிரவாக இருந்து தூக்கத்தை கெடுத்து விட்டோமா என்ற எண்ணத்தால்தான். நீங்கள் கூறியது அண்டார்ட்டிகாவா? அது ஆஸ்திரேலியா என்று என் காதுக்கு விழுந்தது. ஆஸ்திரேலியா என்றால் நிச்சயம் இரவாயிருந்திருக்காது என்று நிம்மதி அடைந்தேன்.
மற்றப்படி எனது போன் அழைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது உங்கள் குரல் தொனியிலிருந்தே தெரிந்து விட்டது. தொந்திரவுக்கு மன்னிக்கவும்.
டோண்டு ராகவன்
டோண்டூ,
இது ஒரு கலாய்க்கும் பதிவுதான். மன்னிப்பூ(லாம் பெரிய வார்த்தை, ப்ளீஸ் டேக் இட் பேக்) தலைல வெக்க முடியாத ஒரே பூ. நாளைக்கு நிரம்ப பேசலாம். மக்கள்ஸ்க்கு ஒரு டாபிக் எடுத்து கொடுத்தது குத்தமா...
டேக் இட் ஈஸீ, மைட்!!!
என்ன ஆச்சு சாமீ ? கொஞ்சம் பிரியறமாதிரி சொல்லப்படாதா ?
கொலசாமிங்க எப்போதும் ரெடி ஹி ஹி :)))))))
ரவி,
அதான் மேலே பிரிஞ்சி மேஞ்சிட்டாரே, நண்பர் டோண்டூ!
டோண்டூ,
பேருக்கு பக்கத்துல நம்பர் கூடிட்டா மாதிரி இருக்கே...பேட்டா ப்ளாக்கர் வேலையா அதுவும்?
"இது ஒரு கலாய்க்கும் பதிவுதான். மன்னிப்பூ(லாம் பெரிய வார்த்தை, ப்ளீஸ் டேக் இட் பேக்) தலைல வெக்க முடியாத ஒரே பூ."
ஆமா காதுல மட்டும் வச்சுக்கலாம்.
"ப்ளீஸ் டேக் இட் பேக்"
திரும்ப எடுத்து கொண்டாகி விட்டது.
"நாளைக்கு நிரம்ப பேசலாம்".
லாமே தாராளமாக.
"மக்கள்ஸ்க்கு ஒரு டாபிக் எடுத்து கொடுத்தது குத்தமா..."
தப்பேயில்லை. :)))
"பேட்டா ப்ளாக்கர் வேலையா அதுவும்?"
ஆமாம், ஆனா கொஞ்சம் மெதுவா பக்கம் பாத்து பேசுங்க. பீட்டான்னாக்க பிளாக்கர் கோச்சுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடடா இந்த அடி அடிக்கிறீர்களே? திரும்ப டோண்டு அடிக்க, அதற்குப் பதிலாக நீங்கள் அடிக்க, அதற்குப் பதிலாக முருகேசன் அடிக்க, அதற்குப் பதிலாக நீங்கள் அடிக்க எங்கே போய் முடிகிறதோ இல்லையோ, பின்னூட்டம் வளரும்.
-/பெயரிலி.
சுத்தம், ரவிக்கே புரியல..இதில இந்த ஜென்மத்தில நான் புரிஞ்சுக்க போறதில்லேன்னு நல்லா தெரியுது..
முன் பாதி மட்டும் புரியுதுங்ணா...
பின்பாதியும் புரியற அளவுக்கு இன்னும் "அரசியல்" அறிவு வளரலைங்ணா ;-)
//சாக்ரதைனா...மன்னிப்பூ...தலைல வெக்க முடியாத ஒரே பூவுங்ணா. வர்ட்டா...
//
இது சூப்பர்..... சத்யா
//கொலசாமிங்க எப்போதும் ரெடி ஹி ஹி :))))))) //
ரவி பின்னாடி வரிசை கட்டியாச்சு
சென்ஷி
பெயரிலி,
உள்ளம் உருகுதய்யா அய்யா உன் பின்னூட்டம் படிக்கையிலே...அள்ளி அணைப்பதற்கே எனக்கோர் ஆசையும் தோனுதய்யா...
ஆழமான சிந்தனாவோட்டம் உள்ள பதிவிற்கு தான் பின்னூட்டம் அளிப்பீர்கள் என நினைத்திருந்தேன். இம்மாதிரியான் ஜல்லி பதிவிற்கும் பின்னூட்டம் அளித்து நீங்களும் "யூத்" தானென நீரூபணம் செய்ததற்கு நன்றி!
டாங்க்ஸ்மா...;-)
:-))
//தூயா said...
சுத்தம், ரவிக்கே புரியல..இதில இந்த ஜென்மத்தில நான் புரிஞ்சுக்க போறதில்லேன்னு நல்லா தெரியுது.. //
தூயா, ஆல் த பெஸ்ட் ஃபார் நெக்ஸ்ட் ஜென்மம். :))
//சென்ஷி said...
//கொலசாமிங்க எப்போதும் ரெடி ஹி ஹி :))))))) //
ரவி பின்னாடி வரிசை கட்டியாச்சு
சென்ஷி //
சென்ஷி,
கொலசாமிங்க நேத்து நடேசன் பூங்காவில் எவ்"வளவு" கொசுக்களை போட்டுத் தள்ளியது என தெரியபடுத்தவும்.
//சாக்ரதைனா...மன்னிப்பூ...தலைல வெக்க முடியாத ஒரே பூவுங்ணா. வர்ட்டா...
//
இது சூப்பர்..... சத்யா//
குழலி, நீங்க லொள்ளு சபா பாக்கறதில்லையா?டைம் கெடச்சா லொள்ளு-சபா ப்லொக்ஸ்பாட் போய் பாருங்க. நல்ல தமாசு!
:-))
Post a Comment