
பளிச்சென வெளிச்சம்
பொட்"டீ"கடையில்
தோழன் வரவனையானின்
சுடரினால்
ஆனாலும் இன்று
வியாழக்கிழமை
சற்றே அளவுக்கதிகமாக
கள்ளுண்டிருக்கிறேன்
தீச்சுடர் தீப்பந்தமாகமாறி
பொட்"டீ"கடை
தீக்கீரையாகவும் வாய்ப்புண்டு!
இன்னபிற வலைப்பதியும் நண்பர்களைப் போல எனக்கு தமிழிலக்கியமோ, வாசிப்போ அல்லது பின்,முன்னவினத்துவங்களோ அறவே அறியாதவன் நான். எச்சில் பிழைப்பு என்று என்றாவது எனக்குத் தோன்றியதை எழுதிவருகிறேன். இதில் பின் கதவு இலக்கியவாதியான வரவனையான் எப்போதும் இருண்டிருக்கிற என் கடையிலும் கொஞ்சம் வெளிச்சம் வரட்டுமென தீச்சுடரை பறிமாற்றம் செய்திருக்கிறார். தோழனிடம் நன்றி கூறுவதில் எனக்கு ஒப்புமையில்லாவிட்டாலும் அவருடைய "ரெப்பூட்டேசன்" கருதி எனது இதயங்கனிந்த நன்றிகளை உரித்"தாக்கு"கிறேன்.
இதைக்கூட இன்று எழுதுவதற்கு எனக்கு ஆர்வமே இல்லை. நண்பர்? ஒருவர் மயில் அனுப்பி "சுடர்" இன்றுக்குள் கைமாறாவிட்டால் வரவனையானே வேறு ஒருத்தருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டி வரும் என்று சொன்னதால் தோழன் வரவனையானுக்காக...
முதல் கேள்வி:
தமிழ்மண அரசியல் சர்ச்சைகளில் உங்கள் பெயர் தேவையின்றி பயன்படுத்தபடுவது குறித்து ?
எவனோ ஒருவன் சொன்னான், இந்தியர்கள் மட்டும் தான் நான் கு பேர்கள் ஒன்று சேர்ந்தார்களென்றால் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து விடுவார்களென்று. தமிழ்மணத்தையும் அப்படி நினைத்துவிட்டீர்களோ?
"தமிழ்மண அரசியல்" என்று கூறியதனால் தான் அப்படி கேட்டேன். மற்றபடி இங்கு அரசியல் என்னும்பதம் எதைக் குறிக்கிறதென்று நீங்களும் நானும் மட்டுமே அறிவோம். ஒரு சித்தப்பா திமுக, இன்னொரு சித்தப்பா பாமக, மாமா அதிமுக, தாத்தா இ.காங்கிரஸ், அப்பா கம்யூனிஸ்ட்(முன்னாள்), இப்பொழுது இன்னொரு மாமாவும் தேமுதிக. ஆக எந்த கட்சி வெற்றிபெற்றாலும், தோல்வியடந்தாலும் எங்கள் வீட்டில் விருந்து நடக்கும். இம்மாதிரியான அரசியல் (பின்)புலத்திலிருந்து வந்த எனக்கு இதெல்லாம் பொதுவாழ்க்கையில் சாதா"ரணம்" என்று கூறிக்கொள்கிறேன். மற்றபடி சந்தையில் கடைவிரித்தால்
பலரும் காய்கரியின் தரம் பார்ப்பது இயல்பு தானே. அதுதான் இங்கும் நடக்கிறது.
இரண்டாம் கேள்வி:
2. "சட்டென வெளிச்சம்" இந்த வார்தைகளை கொண்டு துவங்கும் கவிதை ஒன்று...
இங்கு உங்களுக்கு மீண்டும் நினைவுறுத்த விரும்புவது என்னவென்றால் நான் கவியுமல்ல, எழுத்தாளனுமல்ல, ஒரு கேனக் "கிறுக்கன்" என்றுமானால் அழைத்துக் கொள்ளுங்கள்.
சட்டென வெளிச்சம்
என்னிதய வாசலில்
ஆம்
என்னவள் என்கனவினில்
சிந்திய சிரிப்பின்
முத்துச்சிதறல்கள்
ஒன்றோடொன்று உரசியதால்
எழுந்த வெளிச்சம்.
