9/09/2009

ஹாப்பி அஞ்சாம் வருச ப்லொக் டே டூ மீ

திஸ் இஸ் ய மீள் பதிவு

சும்மா லூல்லூல்லாயி
அஞ்சாம் வருசத்திலும் ஒன்னுத்துக்கும் ஒதவாம அமெச்சூர்த்தனமாக எழுதிக்கொண்டுவரும் பொட்"டீ"கடைக்கு ஹாப்பி பர்த்டேஏஏஏஏஏஏஏ

சும்மான்னா அமெச்சூர்/புரொபசனல்னு கும்மியடிக்காம அஞ்சு வருசத்துக்கு மின்னாடி பொட்"டீ"கடை சத்தியா என்ன சொன்னானோ அதையே ஃபாலோ பண்ணிட்டு வர்ரான்னு பெருமை கொள்ளுங்க பலொக் பெருமக்களே!

பார்க்க பின் குறிப்பு: இன்னிக்கு எழுதினது இல்ல மக்கா...அஞ்சு வருசத்துக்கு மிந்தி...;)

விட்டில் பூச்சி!


வின்மீன்கள் உலவுகின்ற
இத்தமிழ்மண வானில்
எரிகல்லாய் எரி(றி)ந்து
வீழவிரும்பவில்லை

தமிழ்மணம் வீசும்
நந்தவனத்தில்
சிறுவிட்டில் பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
விரும்புகிறேன்.

விட்டில் பூச்சிகள் இவை யாரையும் பொதுவாகத் தாக்காது, கடிக்காது, விஷத் தன்மையற்றவை. இவற்றால் வேகமாகவும் பறக்க இயலாது. இவை ஈ, கொசுக்களைப் போன்று கொடிய வியாதிகளைப் பரப்புவதும் கிடையாது.

தமிழுக்கும் எனக்குமான தொடர்பு தாய்க்கும், குழந்தைக்குமான தொடர்பாய் இருந்தாலும்., எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவு பெரிதானதாக சொல்லிக் கொள்ளவதில்லை... சிறு வயதில் சில வரலாறுகளையும், காப்பியங்களையும் என்னுடைய அம்மா படிக்கக் கேட்டது தவிர எனக்கென்று ஒரு தேடலும் இருந்ததில்லை. சில நேரங்களில் நானாக ஆர்வபட்டு படிக்க முயன்ற பொழுதும், எனக்கென்றே எனக்குள் இருக்கும் சிற்றறிவினால் எந்தவொரு எழுத்தையும் சுதந்திரமாக அணுக முடிந்ததில்லை.
இவை பழுப்பு நிறத்தில் 7/16" இருந்து 9/16" வரை வளரும். மிருதுவான, நீள் வடிவமான உடலினைக் கொண்டது. பொதுவாக இவை வசந்தகால மாலைப் பொழுதினில் காண கிடைக்கும். இவற்றின் வாழ்க்கை காலம் 3 நாட்களிலிருந்து 1 வாரம் வரை இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

