
அதிகாரத்தைப் பகிர்வதில்
போராளி போரிடுவதில்லை
உரிமையை நிலைநாட்டவும்
சுயமரியாதையைக் காக்கவுமே
போரிடுகிறான்
அதிகாரவர்க்கத்தையும்
ஏகாதிபத்தியத்திமிரையும்
ஆணவத்தனத்தையும்
அசைக்கலாம்
ஆண்மையோடு வா
யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
24 comments:
//அதிகாரத்தைப் பகிர்வதில்
போராளி போரிடுவதில்லை
உரிமையை நிலைநாட்டவும்
சுயமரியாதையைக் காக்கவுமே
போரிடுகிறான்//
சத்தியமான வார்த்தை.
லக்கி, ஆதரவிற்கு நன்றி.
****
இப்பதிவிற்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வெளியிடப்படா...ஆயினும் எனது முந்தைய பதிவான "ரிட்டர்ன் ஆஃப் த கிழிஞ்சது டவுசரு" அதில் அனானிகள் ஆட்டய போடலாம். அதே நேரம் என்னுடைய பதிவு "அண்மையில் மறுமொழியிடப்பட்ட பட்டியல்"ல் தென்படாது. உடன்பாடுள்ளவர்கள் ஆட்டத்தை ஆடலாம்.
//அதே நேரம் என்னுடைய பதிவு "அண்மையில் மறுமொழியிடப்பட்ட பட்டியல்"ல் தென்படாது.//
ஏன் என்னாச்சி?
ஆதென்ன ஆண்மை? அதுவே ஒரு அதிகாரவர்க்க சொல்தானே?
அந்த குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டங்கள் சில "கொலைபதிவரை" தாக்கி இருப்பதால் :))
//அதிகாரவர்க்கத்தையும்
ஏகாதிபத்தியத்திமிரையும்
ஆணவத்தனத்தையும்
அசைக்கலாம்//
பொட்டீக்கடை அய்யா,
நானும் வரேனுங்கய்யா. அப்படியே ,இந்த தரகு முதலாளித்துவ சக்திகளின் ஆணிவேரையும் அசைத்துவிட்டு,நம்ம தமிழ் சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதியை மாற்றி எழுதிவிட்டு வருவோமய்யா.
பாலா
இங்கே ஆண்மையை ஆளுமை என பொருள் கொள்ளவும். எதிர்ப்பதற்கும், புரட்சி செய்வதற்கும் கூட ஒரு ஆளுமை தேவை அல்லவா?
\\அதிகாரவர்க்கத்தையும்
ஏகாதிபத்தியத்திமிரையும்
ஆணவத்தனத்தையும்
அசைக்கலாம்
ஆண்மையோடு வா\\
சரி வந்துட்டோம் எங்கே போயி அசைக்கிறது.
இப்படி மொக்கையாக அநானியாகவும், அதர்சாகவும் வந்தால் ஆட்டுவதென்ன அசைக்கக் கூட இயலாது. ஒழுங்கா ப்லொக்கர் அடையாளத்துடன் வரவும் ...:))
பாலா,
வருகைக்கு நன்றி.
***
அநானிகளின் ஏகோபத்திய வேண்டுகோளுக்கிணங்க மரியாதையான ஆட்டையை இங்கே தொடரலாம்.
"அநானிகளின் ஏகோபத்திய வேண்டுகோளுக்கிணங்க மரியாதையான ஆட்டையை இங்கே தொடரலாம்"
அது!
ஏன் அடையாளம் அடையாளம்னு அலையறீங்க?
ப்ளாக்கார் என்ன கடவுளா? நெனச்சா கடவுள் பேர்லேயே ப்ளாக் போடு பட்டைய கெளப்ப முடியும். அப்ப எது சொன்னாலும் ஒத்துக்குவீங்களா? இல்ல இங்க இருக்குற பேர் எல்லாம் 'பொட்டீக்கடை' வரை எல்லாம் birth certificate போட்டுதான் நிரூபிச்சிருக்கீங்களா?
எது?
அதுவால் எதுவானதோ அது
பீத்தோவன் பெரியார் படத்துக்கு இசையமைக்கறது இருக்கட்டும், மொசார்ட் பத்து ஜென்மத்துக்கு மின்னாடி உசுரா இருக்க சொல்ல ராமன் - சீதா கல்யாணத்துக்கு பிடில் வாசிச்சிருப்பாரா?