***
சட்டென வெளிச்சம்
என்சுருங்கிய வயிற்றுனுள்
இன்று மதியம்
நிம்மதியாக சத்துணவு
சாப்பிடலாமென்று
கனப்பொழுதும் என்னிடம்
சண்டையிடும் அசுரன்
இன்று வரவில்லை
***
சட்டென வெளிச்சம்
தோன்றியது உலகெல்லாம்
ப்ளாஷ் நியூசில்
சொன்னார்கள்
நட்சத்திர மழையில்
அமெரிக்கா அழிந்ததென்று.
இதெல்லாம் "கவிச்ச"யாக இல்லையென்றாலும் எனது களிமண் மண்டைக்கு எட்டியவகையில் ஒரு சிறிய அகல் விளக்கு!
3. வலையுலக கொள்கை வகுப்பாளர்களால் முகச்சுழிக்கபடும் "கெட்டவார்த்தைகள்" பற்றி உங்களின் மதிப்பீடு ?
அ(ட)ப்பாவி தோழா, இதை விட போட்டுக்கொடுப்பவன் எவனும் இவ்வுலகத்தில் இருக்கமாட்டான். சிலருக்கு "பொட்"டீ"கடையே கெட்டவார்த்தை தான். அதுவும் அமெரிக்காவாழ் மூத்த(ர) பதிவர்களுக்கு அருவருக்கத்தக்க சொல். அந்த கேடுகெட்ட ஜென்மங்கள் எதையும் என்னிடம் நேரடியாக கேட்டது கிடையாது ஆனால் ஞான "சம்பந்தமே" இல்லாமல் கண்ட பதிவுகளில் "குசு"ம்பி விட்டு செல்லும். அதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு பதிவில் "கொட்டை" எழுத்து என்று கொட்டை எழுத்துக்களால் எழுதியிருந்தேன் அதைப் படித்த சில தங்கங்கள் ஆபாசமான பதிவு என கிசுசிசுத்ததாம்.
இதைப்பற்றி பலவாறாக பலதுகளுக்கும் பலவிதமாக எழுதிப்போட்டாலும் படித்த பண்பட்ட பன்னாடைகளின் மனதில் ஏறவே ஏறாது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு ஒருவனை தேவிடியாபையா என்று
அழைக்கிறேன் என வைத்துக்கொள்ளுவோம். அடச்சே இத படிக்கறச்சே எனக்கு நா கூசறது என்று கக்கூஸ் செல்லும் படித்த மரமண்டைகள் ரீஜண்டாக "இழிபிறவி" என்று அழைக்கும். இதில் தான் அதிக ஆபாசம் இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக தேவிடியா பையா, கண்டாரஓழி, ஓத்தா, ஒம்மா, ஒக்காலஓழி என்பதெல்லாம் விளிம்புநிலை மக்களின் அவர்களின் குடும்பங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அது அங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்கு தான் தெரியும். ஆனால் படித்த பன்னாடைகள் சிலர் சிலரை "இழிபிறவி", மனம்பிறழ்ந்தவன் என பக்கா ரீஜண்டாக பதிவில் சர்வ சாதாரணமாக குறிப்பிடுவாகள். அவர்கள் இதுமாதிரி அவர்கள் வீட்டில் பேசிக்கொள்ளுவார்களா என்பது தான் எனக்குப் புரியாத புதிர்.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எழுதினால் ஆபாசம், முகமூடி போட்டுக் கொண்டு ஜல்லியடித்தால் ஒரு எழுத்தை மாற்றியோ அல்லது புள்ளி வைத்தோ போட்டால் ரீஜண்ட் என்பார்கள், விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்லுவார்கள் சில சிரிக்கிகள். அதிலும் ரீஜண்டாக எழுத ஒரு பதிவு, மூத்த(ரம்) பெய்ய ஒரு பதிவென வைத்துக் கொண்டால் இன்னும் பிரமாதம். அப்படி கழிந்தவனெல்லாம் இன்று நியாயம் நேர்மை பேசுகிறான். அதற்கு சில உஷாரான பதிவர்கள் மரண ஜல்லியடிப்பார்கள்.
