
எனை சிறையெடுத்த
உன்சிரிப்பு இப்பொழுதெல்லாம்
ருத்ர தாண்டவமாடுகிறது
பயத்தில் விலகிநடந்தாலும்
விடாமல் துரத்தினாய்
ஓடிவந்து கவ்வினேன்
நீயோ அண்டவெளியில்
இன்னுமொரு துருவ
நட்சத்திரமாய் மிதக்கிறாய்
தீய்ந்து போன
என்னுடல் துள்ளுகிறது
உனையடைவதற்கான
இறுதி பயனத்திலும்
இதைத்தான் சாவிலும்
நான் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னேனோ?
4 comments:
//எனை சிறையெடுத்த
உன்சிரிப்பு இப்பொழுதெல்லாம்
ருத்ர தாண்டவமாடுகிறது
பயத்தில் விலகிநடந்தாலும்
விடாமல் துரத்தினாய்
ஓடிவந்து கவ்வினேன்
நீயோ அண்டவெளியில்
இன்னுமொரு துருவ
நட்சத்திரமாய் மிதக்கிறாய்
தீய்ந்து போன
என்னுடல் துள்ளுகிறது
உனையடைவதற்கான
இறுதி பயனத்திலும்
இதைத்தான் சாவிலும்
நான் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னேனோ? //
சில வரிகள் பிடித்தால் அதை மேற்க்கோள் காட்டலாம். கவிதையே பிடித்து விட்டால் இப்படி எடுத்து போடுவதைதவிர வேறு வழியில்லை.
பிடித்த என்பதை விட என் மனதை படித்து எழுதியது போல் உளது. உங்களின் மற்றுமொரு முகம் வெளீப்பட்டுள்ளது சத்யா. வாழ்த்துக்கள்
நன்றி தோழா!
மற்றுமொரு முகமல்ல
இன்னுமொரு முக"மூடி"யது!
நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
இதில் பங்கேற்க வாங்க..
அன்புடன் கவிதைப் போட்டி
கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!
Post a Comment