
அடங்குங்கடா டேய்...அதான் தேர்தல் தான் முடிஞ்சது இல்ல. இன்னும் ஏன் அவனுக்கு இவ்ளோ "ஸ்விங்", இவனுக்கு இவ்ளோ "ஸ்விங்"னு ஜல்லி அடிச்சிட்டு இருக்கீங்க...தல தப்பியது தம்புரான் புண்ணியம்னு "வைகோ"வே குஜாலா இருக்கறாராமா...காட்டுமன்னார்குடி ரவிகுமாரே நம்பலையாமா அவரு கெலிச்சத...கழுத்தருப்பு "சேகரு" கூட "ரோஸ் மில்க்"க்கு செலவு பண்ண காச எப்பிடி ஆத்தாவான்ட கேக்கறதுன்னு ஒரே டென்சன்ல இருக்கறப்ப கொஞ்சம் கூட கூச்சப்படாம இன்னும் ஜல்லியடிச்சிகினு இருக்குது ஒரு மாபியா. :-))
சென்னைல இருக்கற மக்கள் "கலைஞருக்கு" வாழ்த்து சொல்லிக்கங்கப்பா...மக்களே நீங்கள்லாம் பாதிக்குப் பாதி "ஆத்தாவுக்கு" குத்தனுதனால ஒங்களுக்கு இனிமே மேம்பாலம்லாம் கட்டி "இம்சை" கொடுக்க மாட்டார் கலைஞர். அதே மாதிரி "கன்னியாகொமரி" மக்கள்லாம் கொஞ்சம் ஓவராவே வாரிக் கொடுத்ததனால தலைவரோட மொத விசிட் ஒங்க ஊரு தான்பா...தலைவர் சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்னு ஈசிய் ப்ரூவ் பண்ணிடுவார். அப்றம் எங்கக்கா கண்ணகி சிலை அறிவாலயம் மட்டும் இல்ல, மெரீனா மட்டும் இல்ல்...எல்லா தெரு முக்குலயும் வெக்க போறார்...அடுத்த எலக்ஷனுக்கு "ஆத்தா" எந்த ஊராண்டையுமே கண்ணகி செலைக்கு கீழ தான் கூட்டம் பேசியாவனும்.
விஜயகாந்த் ஜெயிச்சிட்டாராமா...ஒடனே பாமக காலின்னு சின்ன புள்ளைங்க டயர் வண்டிய ஓட்டிட்டு கத்திகினு இருக்குதுங்க...பாமக கெலிக்கவே கெலிக்காதுன்னு சொன்ன எடத்துல எல்லாம் ஆப்போஸிட் பார்ட்டி எல்லாம் "டப்பா" கிழிஞ்சி ஒக்காந்துகினு இருக்கறப்போ தினமலர படிச்சிட்டு பதிவு எழுதக் கூடாது...புரிஞ்சிதா புள்ளைங்களா...யார் எப்ப சொன்னோம்னு யார்னா மண்டைய கொழப்பிக்கினிங்கனா, தயவு செஞ்சி...தயவு செஞ்சி...நீங்க எய்தன தேர்தல் பதிவு அல்லாத்தையும் ஒரு மொற மறு வாசிப்பு செஞ்சிக்கங்க...
அதால ஒங்க பாஷைலே சொல்னும்னா "ப்ளீஸ் க்ரோ அப், பாய்ஸ்".
அப்றம் நம்ம எஸ்கே அண்ணாத்த தான் தேமுதிகவின் அடுத்த கொபசெ. அண்ணாச்சியோட மனவலுவை பாத்து "கேப்டனே" தன்னோட செவந்த கண்ணு வெளுக்கற அளவுக்கு அய்துட்டாராம். அதுமட்டும் இல்லப்பா...டெபாஸிட் இழந்த 232 பேருக்கும் "கேப்டன்" அவங்க சொந்த பணத்துல இருந்தே "டெபாஸிட்" தொகைய திருப்பி கொடுக்கராராம்.அதுக்கும் எஸ்கேவ தான் அஃபிஷியலா போடப் போறாராமா அடுத்த தேர்தல் அறிக்கைல அதையும் ஒரு "வாக்குறுதியா" கொடுக்க போராராமா...
நம்மால முடிஞ்ச ஒரு ஸ்மால் ஜல்லி...பதிலுக்கு கில்லியடிங்கப்பா...
அப்ரம் ஒரு டீஃபால்ட் டிஸ்க்லைமர்:
விஜயகாந்த் ஜெயிச்சிட்டாராமா...ஒடனே பாமக காலின்னு சின்ன புள்ளைங்க டயர் வண்டிய ஓட்டிட்டு கத்திகினு இருக்குதுங்க...பாமக கெலிக்கவே கெலிக்காதுன்னு சொன்ன எடத்துல எல்லாம் ஆப்போஸிட் பார்ட்டி எல்லாம் "டப்பா" கிழிஞ்சி ஒக்காந்துகினு இருக்கறப்போ தினமலர படிச்சிட்டு பதிவு எழுதக் கூடாது...புரிஞ்சிதா புள்ளைங்களா...யார் எப்ப சொன்னோம்னு யார்னா மண்டைய கொழப்பிக்கினிங்கனா, தயவு செஞ்சி...தயவு செஞ்சி...நீங்க எய்தன தேர்தல் பதிவு அல்லாத்தையும் ஒரு மொற மறு வாசிப்பு செஞ்சிக்கங்க...