வலையுலக வயசில பெருசு ஒன்று பெயர் மாற்றி சமீபத்தில் கும்மாங்குத்து வாங்கியது. அடியா, எனக்கா? எப்பொழுது என்று கேட்பார். ஆனால் அந்த பெரியமனிதர் அவர் போடும் பின்னூட்டங்களுக்கெல்லாம் கீழே ஒரு வரியில் "இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டூ தான் இட்டான் என்பதை எலிக்குட்டி சோதனை செய்து பார்க்கவும்" என்று. ஆனால் இன்னொரு பெயரிலும் வெளிக்கு போவதென்றால் எதற்கு அவர் அம்மாதிரியான உத்தம புத்திர பதத்தை பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் பார்ப்பவரிடமெல்லாம் நீங்கள் உங்கள் பதிவில் அதர்ஸ் அனானி ஆப்சனை எடுத்துவிடுங்கள் என்று அறிவுரை ...டை வேறு. கடைசியில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பிறகு ஆம் நான் தான் செய்தேன் நான் வீர ஆண்மகன் போர் யுக்தி என்று கூப்பாடு வேறு. இதையே தோழர் போலியார் "போர் யுக்தி"
என்று சொன்னால் அந்தப் பன்னாடைகள் ஒத்துக் கொள்ளுமா? போலியாரையும் டோண்டூவையும் ஒப்பிடுவது தப்பு தப்பு...போலி அக்கா, அம்மா பத்தி ஆபாசமா எழுதுகிறார் டோண்டு அப்படியா எழுதினார் என்று கேட்பவர்கள் இரண்டாம் பத்தியை மீண்டும் படிக்கவும். டோண்டூ சிறிது கடிசொல் பயன்படுத்தக் கூட முகமூடி தேடினார் என்றால் அவருக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரை டோண்டூ எழுதிய கற்பு பற்றிய பதிவுகளை விட போலிகளும், ஆப்புகளும் ரீஜண்டாகவே எழுதுகிறார்கள்.
இன்னுமொரு கொடுமை என்னவென்றால் சூச்சூ என்ற பெயரில் எச்சமிட்ட ஒரு அட்லாண்டிக்கு அப்பால இருந்து எழுதின பதிவர் இன்னமும் தமிழ்சசியின் மேல் சேற்றைவாறியிரைத்துக் கொண்டிருக்கிறார். அப்படியே தமிழ்சசி தான் இன்னொரு பதிவையும் எழுதினாரென்று வைத்துக்கொள்வோம், பார் டெண்டர் அப்படியென்ன ஆபாசமாக எழுதினார்...என்று ஒரு வரி சொல்ல முடியுமா இல்லை அதைச் சொல்வதற்கு தான் ஞானசம்மந்தன் என்கிற வந்தியத்தேவன் என் கிற "குசு"ம்பிற்கு அருகதை உள்ளதா?அன்று அன்னியன் படம் பார்த்த உஷாரான பதிவருக்கு இன்று டோண்டுவின் டிராமா கண்ணுக்குத் தெரியவில்லையா.இதற்கு மாயவரத்தான் என்கிற பதிவர் ரீட் நோட்டிஃபை என்ற ஸ்பாமை மின்னஞ்சலில் வைத்து அனைவருக்கும் அனுப்பி உளவு பார்த்தார். போலியே பரவாயில்லை இந்த பிராமணாள் சங்கத்தின் வலையுலக பராக்கிரமத்திற்கு.
யார் வேண்டுமானாலும் கேஸ் போட்டுக்கோங்க...என் உதிர்ந்த ரோமங்களைக் கூட அணுக முடியாது உங்களால்!