இவ்விட்டில் பூச்சியின் காலம் சிறிதளவே என்பதனால் என்னைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தேவை இல்லை. எதற்காகவோ எதையோத் தேடி அலைந்த பொழுது கண்ணில் பட்டது தமிழ்மணத்தின் தலைவாசல். இங்கு கூட நான் எதையும் குறிப்பிட்டு தேடியதில்லை. தலைவாசலின் வழியாக வீட்டினுள் நுழையும் காற்று சிறிது சாளரத்தின் வழியாகவும் சிறிது தாழ்வாரத்தின் வழியாகப் புகுந்து சமையலறைக்குச் சென்று அங்கே சமைக்கப் படும் உணவின் வாசத்தையும் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தின் சாண வாசத்தையும் எடுத்துக் கொண்டு பொதுவில் கலந்து விடும். அதில் சிலருக்கு சாணத்தின் வாசம் பெரியதாகவும், சிலருக்கு சமையலின் வாசம் பெரியதாகவும் தெரியும். இப்படித்தான் எழுத்துக்களும் இங்கே இனம் பிரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மணத்தின் தலைவாசலில் "குழலி"யின் பெயரால் கவரப்பட்டு "கடலூர் காட்டானின் களத்து மேட்டிற்கு" முதல் முறை சென்றேன். அதுவே தமிழ்மணம் என்னும் பெருவெளியில் கொண்டுவந்து விட்டது. களத்துமேட்டிற்கான உக்கிரம்:-) (குழலி மன்னிப்பாராக!) தாங்காது சிறிது காற்று வாங்க சுரேஷ் அண்ணாச்சியின் "தேம்ஸ் நதிக்கரையோரம்"உலாவினேன். பின்னர் குழலி, மற்றும் சுரேஷ் அண்ணாச்சியின் உதவியினாலும் ஊக்கத்தினாலும் தமிழில் பின்னூட்டமிட கற்றுக் கொண்டேன். இடையே "காசியின் உன் கோடு, என் கோடு தனி(யூனி)கோடு" பதிவின் மூலம் யூனிகோடு என்றால் என்ன என்பது ஓரளவு புரிந்தது. பின்னாளில் அது ஒரு உப்பு சப்பில்லாத பொட்"டீ"கடை ஒன்றைத் திறந்து "ஈ"யடிக்கும்படி ஆகிவிட்டது. என்னை வலை பதிய ஊக்குவித்த குழலி மற்றும் சுரேஷ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இவற்றின் உடலிலிருந்து வரும் ஒளிவெள்ளமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முழு சக்தியும் ஒளிக்கீற்றாக வெளியேற்றப்படுவதாகத் தெரிந்தாலும், வெறும் 10% மட்டுமே ஒளியாகவும் பிற 90% வெப்பசக்தியாகவும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இவற்றின் பின் பகுதியிலிருந்தே ஒளியானது வெளிக் கொணரப்படுகிறது. இதன் பின் பகுதி, கிடைக்கற்கரிய இரசயானங்களான லூசிஃபெரின், லுசிஃபெரஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. அதன் உடலில் உள்ள அடினோஸின் ட்ரை ஃபாஸ்பேட் மாற்றும் சக்தியாக இருந்து லூசிஃபெரின், லுசிஃபெரஸ் கலவையை ஒளி சக்தியாக மாற்றுகிறது. அனைத்து உயிரின செல்களிலும் ஏடிபி இருக்கின்ற காரணத்தால் விட்டில் பூச்சியின் இரசாயனக் கலவையை மனித உடலில் ஏற்றும் பொழுது, செல்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் புற்று நோய்க்கான அறிகுறிகளையும் இன்ன பிற மருத்துவ பயன்பாட்டிற்கும் இவை உதவுகின்றன.

நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார்தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் கடைக்கு வந்து போன பலருக்கும் எனது நன்றிகள். இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே அதிக அளவில் (இடுகைகளை விட) எழுதிய என்னை பிடறியில் தட்டி, இனி தப்பிக்க இயலாத வண்ணம் நட்சத்திரமாக்கி விட்ட "மதி"க்கு எனது நன்றிகள்(நற நற..)

இது மட்டுமல்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றூம் பன்றிகளின் உயர் இரத்தாழுத்தை போக்குவதற்கும் விட்டில் பூச்சிகள் தேவையாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் வின்வெளித்துரையிலும் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

இவற்றின் இரசயானங்களை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், வளர்ந்த நாடுகள் பல இவற்றை பெருக்கம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த ஒருவார காலத்திற்கு தொடர்ந்து எழுத வேண்டும். என்னை எழுத அழைத்த அனைவருடைய, நம்பிக்கையை பொய்ப்பிக்காத வண்ணம் தினமும், வின்மீனாக மின்ன இயலாவிட்டாலும் சிறு விட்டில் பூச்சியாகப் பறந்து சில சிறார்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏதாவது எழுதி இந்த ஒரு வாரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

அதனால் அனைவரும் பொட்"டீ"கடைக்கு இந்த ஒரு வாரம் மட்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...:-).