நீரோ மஹாபாரத் யுத்தத்க்கு ம்யூஸிக் வாஸிச்சாராமே
யாராச்சும் எம்.ஜி.ஆர் படம் எடுங்க... அதுல கமல போடுங்க.... சின்னாளப்பட்டியில ஷ¥ட்டிங் வைங்க. அத பத்தி நான் கட்டுரை எழுதி தாலி பத்திரிகைல போட்டு ஷொட்டு வாங்குறேன்...
தேவையில்லாம நீங்க ஒரு கலிங்கத்துப் பரணி உண்டாக்கப் போறீங்க.
இன்னைக்கு பொட்டிக்கடைக்கு வசூல் பறக்கப்போவுது.
இதெல்லாம் மக்களுக்கு அவஸ்யமான ஸெய்தி. அத சொன்னதுக்கு ஏன் டென்ஷ்ன் ஆவறேள்...
நீ என்ன ஈழத்து போர்முனையிலா இருந்து செய்தி போட்ட....
அதுவும் போலி சாமியார் ரஜினிகாந்து ஒன்னுக்கு அடிச்சத போடுறதுக்கு ஒரு கேடுகெட்ட பத்திரிகை....
விகடன குத்தம் சொல்ல முடியாது. அது பார்பன சாதி பத்திரிகை. காமகேடி சிறையில களி திண்ணப்ப 'காராக்ரஹம் போயிருக்காள்'னு விசுவாசத்த காமிச்ச புத்தி....
ஆனா... குங்குமத்து ஒரு கடமை இருக்கு. SUN TVயும், குங்குமும் சமுதாயத்துக்கு கடன் பட்டிருக்கு. என்னதான் திறமை, தொழில் போட்டி இருந்தாலும் மாறன்களின் அன்றைய சாப்பாடு தமிழர்களின் வியர்வையில் இருந்துதான் கிடைச்சது. அந்த நன்றிக்காகவாவது பொறுப்போடு இருக்கனும். இல்ல காசுதான் முக்கியம்னா எத்தனையோ வழில இதுவும் ஒன்னு....
//பீத்தோவன் பெரியார் படத்துக்கு இசையமைக்கறது இருக்கட்டும், //
பொட்டீக்கடை அய்யா,
என்னங்க இது? இங்கே ஆளாளுக்கு Bethovan, Mozart அவங்களையெல்லம் இழுக்கறாங்க.
சரி நானும் ஒரு கேள்வியை வைக்கிறேன்.
பெரியாரின் கல்யாணத்தில் யார் நாதஸ்வரம் வாசித்தார்? காருக்குரிச்சியா/ராஜரத்னம் பிள்ளையா?
தெரிந்தவர்கள் சொல்லவும்.
பாலா
அண்ணாத்தே
ஏன் கடைய ஏறக்கட்டிட்டீங்க... இது நெம்ப தப்பு.... சமந்தப்பட்டவங்க கிட்டயும் சொல்லுங்க....
தி.மு.க மற்றும் அது சார்ந்த ஊடகங்களின் மேலிருக்கும் எதிர்பார்பினால் வரும் கோபம்தான். மத்தபடி தனிப்பட்ட பகையெல்லாம் ஏதுமில்லீங்கோவ்....
//அதிகாரத்தைப் பகிர்வதில்
போராளி போரிடுவதில்லை
உரிமையை நிலைநாட்டவும்
சுயமரியாதையைக் காக்கவுமே
போரிடுகிறான்//
சத்தியமான வார்த்தை.
உண்மை, வழிமொழிகிறேன்.
நன்றி
வசந்த்
சத்யா,
நீ எழுதி இருக்கும் விஷயம் எனக்கு அந்நியம். என் வளையத்தில் அடங்கிய அந்த புகைப்படத்திற்க்கு
( sculptures by the sea exhibition ல் எடுத்தது என நினைத்து ) மட்டும் பின்னூட்டம் இடுகிறேன். படம் அருமை. வானை நோக்கிய கோணம் குறிப்பாக இந்த படத்திற்கு பொருந்தி உள்ளது. என்னுடய பதிவுகளிலும் சில புகைப்படங்கள் பதிந்தேன்,வருகை தந்தால் மகிழ்வேன்.
:)
Post a Comment