8/14/2006

5 comments:

said...

இது போன்ற பதிவுகளும் இட சுதந்திரம் கொடுக்கும் இந்திய சுதந்திரம் வாழ்க!
ஜெய் ஹிந்த்!
வாழிய பாரத மணித்திருநாடு!

said...

எஸ்கே,

இது இட சுதந்திரம் அல்ல...கருத்து சுதந்திரம்...கொஞ்ச நாளுக்கு முன்னாடி எல்லோரும் எதுக்காகவோ குய்யோ முறையோன்னு கத்தனாங்களே ...எதுக்கு?!!!

நீங்க வேனா ஒரு சுதந்திர அடிமையாக இருப்பதில் பெருமிதம் கொள்ளலாம்...எனக்கு இல்லை.ஏற்கவுமியலாமல் மறுக்கவுமியலாமல் மனம் நொந்து கிடக்கிறேன்.

சொல்ல மறந்துட்டேன்...இதற்கும் முதல் பின்னூட்டமளித்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றீஈஈஈஈஈஈஈஈ :)

said...

யாருப்பா இங்க பொட்டிகடையில பீஸ புடுங்குனது முதல்ல அதை போட்டுவிடுங்க, ஒரே இருட்டா இருகே ....... அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டாவது கொளுத்தம்பா?

said...

ஆகா பொட்டீகடை என் யோசனையில் உதித்தது உம் யோசனையிலும் உதித்திருக்கின்றது போலும்....

said...

குழலி,
அறிவுசீவிக்கள் தாம் ஒரே மாதிரி தின்க் பண்ணுவாங்க ;-)

ஒருவேளை நாமும் அந்த லிஸ்ட்ல சேந்துட்டமா...

தமிழ்தேசியம் தழைக்கும் நாளே எனக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக மகிழ்வேன். அதுவரை இது கருநாள் தான்.

மகி,
நானே இருட்டில் கருப்படித்த நிறத்தில் தான் இருப்பேன்...பொட்"டீ"கடையில் ப்யூஸ் இருந்தா என்ன போனா என்ன...:-))