4. ஓஸ்திரேலிய மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள தொல்மக்களின் நாட்டு சரக்குகள் பற்றிய குறிப்புகள்
பசிபிக் தீவுகளின் பாரம்பரிய சரக்கான "கவா" அல்லது பிஜி தீவுகளின் பாரம்பரிய் "யகூனா விருந்தில்" உபசரிக்கப்படும் "நாட்டு(வீட்டு)ச் சரக்கானது ஒருவிதமான புளிப்பான சுவையையுடையது. இதில் சாராயம் துளிகூட கலக்கப்படுவதில்லையென்றாலும் அது கொஞ்சம் மிதமான போதையளிக்கக் கூடியது. ஒரு நாள் என்னோடு கறிக் கடையில் வேளை செய்த நண்பனோடு இச்சரக்கை அடித்துவிட்டு இரவு முழுவதும் யார்யாரோடெல்லாம் என்னன்னவோ பேசிக் கொண்டிருந்ததாக சொன்னான். இது piper methysticum என்ற மரத்தின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவ்வேர்கள் சிறிது பசுமையாக இருக்கும் பட்சத்தில் போதை இன்னும் வலியதாக இருக்கும். ஆனால் கடைகளில் காய்ந்த வேர்கள் தான் கிடைக்கும். இவ்வகையான வேர் பிஜி ஸ்பைஸ் கடைகளில் கிடைக்கும். சிட்னி நியூடவுன் சிட்டி ரோடில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ் இரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு பிஜி - இந்திய பலசரக்கு கடையில் மலிவாகக் கிடைக்கும். இது அவுசுதிரேலிய வடக்கு மாகாணத்திலும் பயிரிடப்படுகிறது. அவுசுதிரேலிய பூர்வகுடிகளின் மலிவான சரக்கு இது தான். இது வாங்குவதற்கு கூட பணமில்லையென்றால் எவர் வண்டியிலாவதிருந்து பெட்றோல் திருடி நுகர வேண்டியது தான்.
கவா தீர்த்தம் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடும். நாக்கு நமைப்பது போன்றதொரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
அடுத்ததாக நான் ஆரோவில்லில் வசித்த பொழுது தினமும் குடித்தது கம்பூச்சா டீ. இது காளான்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இரு தட்டைகளை ஒரு 5 லிட்டர் அளவிலான கண்ணாடி குடுவையில் இரு லிட்டர் தண்ணீரில் போட்டு, வாய்ப் பகுதியை ஈரத் துணியால் மூடிவிட வேண்டும். இரண்டு நாட்களில் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும். அதை வடிகட்டினால் காவி நிறத்திலான திரவம் கிடைக்கும். அதை தினமும் காலை மாலை என இருவேளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. நீர்த்த "பியர்" போன்ற சுவையிருந்தாலும் சட்டைக்காரர்கள் அதை டீ என்று தான் சொல்லுவார்கள். நான் ஒரு மூன்று லிட்டர் குடிப்பேன். 1 1/2 பியர் சாப்பிட்டது போன்ற நிலை இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது.
அடுத்ததாக கடலூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்த பொழுது திருமலை என்கிற என்னுடைய விலங்கியல் ஆசிரியர் வீட்டிலேயே சரக்கு செய்வது எப்படி என்று சொல்லி கொடுத்தார். கடலூர் பாடலி தியேட்டர் இருக்கும் தெருவில் ஒரு கடையில் 10 ரூ கொடுத்தால் ட்றை ஈஸ்ட் பாக்கெட் ஒன்று கொடுப்பார்கள். அதை தேவையான அளவு தண்ணீரில் கலந்து 2 ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து ஒரு இரவு ஊறல் போட்டு மறுநாள் வடிகட்டி குடித்தால் ரணகளம் தான். கொஞ்சம் புளிப்பு வாடையும் வரும். வீட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்தால் முதுகுத் தோல் உரிந்து விடும்.
:-))
இதையே அவுசுதிரேலிய வழியில் செய்வதென்றால் சர்க்கரை அதிகமாகவும், ஈஸ்ட் கம்மியாகவும் அதாவது 5:1 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து ரூட் பியர் எக்ஸ்ற்றாக்ட் (இது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்) தேவையான அளவு கலந்து பெரிய கேனில் (10-15 லிட்டர் கொள்ளளவு) ஊறல் போட்டு மூடியை இருக்கமாக மூடிவிட வேண்டும். ஒரு இரவு கழித்து அடுத்த நாள் மதியம் ஹவுஸ் பார்ட்டிக்கு சரக்கு ரெடி. கும்ப கூடி குடிப்பதென்றால் 100 லிட்டர் பேரல்களில் தான் ஊறல் போட வேண்டும்.
5. பார்ப்பண எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்பதில் உங்கள் நிலைப்பாடு இவ்வாறு இருப்பதின் பின்னணி ?