அதால ஒங்க பாஷைலே சொல்னும்னா "ப்ளீஸ் க்ரோ அப், பாய்ஸ்".
அப்றம் நம்ம எஸ்கே அண்ணாத்த தான் தேமுதிகவின் அடுத்த கொபசெ. அண்ணாச்சியோட மனவலுவை பாத்து "கேப்டனே" தன்னோட செவந்த கண்ணு வெளுக்கற அளவுக்கு அய்துட்டாராம். அதுமட்டும் இல்லப்பா...டெபாஸிட் இழந்த 232 பேருக்கும் "கேப்டன்" அவங்க சொந்த பணத்துல இருந்தே "டெபாஸிட்" தொகைய திருப்பி கொடுக்கராராம்.அதுக்கும் எஸ்கேவ தான் அஃபிஷியலா போடப் போறாராமா அடுத்த தேர்தல் அறிக்கைல அதையும் ஒரு "வாக்குறுதியா" கொடுக்க போராராமா...
நம்மால முடிஞ்ச ஒரு ஸ்மால் ஜல்லி...பதிலுக்கு கில்லியடிங்கப்பா...
அப்ரம் ஒரு டீஃபால்ட் டிஸ்க்லைமர்:
இங்கு ஒருமையில் குறிப்பிட்டது சகவலைபதிவாளர்களை நாம் நண்பனாகவே பார்க்கிறோம் என்பதை அறிவுறுத்தவே. வேறு எந்த நோக்கமும் இல்லை...மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!
20 comments:
...டெபாஸிட் இழந்த 232 பேருக்கும் "கேப்டன்" அவங்க சொந்த பணத்துல இருந்தே "டெபாஸிட்" தொகைய திருப்பி கொடுக்கராராம்....
ரஜினிகாந்தம் ஆவலோட எதிர்பார்த்த முடிவு இதுதானா
//அப்றம் நம்ம எஸ்கே அண்ணாத்த தான் தேமுதிகவின் அடுத்த கொபசெ. அண்ணாச்சியோட மனவலுவை பாத்து "கேப்டனே" தன்னோட செவந்த கண்ணு வெளுக்கற அளவுக்கு அய்துட்டாராம். அதுமட்டும் இல்லப்பா...டெபாஸிட் இழந்த 232 பேருக்கும் "கேப்டன்" அவங்க சொந்த பணத்துல இருந்தே "டெபாஸிட்" தொகைய திருப்பி கொடுக்கராராம்.அதுக்கும் எஸ்கேவ தான் அஃபிஷியலா போடப் போறாராமா அடுத்த தேர்தல் அறிக்கைல அதையும் ஒரு "வாக்குறுதியா" கொடுக்க போராராமா...//
நான் மனம் விட்டுச் சிரித்தேன்!
என்னை அஃபிஷியலா போட்டா சரி; நம்மளை குடுன்னு சொல்லத வரைக்கும்!
என்ன நா சொல்றது! :-))
நன்றி!
நல்ல அலசல் டீக்கடை.
//தயவு செஞ்சி...தயவு செஞ்சி...நீங்க எய்தன தேர்தல் பதிவு அல்லாத்தையும் ஒரு மொற மறு வாசிப்பு செஞ்சிக்கங்க...//
ஹி ஹி...
துணைத்தலைவர் அவர்களெ,
எப்போதும் தோற்றவர்கள் செண்டிமெண்ட்டை மதித்து அவர்களை தர்க்கம் செய்யவிட்டுவிட வேண்டும்.
இதை நீ சொல்லலாமா என்கிறீர்களா?
ப்ரி- எம்ப்டிவ் பண்ணுவாங்க. அதுனாலாம்பாங்க.இதுனாலம்பாங்க.நம்ப பெருந்தன்மையா விட்றனம்.
ஒருவேளை திமுக தோற்றிருந்தால் நம்ப என்ன பண்ணியிருப்போம்?
தலைவர்
தி.ரா.மு,மு
அனானி1&2, வருகைக்கு நன்றி!
உங்கள் கருத்துக்கு என்னால் பதில் கூற இயலாது!
எஸ்கே,
நீங்க சிரிச்சதுல எனக்கு மகிழ்ச்சியே!
//
என்னை அஃபிஷியலா போட்டா சரி; நம்மளை குடுன்னு சொல்லத வரைக்கும்!?
ஆக மனசுல ஏதோ ஒரு ஆச இருக்கு!:-))
எப்பிடியோ நல்லா இருந்தா சரி.
விடாது கறுப்பு,
கடையான்ட வந்ததுக்கு நன்றி.
