
அமிலத்தினால் எரிந்து போன இந்த திருவாளரின் முகத்திற்கு, எந்த முகமூடி நன்றாயிருக்கும்?



முகமூடிகள்,இப்பொழுதெல்லாம் மிக மலிவாகக் கிடைப்பதாக அறிகிறேன். பரிதாபத்திற்குரிய திருவாளரின் தீய்ந்து போன முகத்திற்காக ஒரு பொது சேவை.ஒரு சின்ன கேள்வி? நாய் என்பது இழிசொல்லா? இல்லடா நாயே என்று கொஞ்ச வருபவர்களுக்கு முன்னதாகவே எனது நன்றிகள்.
அப்போ ஏன் சிலர் எல்லாத்துக்கும் நாய்(கள்) என குறிப்பிடறாங்க?
2 comments:
இது என்ன பஞ்ச் டயலாக் சீசனா? ஆனாலும் உங்கள் ஸ்டைல் சூப்பரா இருக்கு....
உள்குத்து இருக்கா இல்லையா...அதை முதலில் சொல்லுங்க.....இந்தமாதிரி பதிவெழுதும்போது டிஸ்க்ளைமர் போடனுமே தெரியாதா..
Post a Comment