மிகவும் சுலபமான கேள்வி. நான் பார்ப்பணனில்லை அதனால் பார்க்கும் பார்ப்பணரையெல்லாம் எதிர்க்கிறேன்.:-)) பிறந்ததில் இருந்து யாருக்காவது ஒருவருக்கு அடிமையாகவே உணர்கிறேன், எப்பொழுதும் சுதந்திரமாக
நான் இருப்பதாக கருதியதில்லை, ஆக என் பாட்டனிடத்தில் தொடங்கி இன்று காதலி வரை உற்றார் உறவினர் என்று அனைவரிடமும் அடிமையாகவே இருந்துவந்துள்ளேன். ஆக என்னைத் தவிர ஏனையோர்
அனைவரும் பாசிஸ்டுகளாகத் தான் எனக்குத் தெரிகின்றனர். அதனால் பாசிசத்தை எதிர்க்கிறேன். விளிம்பு நிலையிலும், ஒரு வேளை சுடச்சோறு என்பதுகூட அரசாங்கத்தின் சத்துணவுதான் என்ற நிலையிலும் வாழ்ந்த
எனக்கு பணக்காரர்களைக் கண்டாலே ஆகாது அதனாலேயே எனது பணக்கார உறவினர்களின் மடியில் தூங்கியதைவிட எனது தாத்தாவின் வயக்காட்டு காவல்காரனின் மடியில் உறங்கிய நாட்கள் அதிகம் அவனது சந்தோசம் பழங்கஞ்சியும் பச்ச மிளகாயும். அவர்களது சந்தோசம் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரிப்பணத்தை எப்படி குறைக்கலாம் என்பது தான். பணக்காரன் ஏழையிடமிருந்து மயிரைக்கூட சுரண்ட வேண்டுமென நினைக்கிறான். ஏழை இருப்பது நிலைத்தாலே சந்தோசமென நினைக்கிறான். இதன் பிண்ணனி தான் வல்லாதிக்க எதிர்ப்பும்...மேலும் பாசிசத்துக்கும், வல்லாதிக்கத்திற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை.
அப்படியிப்படியென்று ஒப்பேற்றிவிட்டேன். எனக்கு கட்டுப்பாடுகள் பிடிக்காது. இந்த இரண்டு நாள் அவகாசமென்பது என்னை சங்கிலியால் கட்டிப்போட்டு மென்மேலும் அடிமையாக்குவதாகவே உணர்கிறேன்.
இனி சுடரை (நெருப்புப்பொட்டியை) எனக்கு அறவே பிடிக்காத போராளி "விடாது கருப்பு"விடம் ஒப்படைக்கிறேன்.
கேள்விகள்:
1) ஒரு நாளாவது பிராமணர்களை எதிர்த்து எழுதாமல் இருக்க முடியுமா உங்களால்?
2) சிங்கப்பூரில் வசிப்பதாக சொல்லும் நீங்கள் ஏன் எந்தவொரு பதிவரையும் சந்திக்க மறுக்கிறீர்கள்? மேலும் சில பதிவர்களை காக்கவைத்து ஏமாற்றியதாகவும் வதந்தி பரவியதே, அதற்கான காரணம்?
3) தெளிந்த மனம் எனத் தொடங்கும் ஒரு கவிதையோ அல்லது கருமாந்திரமோ...எதையாவது வரையவும் :-))
4) உங்களது பகுத்தறிவின் ஊற்றுகோள் என்ன? அதன்மூலம் நீங்கள் அடைந்த பயன் கள் - சிறுகுறிப்பு வரைக.
5) ஒரு நாளைக்கு இரண்டு பதிவு வீதம் எழுதும் உங்களின் முழு நேரப்பணியென்ன? நீங்கள் சம்பளத்திற்கு தான் வேலை பார்க்கிறீர்களா?
34 comments:
உள்ள இறங்குனது தரமான சரக்கா இருக்கும் போல இருக்கே. பொட்டிக் கடை இல்லை. நாட்டு வெடிமருந்து கடை.
//பொதுவாக தேவிடியா பையா, கண்டாரஓழி, ஓத்தா, ஒம்மா, ஒக்காலஓழி என்பதெல்லாம் விளிம்புநிலை மக்களின் அவர்களின் குடும்பங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அது அங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்கு தான் தெரியும். ஆனால் படித்த பன்னாடைகள் சிலர் சிலரை "இழிபிறவி", மனம்பிறழ்ந்தவன் என பக்கா ரீஜண்டாக பதிவில் சர்வ சாதாரணமாக குறிப்பிடுவாகள். அவர்கள் இதுமாதிரி அவர்கள் வீட்டில் பேசிக்கொள்ளுவார்களா என்பது தான் எனக்குப் புரியாத புதிர்.//
சாட்டையடி!