பின்குறிப்பு: எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு

9/03/2009

என்ன கொடுமை கெழவா இது?

தட்ஸ்தமிழ் செய்தி பின்வருவன:

சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி [^] வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் [^] முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரெட்டி மறைவுக்கு கரூரில் அஞ்சலி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அரசியல் [^] அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.

முதல்வர் [^] ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.

புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...

இதேபோல ராஜசேகர ரெட்டி [^]க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


என்ன கொடும கருணாநிதி இது? அண்டை மாநில முதல்வர் இறந்துட்டாருங்கறது வருத்தமான செய்தி தான். அதுக்காக ஒரு 2 நிமிசம் அரசு அலுவலகங்கள்ல மவுனம் காக்கலாம். ஆனா ஒரு நாள் அரசுவிடுமுறைலாம் ஓஒவரு. ராஜசேகருகாரு தமிழ்நாடும் அதைச் சார்ந்த திராவிட நாடும் உருவாகக் காரணமா இருந்தாரா? இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? இதுக்கு முன்னாடி மரித்துபோன அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள்கள் மற்றும் ஜே எஃப் கென்னடி, நிக்ஸ்ன், இன்னும் ஜெயவர்த்தனே, பெனசீர் புட்டோ, ஜியா உல் அக்குன்னு எல்லாருடை நினைவு தினத்துக்கும் மரியாதை நிமித்தமாகவும்...உணர்வுபூர்வமாகவும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு நாளையும் விடுமுறையாக அறிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

8/29/2009

செந்நில மனிதனின் பாம்புக் கனவுகள் 1/18


இளையபிராயத்திலிருந்தே செம்மண், செந்நிறம், செஞ்சட்டை, குருதி, பாலூர், திருவ்ஹீந்தபுரம் தொடர்ச்சி மற்றும் இன்னபிற கெடிலம் ஆற்றிற்கப்பாலான அனைத்து செந்நில முந்திரிக்காடுகள் மீதான் காதல். சிறுவயதில் மிதிவண்டியில் தெங்கிழக்கே கேப்பர்மலை வரையிலும், பின்னர் பாலூர், திருவஹீந்தபுரம், வேல்ராம்பட்டு மற்றும் குடியிருப்பு வரையிலான மிதிவண்டிப் பயனங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை. பின்னர் ஆரோவில்லின் செம்மண் குழிகளும், கால்வாய்களும், கஞ்சா குடித்த போதையில் ஆடிய கூடைப்பந்து தொடங்கி முந்திரி மரக்கூரைகளின் வழியே வழிந்தோடும் முழுநிலவொளியோடு ஆன்னா தொடங்க அலமேலு வரை வறையரை இல்லாமல் புணந்த இரவுகளோடு செந்நிலத்தின் காதல் உயிரோடு கலந்திருக்கின்றது. சிறுவயதில் வயல்வெளியில் மோட்டார் நிலையத்தின் கட்டுமாணத்தின் போது பயன்பட்ட செம்மண்ணைக் குழைத்து உடல் முழுதும் பூசி மெழுகி களத்துமேட்டின் மீதுலர்த்தி மோட்டார் மூலம் இறைத்த நீரில் உடலலசி சுய இன்பம் செய்து புலரும் நன்பகலில் கண்ணானின் மனைவி தாயார் கிழவி கூழோடு கடிச்ச வெங்காயத்தின் நெடி இன்னமும் செம்மண்ணின் வாசத்தையே உணர வைக்கிறது.

