இது தொடர்பான பதிவொன்றை நான் மேலோட்டமாகப் பதிந்திருந்தேன். ஆனால் அது பெரிதான விவாதம் எதையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் தேர்தல் தொடர்பான பதிவுகளில் ஆர்வமாக இருந்ததாலும், சிலர் வெறும் காலி "டப்பா"வைக் கொண்டுவந்து கூத்தாடிவிட்டு சென்றதாலும், அப்பதிவு ஒரு "டுபுக்கு" பதிவாக ஆகிவிட்டது.
இன்று தினகரனில் வந்திருந்த ஒரு கட்டுரை, எனது "மேலோட்டமான" எண்ணங்களை சிறிது தொலைநோக்குத் தகவல்களோடு தொகுத்து அளித்திருந்ததால் அதைத் திருடி இங்கே பதிகிறேன்.
இன்று தினகரனில் வந்திருந்த ஒரு கட்டுரை, எனது "மேலோட்டமான" எண்ணங்களை சிறிது தொலைநோக்குத் தகவல்களோடு தொகுத்து அளித்திருந்ததால் அதைத் திருடி இங்கே பதிகிறேன்.
0 comments:
Post a Comment