முத்துகுமரன்
பிளாக்கர் தொல்லையால் அனானியாக
நல்லா இருக்கேப்பா சரக்கு...அருமை...!!! நல்லா பட்டையை கிளப்பிட்டீங்க...
அதுவும் விடாது கருப்புவிடம் கேட்ட கேள்விகள் அருமை.
செந்தழல் ரவி
அருட்பெருங்கோ has left a new comment on your post "சுட்டும் விழிச் சுடரே!":
1. சுடர் விளக்குகிறது...
2. /சட்டென வெளிச்சம்
என்னிதய வாசலில்
ஆம்
என்னவள் என்கனவினில்
சிந்திய சிரிப்பின்
முத்துச்சிதறல்கள்
ஒன்றோடொன்று உரசியதால்
எழுந்த வெளிச்சம்./
சுடர் பிரகாசிக்கிறது ;-)
3. சுடர் எரிக்கிறது... தீயவைகளை!
4. சுடர் இன்னும் சுடரும் போல...
5. சுடர் சுடும் சிலருக்கு!
new gmail blogger fucked me up :(
வழக்கமான பொட்டிகடை சரவெடி.. கலக்குங்க.
//நீங்கள் சம்பளத்திற்கு தான் வேலை பார்க்கிறீர்களா?//
இது எல்லாம் ரொம்ப ஓவருங்கோ.. பாவம் மனுசன் எம்முட்டு கஷ்டப்பட்டு எழுதுறாரு.
லே மக்கா,
என்னையாலே மாட்டி விட்டீக? இரும் இரும் உம்மை தனியாக வைத்துக் கொள்கிறேன். சரி நானும் இந்த சுடரில் குதிக்கிறேன்.
உம்ம அளவுக்கு இல்லாட்டாலும் ஏதோ ஓரளவுக்கு!
-1/4 ன்னு ஸ்டார்ல குத்தியிருந்த போதே நினைச்சேன் சுடர் நிறைய பேரை சுட்டுடுச்சோனு, படிச்ச பிறகுதான் தெரிந்தது சுடர் சுடலாம் இல்லை, பாவம் எரிச்சேபுடிச்சுனு....
கலக்குறே சத்யா
//அன்று அன்னியன் படம் பார்த்த உஷாரான பதிவருக்கு இன்று டோண்டுவின் டிராமா கண்ணுக்குத் தெரியவில்லையா.//
அத்வானிக்கு வந்ததாக ஜெயலலிதா சொன்னதா இருக்குமோ? அதான் அதேதான்பா செலக்டிவ் அம்னீஷியா!!! :-)
//இதற்கு மாயவரத்தான் என்கிற பதிவர் ரீட் நோட்டிஃபை என்ற ஸ்பாமை மின்னஞ்சலில் வைத்து அனைவருக்கும் அனுப்பி உளவு பார்த்தார். போலியே பரவாயில்லை இந்த பிராமணாள் சங்கத்தின் வலையுலக பராக்கிரமத்திற்கு
//
டீசன்ஸி..... நாகரிகம்.... நாகரீகம்..... எல்லாம் தான்.....
குழலிண்ணாவ ஹண்ரெட் பர்சண்டேஜ் வழி மொழிகிறேன்ண்ணா.
பிளாக்கர் மீட்டர் பேரை பிளாக் அவுட் பண்ணாமருக்க பிளாக்கராண்டவர - அட நம்ம விடாது கருப்பண்ணா இல்லீங்கண்ணா, வேறே - வேண்டிக்குறேண்ணா
ரீசண்டாக எழுதத்தெரியாத நீ உருப்புடமாட்டே
அந்தம்மா எழுத்தாளரா இருந்து படைப்புகள் பத்திரிக்கையில் வர்ரது உனக்கு வயிதேரிச்சல். அதான் இப்படி புகையுற
உனக்கு யாரையும் வம்பிழுக்காம தூங்கமுடியாதா ?