அன்று சலீமுக்கு சுன்னத். குறி நுனியை அறுத்து துர் தேவதையை வெளியேற்றும் வைபவம். சலீமிற்கு அப்போது 10 வயதிருக்கலாம். எனக்கு 11. சலீமின் அம்மா மிகவும் அழகானவள். தெருவின் அனைத்து ஆண்களும் புணர ஆசைப்பட்ட உடலது என் அப்பா, சித்தப்பா உட்பட. ஆனால பின்னொரு நாளில் அப்பா அவளை போடவில்லை என் என்னிடம் பொய்யும் சொல்லியுள்ளார். பாருங்கள்...குறி அறுத்த கதை சொல்ல வந்த நான் குறி எழும்பும் கதை சொல்லிப் போகிறேன். சலீமின் உறவினர்கள் இசுலாத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், தமிழ் மக்களோடு இரண்டறக்கலந்துவிட்டதால் அது ஒரு காது குத்தும் வைபவத்தைப் போலவே எனக்குத் தெரிந்தது. சலீமின் மாமாக்கள் முஸ்தபாவும், ஃபைசரும் சாம்பிராணி போட்டு அரிசியும் பருப்பும் பைசாவும் அன்பளிப்பாகக் கொண்டுவந்து ஜீவனம் நடத்துபவர்கள். அன்று என்னமோ தெரியவில்லை...அவர்கள் சாம்பிராணியின் சாம்பலை உடல் முழுதும் பூசி ஜால்ராவைத் உச்சஸ்தாயில் தட்டிக் கொண்டிருந்தார்கள். சலீமின் உடல் முழுதும் செம்மண் அப்பப்பட்டிருந்தது. நானும் அப்பிக்கொண்டேன் அவசியமில்லாத போதும். இன்னும் மூன்று பேர் இருந்தார்கள் அதில் ஐஸ்கார பாயும் சேட்டும் அடங்குவார்கள். அனைவரும் வெரும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தோம். செம்மண் அப்பி படுக்கவைக்கப்பட்டிருந்த சலீமை சுத்தி ஆடிக்கொண்டிருந்தோம். முஸ்தபாவும், ஃபைசரும் ஜால்ராவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். முஸ்தபாவின் அப்பா கார்ட்டூனில் வரும் முல்லா நசிருதீன் போலிருப்பார். தலைப்பாகையும், பச்சைத் துண்டோடும் காட்சியளிப்பார். வெள்ளிக்கிழமைக் காலைகளிலும் மாலைகளிலும் கொத்பாபள்ளியின் பள்ளிவாசலில் துப்பு கொடுப்பார். அவர் துப்பு கொடுத்தால் துர் தேவதைகள் நம்மை விட்டு ஓடிவிடும் ஆமாம் நம்புங்கள். அந்த வயதில் எனக்குக் காரணமில்லாமல் விரைக்கும். துர் தேவதைகள் என்னை சல்லாபிக்க விரும்புவதாகவும் அதனால் எனக்கும் சுன்னத் செய்யவேண்டுமென்றும் சொல்லி துப்பும் கொடுத்தார். ஆனால் என்னுடைய ஆயா தாத்தா முனியாண்டியை கும்முடுவார்கள்...அதனால் பள்ளிவாசலில் அவர் துப்பு கொடுத்து சொன்னதை நம்பவில்லை. அவர்மட்டும் சலிமின் இடப்பக்கம் அமர்ந்து அவனது குறியைத் தூக்கி ஒரு செந்நிற துணியில் நிறுத்திக் கட்டுபோட்டபடியே ரஃபி ரஃபி இல்லல்லா என்று உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருந்தார். சாம்பிராணியின் புகைசூழ்ந்து கூரை அமைக்க அதன் கீழ் நறுமண நாசியிலேற நாங்கள் ஆட ...சலீம் ஆவென் அலறியதில் கால்வாய்க்கு அந்தப்பக்கம் இருக்கும் யோவான் எழும்பிவிட்டார்.