//நல்ல அலசல் டீக்கடை. //
ஒங்களுக்கே இது ஓவரா தெரில.:-))
அன்பிற்கும் பண்பிற்கும் அடையாளமாய் திகழும் பாசமிகு அண்ணன் தமிழினி அவர்களே,
பொட்"டீ"கடையின் டீயை ருசிக்க வந்ததற்காக நான் மட்டுமல்ல, இந்த கடையே உங்களுக்கு கடன் பட்டிருக்கிறது....
சரி, சரி மேட்டருக்கு வர்ரேன்...
//எப்போதும் தோற்றவர்கள் செண்டிமெண்ட்டை மதித்து அவர்களை தர்க்கம் செய்யவிட்டுவிட வேண்டும்.//
அதத்தானே 4 மாசமா பண்ணிடு இருந்தாங்க்...:-))
ஒரு வார்த்த பேசனுமா...இல்லியே...இனியும் அப்படித்தான் இருப்போம்...ஆளாளுக்கு ஜல்லி அடிக்கறப்போ நானும் சைட்ல ஒரு பிட் ஓட்டிட்டன்னா...நம்ம பிரசென்ஸ் ஃபீல் ஆவுமில்ல...அதான்.:-))
//வேளை திமுக தோற்றிருந்தால் நம்ப என்ன பண்ணியிருப்போம்?//
பொதுவில இப்பிடி கேட்டா நா எப்பிடி பதில் சொல்றது...அடுத்த மொற பொதுக்குழுவுல பேசி முடிவெடுத்துடலாம்...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:-))
துணை தலைவர்
தி.ரா.மு,மு
போட்டி பொதுக்குழு கூட்டிறாதீங்க அப்பு:)
நன்றி.
//போட்டி பொதுக்குழு கூட்டிறாதீங்க அப்பு:)//.
என்ன இது சின்னபுள்ளத்தனமா!! நிறுவனத்தலைவரை எதுவும் கேட்காமா:-))
கலர் டீ.வி என்னைக்கு கொடுக்கப் போறாரு...தலீவரு.
கலர் டீ.வி = காண்டம் ரேஞ்சில் வீரமணி பேசியிருப்பதாகக் கேள்வி...!!
வஜ்ரா ஷங்கர்.
//என்ன இது சின்னபுள்ளத்தனமா!! நிறுவனத்தலைவரை எதுவும் கேட்காமா:-))//
நிறுவன தலைவராவது....என்.டி.ராமராவ் நிறுவனத்தலைவர்தான் என்னாச்சு?
விஜயகாந்த் கட்சி சட்டம் தெரியுமா உமக்கு?
அட என்னாப்பா..கேப்டனாலதான் திமுக ஜெயிச்சதுன்னு ஒரு கோஷ்டி கூவிக்கினு கீது...
நம்ப நாகரீகம் கருதி சும்மா இருந்தாலும் ..அந்த கூட்டம் சும்மா இருக்காதுப்பு....
//நிறுவனத்தலைவரை //
அப்போ திராவிட ராஸ்கல் முன்னேற்ற கழகத்திலே எனக்கு என்னதான் பதவி?
இன்னைக்கு (சனி, மே 13) வந்த தினகரன் பாருங்க தல..
அதிமுக தொகுதிகளை ஜெயிச்சதே விஜயகாந்த்தால தான்னு சொல்றாங்க
அதப் பத்தி ஒரு பதிவு போடுங்க தல
தமிழினி,
//போட்டி பொதுக்குழு கூட்டிறாதீங்க அப்பு:)//
நம்மோடது சனநாயக அமைப்பு ஆச்சே! ஆனாலும் தலைவரின் சொல்லுக்கு கட்டுபடுவதில் தான் எமக்கு ஆனந்தம். :-))
நன்மனம்,
வருகைக்கு நன்றி.
முத்துகுமரன்,
//என்ன இது சின்னபுள்ளத்தனமா!! நிறுவனத்தலைவரை எதுவும் கேட்காமா:-))//
//நிறுவன தலைவராவது....என்.டி.ராமராவ் நிறுவனத்தலைவர்தான் என்னாச்சு?
விஜயகாந்த் கட்சி சட்டம் தெரியுமா உமக்கு//
நிறுவன தலைவரா? வெளங்கினா மாதிரி தான். இப்போதைய ட்ரென்ட் தெரியாதா உமக்கு? நிறுவன தலைவர் பத்தி எலெக்ஷன் டைம்ல மட்டும் தான் யூஸ் பண்ணுவோம்.அதுவும் போட்டோ, கட் அவுட் வர தான். ஹி...ஹி...:-))
Arunmoli,
Thanks for your comment. I am trying to be polite and respect everyone instead of their "insults" and "intolerance".
I dont have to be "gem" for anyone and i aint a "gem" as well. I dont have to reply anyone for their irreverant remarks. I know my origin and so others as well. Whatever happens, I remain same.
Lets not be impulsive. I assumed that your comment as a personal mail to me. so i dont want to publish it.Thanks for the support.Hope you can understand!
Nanmanam,
Thanks for the personal reply. I appreciate it. But fyi,I dont know what was your part in it but Iam not the one who blew it.
cheers
Post a Comment