5/16/2006

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

பாட்டு கேளுங்க. புத்துணர்வு அளிக்கும்... அலைபாயும் மனதிற்கு.எனக்கு பிடித்தப் பாடகர் "John Butler"ன் இந்தப் பாடலை நீங்களும் கேட்டுக்கங்க...நான் ரசித்த வரிகள்...சிவப்பு நிறத்தில்...
ZEBRA Lyrics © John Butler 2004
I can be loud man, I can be silent
I could be young or I could be old.
I can be a gentleman, I can be violent.
I could turn hot or I can be cold.
I could be just like the calm before the storm
Waiting for all hell yeah to break loose.
I could be innocent or I could be guilty
Doesn't mean that I man believe in no noose
I could be rich like a wandering Gypsy
I could be poor like a fat wallet lost.
I could be first or I could come last
Its not who breaks the ribbon
It's how you get across.
I could be red blue black + white sunset
Darkest at day man brightest at night
I could be the sun man I could be the moon
I'm made up from the stars man
I shining so bright.

I could be asleep man, I could be awake
I can be alive or be the walking dead
I can be ignorant, I could be informed
I could lead my life or i could be led
I can be anything i put my mind to man,
all i gotta do is give myself half a chance
I can bring love back into my life
and share it with the world if i got some balance
ஒரு சிலருக்கு அவசியம் தேவை இம்மாதிரியான பாடல்கள்!
பாடலை நேரடியாக எப்படி ப்லாக்கரில் ஏற்றுவது என்று யாராவது கற்று கொடுக்கவும்.
நன்றி!

3 comments:

said...

மெய்யாகவே புத்துணர்ச்சி அளிக்கும்பாடல்தான்!

மிகவும் நன்றாக இருந்தது!

'எப்படி ரிப்பனைத் தாண்டி ஓடினேன்
என்பதுதான் முக்கியம்
யார் முதலில் தாண்டினார்
என்பதல்ல!'

எனக்கு[ம்] பிடித்த வரிகள்!

நன்றி!

said...

எஸ்கே,
வருகைக்கு நன்றி.

Anonymous said...

ரெட்டில் உள்ள அனைத்து வரிகளும் நன்றாக இருந்தன என்றாலும்.,

//Its not who breaks the ribbon
It's how you get across.//

இது :))) நல்லா இருக்கு.