அடுத்த நாளிரவு சலீமைப் பார்க்க நானும், அப்பாவும் சென்றோம். அம்மா இட்லி சுட்டுக் கொடுத்தனுப்பினாள். இப்போது சலீமும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். சலீமின் அம்மாவும் என்னுடைய அப்பாவும் சமையல்கட்டில் இருந்தார்கள். ச்லீமின் வீடு மிகவும் சிறியது. கதவைத்திறந்தால் தாழ்வாரம் அந்தப் பக்கம் மூலையில் சமையல்கட்டு. இந்தப் பக்கம் கதவில்லாத அறை அங்கு தான் சலீமின் குறி விரைத்த நிலையில் ஒரு செந்நிற ரிப்பனில் நிலைக்குத்தாக கட்டியிருந்தார்கள். ஈ அண்டாமல் விசிறிக்கொண்டிருந்த சலீமின் அம்மா அப்பாவோடு சமையற்கட்டில் ஒதுங்க நான் விசிறியை எடுத்துக் கொண்டேன். சமையற்கட்டில் சிரிப்பொலியும், வலையள்கள் குலுங்கும் சத்தம் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சலீம் அவனுடைய வேல்கம்பைக் காட்டி முசல் பிடிக்க்ப் போலாமா என்று கேட்டான் என்னை. அவனது குறி விரைத்துக் கொண்டிருப்பதால் துர்தேவதைகள் அவனைப் புணர்ந்து கொண்டிருந்தன. மேலும் இன்னமும் பச்சை ரத்தம் கசிந்து கொண்டிருப்பதால் துர்தேவதைகள் மட்டுமல்லாமல் பாம்பும் அவனை அண்டி வருமென்பதாலும் அவன் இப்போது எதைத் தொட்டாலும் தீட்டென்பதாலும் நான் வேண்டாமென்றேன். அவன் ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அவனது குறி மற்றும் புடுக்கை மறைத்துக் கொண்டு இப்போ ஏதும் நம்மை அண்டாது நாம் போகலாமென்றான். இப்போது சமையற்கட்டில் கிறக்கமான முனகல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

அருகில் இருப்பது முத்தையாவின் தோட்டம் மட்டுமே. முயல்களும், குள்ளநரிகளும், வாவியும், தேவாங்குகளும் அதிகமாய் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு தோட்டம். அங்கு ஒரு சுனைமரம் இருக்கிறது, எப்போது நீர் சுரந்துகொண்டிருக்கும் அதனுள்ளிருந்து. அதனுள் தான் இவர்கள் அனைவரும் இளைப்பாருவார்கள். அந்த சுனைமரத்தின் பெயர் காட்டுச்சுரக்காய் மரம். வாவி ஒரு கனவுப் பாம்பு. அவனை நான் இதுவரைக் கண்டதில்லை. ஆனால் பள்ளிவாசல் பாய் சொல்லுவார் வாவி தான் கால்வாயாய் நெளிந்து வளைந்து ஓடிக் கொண்டிருக்கிறானென்று. நான் எப்போதும் நம்பியதில்லை. சலீம் வேல்கம்பை எடுத்து மரத்தினடியில் குத்தினான். ஒரு தேவாங்கு மாட்டியது. சுட்டுத்திங்கலாமென்றான், வேண்டாமென்றேன். ஏனென்றால் சலீம் தீட்டுபிடித்தவன். அவன் கைபடும் எல்லாவற்றிலும் துர் தேவதைகள் குடிகொண்டிருக்கும். சலீம் கோபமடைந்தான். மறுபடியும் வேல்கம்பை குத்தினான், இப்போது செந்நிறக் காட்டுமுயல். சலீம் சந்தோசத்தில் குதித்தான். நீரை செந்நிலத்தில் குழைத்து உடலெல்லாம் பூசிக் கொண்டு திருமணச் சடங்கிற்கு தயாராகி விட்டதாகக் குதித்தான். ஆமாம், குறியறுப்பு சடங்கிற்குப் பின் ஒரு நன்னாளில் ஊர்ப்பெரியவர்களோடு நாங்கள் முயல் வேட்டைக்குச் செல்லவேண்டும். என்றைக்கு நாங்கள் வேல்கம்பால் முயலை வேட்டையாடுகிறோமோ அன்று நாங்கள் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டோமென்பதாக ஒரு நடைமுறை.

