தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் புதியதொரு வரலாறு எழுதப்படுவதற்கான முன்னுரையாகவே எமக்குத் தெரிகிறது. அதில் அமையப் போகவிருக்கும் உலகின் முதல் தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையை சிங்களப் பேரினவாத அரசு உலகநாடுகளின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈழத்தில் நடைபெற்றுவரும் நான்காம் விடுதலைப் போரில் தமிழீழப்புலிகள் பெரியதொரு வெற்றியின் அருகாமையில் இருப்பதாகவேத் தெரிகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் யாழ் தீபகர்பத்தை ஆக்கிரமித்து வந்த சிங்களப் படையினருக்கான அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்தை அடியோடு அழித்திருப்பதன் மூலம் தமிழீழப் புலிகளின் கைகள் ஓங்கியுள்ளதை தெளிவாக அறியலாம். யாழ்குடாவிற்கான தரைவழி போக்குவரத்தை மட்டும் துண்டித்ததல்லாமல் வான்வழி போக்குவரத்திற்கான பலாலி இராணுவ விமானதளத்தையும் வான்புலிகள் தகர்த்துள்ளனர்.
இதன் மூலம் தமிழீழப்புலிகள் முப்படைகளையும் கொண்டுள்ளனர் என்பதும் "தமிழீழப்புலிகள்" ஒரு இயக்கமல்ல தமிழீழ அரச படைகள் என்று உலக நாடுகள் அறிந்திருக்கக் கூடும். சிங்களப் பேரினவாத அரசின் அடாவடிப் படையினரின் ஒரே தொடர்பு கடல்வழி மட்டுமே. ஆனாலும் ஆண்மையற்ற சிங்களப் பேரினவாத அரச படையினரால் கடற்புலிகளை எதிர்த்து போரிட துணிவில்லாத காரணத்தால் தமதுப் பேரினவாத படையினரைக் காக்கும்பொருட்டு இந்திய கூட்டமைப்பின் கப்பற்படையின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகிறது.
ஈழ பூமியில் ஏற்கனவே தமது படையினரை இழந்திருக்கும் இந்திய கூட்டமைப்பின் அரசானது இலங்கையின் சிங்களப் பேரினவாத அரச படையினருக்கு பாதுகாப்பளிக்கத் துணியாது என தெரிகிறது. பிராந்திய ரீதியில் சிங்களப்பேரினவாத அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய கூட்டமைப்பை எரிச்சலடையவே செய்திருக்கின்றன. மேலும் இந்திய கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்புத்துறையின் தலைவரான நாராயணனும் "புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தேதும் இல்லை" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் இந்தியக் கூட்டமைப்பு, தற்போது ஈழத்தில் நடைபெற்று வரும் போரில் எந்தவொரு ரீதியிலும் ஈடுபடாது என அறிந்து கொள்ள முடிகிறது.
*****
நேற்று சேலத்தில் உலகத்தமிழர் கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு விழா பல்வேறு அடக்குமுறைகளையும் தடைகளையும் தகர்த்து இனிதே நடந்தேறி இருக்கிறது. கூட்டத்தில் பேசிய பல்வேறு தமிழர் சமூக, அரசியல் தலைவர்களும் தனி தமிழீழமே தமிழர் தம் உரிமையை திரும்பப் பெறுவதற்கான தீர்வாக இருக்கும் என்று ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழீழ தேசியத் தலைவரின் மீதான பற்று தமிழகத்தில் அதிகமாகியுள்ளதும், அதை வெளிப்படையாக தெரிவிக்கவும் பொதுமக்கள் தயங்கவில்லை எனவும் தெரிகிறது. ஆக இந்தப் புதியதொரு எழுச்சி ஈழத்தில் மட்டுமல்லாமல் தாய்த் தமிழகத்திலும் பொங்கி வருவது இனியதொரு விடியலை நோக்கியே...
*****
தமிழீழப் புலிகளின் எழுச்சியையும் தமது தோல்வியையும் தாங்க இயலாத சிங்களப் பேரினவாத அரசு யாருமற்ற ஒன்றுமறியாப் பச்சிளம் சிறார்களின் மேல் குண்டுகள் வீசிப் படுகொலை செய்துள்ளனர். ஒரு பாவமும் அறியா ஆதரவற்ற இச்சிறார்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

4 comments:
தமிழகத்தின் தார்மீக ஆதரவு ஒன்றே போதும் ஈழத்தை வென்றெடுக்க.
விண்ணானம்,
தமிழகத் "தமிழர்களின்" ஆதரவு என்றும் ஈழத்திற்குண்டு.
சதயம்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
இதையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.
கடைகாரரே,
தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைவது பெருத்த மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இதை இந்திய பாப்பான்கள் எப்பாடு பட்டாவது தடுக்க முயற்சி செய்வார்கள். பொருத்திருந்து பார்ப்போம்.
தனி இராணுவம்,
கடற்படை, விமானப்படை, எல்லை
கட்டுப்பாடு கோடு,
புலிகளின் அனுமதியுடன்
மட்டுமே யாராக இருந்தாலும்
அவர்களின் கட்டுப்பாட்டு
பிரதேசத்தில் நுழைய
முடியும், எல்லை
கட்டுப்பாடு கோட்டில்
ஆரம்பித்து, தண்ணீர்
பிரித்து கொள்வது வரை பல
ஒப்பந்தகள் புலிகள்
மற்றும் இலங்கை அரசுடன்
நார்வே போன்ற நாடுகளின்
மேற்பார்வையில்
கையெழுத்திடப்படும் போது
ஈழத்தமிழர்கள் தமிழீழத்தை
அடைந்துவிட்டார்கள் எனவே
தோன்றுகின்றது, இனி இது
இலங்கையின்
உள்நாட்டுபிரச்சினையல்ல,
இரண்டு நாடுகளின்
பிரச்சினையாகவே
கருதவேண்டும். இப்போதைய
தேவை தமிழீழத்திற்கான
அங்கீகரிப்பு மட்டுமே
பாக்கியுள்ளது என
நினைக்கின்றேன்.
Post a Comment