ஷண்டாளா !! க்ராதகா !! அபிஷ்டு. !! உனக்கு ஷூனியம் வெக்கறேன் இரு.
கலக்கல் சத்தி.
வேற ஏதாவது சொல்லணுமா?
பின்னூட்ட கயமை ஆரம்பம்...
பணியில் இருந்ததால் கடைக்கு வந்த மக்களுக்கு நன்றி அறிவிக்க இயலவில்லை. மன்னிக்கவும்...
முத்துக்குமரன், ரவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
*****
காதல் கவி :-) அருட்பெருங்கோ,
நான் பதிவு எழுதியத் தொடங்கிய நாள் முதல் ஆதரவு கொடுத்து வரும் உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றி.
மற்றபடி தோன்றியதை எழுதுகிறேன்...அம்புட்டுதென்...:-))
****
சந்தோஷ்,
//வழக்கமான பொட்டிகடை சரவெடி.. கலக்குங்க.//
ஒருத்தன் என்னடான்னா நாட்டுவெடிங்கறான் நீங்க என்னடான்னா சரவெடிங்கறீங்க.
எவனாவது தடா, பொடான்னு புடிச்சிட்டு போயிடப் போறானுங்க...
:-))
நன்றி.
****
//சட்டென வெளிச்சம்
தோன்றியது உலகெல்லாம்
ப்ளாஷ் நியூசில்
சொன்னார்கள்
நட்சத்திர மழையில்
அமெரிக்கா அழிந்ததென்று..//
ஆஹா...வாசிக்கும்போதே எவ்வளவு சுகமாக இருக்கிறது.அந்த நாளும் வந்திடாதோ...?
ஹி ஹி ஹி பாதி புரியலை இருந்தாலும் ஹி ஹி ஹி பெரிய சண்டை இங்க நடக்க போறது உறுதி ;)
சுடரேற்றியதற்கு வாழ்த்துக்கள் :)
வலையுலக "அடங்காப்பிடாரி" பொட்"டீ"க்கடை சத்யாவின் கையில் சுடரை அளிக்கும் போதே தெரியும் இது "சுடப்போகிற சுடர் என்று "
அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே
முன்னம் இட்ட முப்புரத்தில்
யானும் இட்ட தீ பற்றி
மூள்க மூள்கவே - எனும் பட்டினத்தார் வரிகளாய் மின்னுகின்றன சத்தியாவின் நெருப்புவரிகள். அதிலும் அக்கடைசி கவிதை உச்சம்.
வராலாற்று கரும் பக்கங்ளை தன் சுயமரியாதை சுடரொளியால் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தகைசால் தோழர்.பெரியாரின் தொண்டர் விடாதுகருப்புவின் கரங்களுக்கு சுடர் போய் சேர்ந்திருப்பது சரியே. கேள்விகளும் நன்று.
வாழ்த்துக்கள் நண்பா
பின்னூட்ட கயமை...
படிக்க சரக்கு அப்டேட்ஸ்...
சரக்கு செய்முறையை படித்துவிட்டு
யாராவது எகன மொகனையா முயற்சி பண்ணி வயிரெரிஞ்சி செத்து போனால்
நான் பொறுப்பு கிடையாது
எனக்கு நீங்களிட்ட பின்னூட்டத்தின் வழி வந்தேன். நல்ல அங்கதச்சுவை மிளிர எழுதுகிறீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் முடிந்தது. ஆனால், மாற்றி மாற்றி எல்லோரும் தாக்கிக்கொண்டிருப்பதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறது. இதுவே எழுத்தாக நீண்டுகொண்டுபோனால் என்னாகும் என்று யோசிக்கிறேன். இந்தக் கருத்தை ஒரு நண்பரிடம் சொன்னபோது அங்கு வந்து இப்படிப் பேசாதீர்கள். போட்டுத் தாளித்துவிடுவார்கள் என்றார். நீங்களும் நாட்டுச் சரக்கைப் பாவித்துவிட்டு என்னைத் தாக்காமலிருக்க அனானி தெய்வங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். எழுத்து சிலசமயங்களில் வெட்டி வேலை என்றே தோன்றுகிறது. அதற்காக வெட்டிச் சரிப்பதே வேலையாக இருக்க வேண்டுமா என்ன நண்பரே!