அது துர்தேவதைகளின் சதி இதை நாம் சுட்டு உண்ண இயலாது. வா...சென்றுவிடலாமென்று சொன்னேன்.

சலீமிற்கு வெறியேற்றிவிட்டன துர்தேவதைகள். மறுபடியும் நீரினுள் குத்தினான். வாலைமீன் அகப்பட்டதாக அரற்றினான். இந்நேரம் நான் வாவியின் நினைவில் மூழ்கியிருந்தேன். வாவியை அண்டாதே...கோபக்காரன் அவன் என்றேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....உ உ உ உ உ...ஊ ஊ ஊ ஊ ஊ...ய ய ய ய் ய ய ய் ய...அ அ அ அ அ...ஆஆஆஆ...என்றப் பாடியபடி வாவி வந்தான்...வாவியில்லை நீர் தான அலையெனப் பெருகி சலீமை உட்கொண்டது. ஓடினேன் கால்வாயை நோக்கி. சலீம் கதறினான்...அவனது அப்பாவை அழைத்துவரச் சொன்னான். நான் இங்கே இருக்கிறேன் என்றான். எங்கு என எனக்குத் தெரியவில்லை...அப்பா இப்போது முற்றத்திலிருந்தார். குளித்து முடித்திருந்தார்...ஆமாம் சலீமின் அம்மாவும் தான். இப்போது முன்னைவிட அழகாக இருந்தாள். கண்ணுக்கு மைதீட்டி இருந்தாள்.
அப்பாவிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு சலீமை நோக்கி மறுபடி ஓடினேன். சலீம், வாப்பா இங்கே இருக்கிறேன் என்ற குரல் மட்டும் எனக்கு கேட்க...நான் ஒரு இடத்தை தோண்டுகிறேன். இப்போது ஐஸ்கார் பாய் வருகிறார். அவர் தான் சலீமின் அப்பா என நினைக்கிற நேரத்தில் என்னுடைய அப்பாவும் வருகிறார். சலீம் இப்போது கால்வாய்க்கு அருகில் இருந்து கூச்சலிடுகிறான். ஐஸ்கார் பாயும், என்னுடைய அப்பாவும் மாறி மாறித் தோண்டுகிறார்கள் குரல் வந்த இடங்களிலெள்ளாம்.

பள்ளிவாசல் பாய் சொல்கிறார். சலீம் எமது சடங்கை மீறிவிட்டான். அவன் வாவிக்கே சொந்தம்.

கால்வாய் தான் வாவி
வாவி தான் கால்வாய்
கால்வாய் அது கால்வாய்
அல்ல காலத்தின் வாய்
காலுக்கும் வாய்க்கு இடைப்பட்டது
வாய் வழியே போகும் ஆனால்
காலின் வழியே வராது

திரும்பிப்பார்க்கிறேன் ஐஸ்கார பாயும் இல்லை, எனது அப்பாவுமில்லை. ஆனால் குழம்பினேன் சலீம் அவனது வாப்பாவை அழைத்த போது ஏன் என் அப்பாவும் வந்தாரென்று.

8/17/2009

முடவனை பகிடி செய்யும் பாம்பு

பாம்பு என்றாலே எனக்கு ரொம்பப்பயம். பயந்து கொண்டேயிருப்பேன், எப்போது வரும் எந்தவுருவில் வருமென. எப்போதிலிருந்து பயமென்றால "பல்"லிக்கு சாமியேறியதிலிருந்து. சரசுவதியின் புருசன் ப்ளவர் மில்லில் தினக்கூலி. சரசுவதி எங்கம்மாவிற்குதவியாக பாத்திரம், துணிகள் சலவைசெய்து கொடுப்பாள். அவளும் தினக்கூலி? எனக்குத் தெரியாது. வயதேறியவளாக இருந்தாலும் வனப்பாக இருப்பாள். திரண்டுருண்ட அங்கங்கள் தீயையேற்றும் எனது உடலில். ஏறிய தீ அவள் முகத்தைக் கண்டதும் அல்லியிலையின் நீர்த்திவலைகளாய் ஓடிவிடும். ஏனென்றால் அவளுடைய அகன்ற வாயில் பாம்பு புற்றினைப்போலி துருத்துக்கொண்டிருக்கும் பற்கள். அதனால் அவள் "பல்"லி. அவளை நான் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுவேன். அவள் அங்கங்களை நினைத்து சுய இன்பம் செய்யும்போது அவள் எனக்கு "ப்ளோ ஜாப்" கொடுப்பதாக நினைத்தாலும் எனக்கு சுருங்கிப்போகும்...

