யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
பொட்டீ நீங்களே எடுத்தீங்களா? ரெம்ப உயரமா இருக்கே பயமா இல்லையா?:-)
யோவ் பொட்"டீ"க்ககட! ஊர் மேஞ்சா பரவாயில்லை! நீர் என்னடானா ஒரு தீவையே மேஞ்சிருப்பீர் போல!இவை நீங்களே உங்களின் கேமராப்பொட்"டீ"யில் எடுத்ததா? இல்லை யாரிடமிருந்தாவது சுட்டதா?நல்ல படங்கள் ,வாழ்த்துக்கள்!!!அன்புடன்...சரவணன்.
Babble and anony,வருகைக்கு நன்றி...இந்த படங்கள் கிளம்பறதுக்கு முன்னாடி இணையத்துல சுட்டது...நா சுட்டது நாளைக்கு தான் வலைல ஏறும்.
நண்பர் சுட்ட படங்களை இங்கே காணலாம்
Post a Comment
4 comments:
பொட்டீ நீங்களே எடுத்தீங்களா? ரெம்ப உயரமா இருக்கே பயமா இல்லையா?:-)
யோவ் பொட்"டீ"க்ககட!
ஊர் மேஞ்சா பரவாயில்லை! நீர் என்னடானா ஒரு தீவையே மேஞ்சிருப்பீர் போல!
இவை நீங்களே உங்களின் கேமராப்பொட்"டீ"யில் எடுத்ததா? இல்லை யாரிடமிருந்தாவது சுட்டதா?
நல்ல படங்கள் ,வாழ்த்துக்கள்!!!
அன்புடன்...
சரவணன்.
Babble and anony,
வருகைக்கு நன்றி...
இந்த படங்கள் கிளம்பறதுக்கு முன்னாடி இணையத்துல சுட்டது...நா சுட்டது நாளைக்கு தான் வலைல ஏறும்.
நண்பர் சுட்ட படங்களை இங்கே காணலாம்
Post a Comment