சட்டென வெளிச்சம் பரவும்
நீ வந்ததன் சுவடு பார்த்து
சரியுமென் மனசு சோர்ந்து நீ
'சரியில்லை எழுத்து' என்றால்.
விட்டிடு மாயவேலை வேலைக்கு ஆகாதென்றேன்.
எனதில்லை என்றாலென்ன
எட்டியே நின்று பார்ப்பேன்
என்றடம் பிடிக்கும் நெஞ்சே!
விட்டேன் உன் விருப்பிலன்றே
விழுந்திட்டேன் நெருப்பினுள்ளே!
அனானியாய் வந்து எழுதும் 'கவுதை' எல்லாம் பெயரிலியா... அப்ப நான் என்ன முகமிலியா...?
தமிழ்நதி, வருகைக்கும் மேல்?!ஆன கருத்துக்கும் நன்றி.
//அங்கதச்சுவை மிளிர எழுதுகிறீர்கள்//
இது தான் பிரச்சினையே...இப்படி சிலர் தட்டிக் கொடுப்பது தான் பதிவுலக பிரச்சினையே.
உருப்படியா?! நா எதாவது எழுதினா எவனும வரமாட்டேங்கறான். இப்பிடி எழுதினா காமெண்ட் கூட இங்க போடாம நேரா இன்னொருத்தர் பதிவுக்கு போய் அந்த பதிவுல இப்பிடி எழுதியிருக்கான ஆனா நா இங்க காமெண்ட் போடறேன்னு போறானுங்க.
ஆனா என்னை நினைக்கையில் எனக்கே எரிச்சலாகத் தான் இருக்கிறது. அவனுக்கு பதில் இவனுக்கு பதில் என்று எழுதியதில் நான் உண்மையிலேயே எழுத நினைத்ததை எழுத முடிவதில்லை.
:-))
//நீங்களும் நாட்டுச் சரக்கைப் பாவித்துவிட்டு என்னைத் தாக்காமலிருக்க அனானி தெய்வங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.//
நீங்கள் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் தப்பித்தீர்கள். :-))
//நீங்களும் நாட்டுச் சரக்கைப் பாவித்துவிட்டு என்னைத் தாக்காமலிருக்க அனானி தெய்வங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.//
ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு தான் இருக்கேன்.
***
அனானி அண்ணே,
ஒன்னுமே பிரியல ஆனாக்கா கவிச்ச
சூப்பர்.
//அனானியாய் வந்து எழுதும் 'கவுதை' எல்லாம் பெயரிலியா... அப்ப நான் என்ன முகமிலியா...?//
அது உங்களுக்கு தானே தெரியும் :-))
பெயரிலியும் இல்ல முகமிலியும் இல்ல விளிப்பிலி...
ஈது எப்டி இருக்கு :-))
விளிப்பிலி...
உபயம்: பாஸ்டன் பாலா
//சுடரேற்றியதற்கு வாழ்த்துக்கள் :)//
நன்றி தூயா!
//பெரிய சண்டை இங்க நடக்க போறது உறுதி ;)//
நீங்களே எடுத்து கொடுப்பீங்க போல
இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான், பூமாதேவி சிரிக்கப்போறா, எல்லோரும் உள்ளபோவப்போறீங்க...
டேய் எவண்டா அவன் என்னோட டயலாக்கை சொல்றது
ஆரம்பிக்கலாம்
/வலையுலக "அடங்காப்பிடாரி" பொட்"டீ"க்கடை /
:)))
பின் குறிப்பு : இது பின்னூட்டக் கயமைத்தனமல்ல!
பொட்"டீ",
சரக்கு தயாரிக்கறது உம்ம குடும்ப தொழிலோ?
இப்படி அள்ளி தெளிக்கிறீர்!!!
:-))
வலையுலக அடங்காப்பிடாரி நீ தான். சத்தியமா !!!
அபிஷ்டு, நீ உருப்படவே மாட்டே.
தமிழ்மணத்திலேயே கடுமையான களவானி நீர் தான்.
நான் ஒன்னும் மனம் பிரழ்ண்றவன் இல்லை.
உனக்கு இவ்ளோ தோரம் போண் செய்ததுக்கு நல்ல மருவாதி செய்துட்டேடா அம்பி. எல்லார் முன்னாலேயும் என்ன ஓட்டித்தள்ளிட்ட.
Post a Comment