எங்கு விட்டேன்? ம்...பாம்பு ...பாம்பென்றால் எனக்கு ரொம்பப்பயம்.

சரசு தோட்டத்து முற்றத்தில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய அங்கங்களைப் பார்வையால் புணர்ந்துகொண்டிருந்தேன். காலையா? மாலையா? எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் காலில் பூட்ஸ் அணிந்திருந்தேன். அதனால் காலையில் பணிக்குச் செல்லும் முன்னரா அல்லது மாலை பணியிலிருந்து திரும்பிய பின்னரா எனத்தெரியவில்லை. அது 2001 மா, 2002ஆ அல்லது 2000மாவெனச் சரியாக நினைவில்லை. இல்லையில்லை 2002 அல்லது 2003கத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் '01-'02ல் நான் பெங்களூரில் இருந்தேன். தோட்டத்து முற்றத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் அது வந்தது. சின்னக்குச்சியைப் போன்று படுத்துக் கொண்டிருந்தது. மாலை நேரம் தானென நினைக்கிறேன். ஏனென்றால் தொலைவில் இருந்த புளியமரமும் கருப்பாய் இருந்தது அதனால் இருள் கவ்விக் கொள்ளவிருந்தது. இதென்ன குச்சியென பூட்ஸ் காலால் எத்தினேன்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று சீறி எழுந்தது அது. அது என்னுடைய ஈகோவை தனது சீற்றத்தால் சீண்டி விட்டது. நான் பூட்ஸ் போட்டிருந்தேன். தரையிலிருந்து ஒருஅடிக்கும்...இல்லையில்லை...இருக்காது ஒரு அரையடிக்கும் அதிகமான உயரத்தில் எம்பி உஸ் உஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. நான் நினைத்தேன் அததுவினுடைய சுவாசக்கோளாறென்று. ஆனாலும் தலையை அப்படியே நசுக்கினேன். ஹா ஹா ஹாவென சிரிக்கிறேன். அதனுடையத் தலையைத்தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது புளியமரத்தினடியில். காரிருள் கவ்விக் கொண்டது. யாரும் பார்க்கவில்லையென நினைத்தேன். சரசுவாகிய "பல்"லி எழுந்துச் சென்றுவிட்டாள். நானும் சோலிமுடிந்தது என்று எதிர்வாசலில் கடை வைத்திருக்கும் கோகிலாவை புணரச் சென்றுவிட்டேன்.

கனேசனின் மனைவி ஓடிவந்தாள். முருகாம்மா, முருகாம்மா...என் பெயரை யாருமே சொல்லத் துணிந்ததில்லை அதனால் என்னுடைய அண்ணனின் பெயர் சொல்லித்தான் எங்கம்மாவை மட்டுமல்ல எங்கப்பாவையும் சேர்த்து அழைப்பார்கள். ஹா ஹா ஹா அந்த பயம் இருக்கட்டும். சரசிற்கு சாமிவந்து மயங்கியதில் '95ல் ஒம்மவனுக்கு போட்ட அம்மைக்கு அம்மா மாரியாத்தாவுக்கு கூழ் வெக்கல அதனால ஒன்னப் பாக்கவந்த எந்தலையை ஒம்மவன் நசுக்கிட்டான். அதனால் ஒம்மவனுக்கு மொட்டையடிச்சு எனக்குக் கூழ் ஊத்து. என்னாது? யாருக்கு மொட்டை? ஒம்மால...அந்த வெள்ளியில் மாரியம்மனுக்கு கூழ் மட்டுமல்ல, கஞ்சியும் கருவாடும் சேர்த்து கொட்டப்பட்டது.

அதன்பிறகு நாளாக நாளாக அதுவும் வளர்ந்து கொண்டேவந்தது. சில சமயத்தின் சிங்கமுகமும், சில சமயத்தில் சேவல் முகமும் சில சமயத்தில் இரண்டும் சேர்ந்து ஒன்றன் தலையினுள் இன்னொன்றுமாக மறைந்து என்னைப் பகிடி செய்யும். இதனாலேயே கோட்டூரில் இருந்த வீட்டைவிட்டு படூரோடு சென்றுவிட்டேன்.அங்கேயும் கல்லூரியிலிருந்து நடந்து வரும்போது "சொகுபஸ்" "சொகுபஸ்" என் அழைத்து அது என்னை வெறுப்பேற்றும்.சொகுபஸ்னா என்னன்னு தெரியுமா? அதை யேசுவாவைத் தான் கேக்கவேண்டும். நான் அவனை ஒரட்டுக்கையன் என்றழைத்தால் அவன் என்னை சொகுபஸ் என அழைப்பான். ஏன்னா, சின்ன வயசுல தந்தைபெரியார் "ரூட் பஸ்" செவப்பு, ஆரஞ்சு, பழுப்புல கோடு போட்டிருக்கும். எப்போதுமே லைனில் நிறுத்தமாட்டான். அதனால் அப்பவே புரச்சி செய்யனும்ன்ற ஆசையில் கருங்கல் எடுத்து இருக்கனன். நங்கென்று ஒடுக்கு போட்டுகிச்சு. நிறுத்தான்ல அப்புறமா? சட்டைய கொத்தா பிடிச்சு டேசன்ல போடறேன்னு சொன்னான். நா தூக்கி கும்பிட்டு பம்மினன். உட்டுட்டான். இதை சிரித்துக் கொண்டே பார்த்த யேசுவா "சிகப்புபஸ்"ஸை மருக்கி "சொகுபஸ்" ஆக்கிவிட்டான்.

இதனால் இனி கிரவுண்ட் ப்ளோர்ல ஸ்டே பண்ணக்கூடாதென்று முடிவு செய்து அதன்பிறகு திருவான்மியூரிலும் சரி வீட்டிலேயும் சரி இங்கேயும் சரி அப்பர் லெவல்லேயே தான் தூங்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது இருக்கும் வீடு தவிர்த்து.

ஒருவாரமாய் இடது காலை அசைக்கமுடியவில்லை. இப்போதிருக்கும் வீடு ஒரு "க்ரேன்னி ப்ளாட்". ஆனாலும் அது வந்து தொந்திரவு கொடுத்ததில்லை. போனமுறையில் வந்த பருவமழையின் போது நான்காம் வீட்டு "க்ராப்பர்"ல் அது வந்தது என்று ஃபிலிப் சனிக்கிழமை பார்ஸ்டூல் செய்து கொண்டே சொன்னான். எனக்கு ரொம்பப் பயமாய் இருந்தது. சரியென இரண்டுக்கும் மேற்பட்ட வலி நிவாரணியைப் போட்டுக் கொண்டு தூங்கிப்போனேன். திடீரென அன்று நான் சிரித்த மாதிரி ஹா ஹா ஹாவென சிரித்தது அது. அடடா...இங்கேயும் வந்துவிட்டதா அது. நானா? ஸ்டைல் ஆள் தான் போலவென நினைத்துக் கொண்டு சரி வந்ததுதான் வந்தாய் இங்கே வா என் தலைக்கருகில் வந்து எனது குரல் வலையைக்கடி என்று கூறினேன். மறுபடியும் பலமாய் சிரித்து, அவனெல்லாம் ஆஸ்திரேலியா போய் என்ன செய்யப் போறானென்று ஜெகன் குரலில் பேசியது. ஜெகனை அறவே பிடிக்காது எனக்கு. ஏனென்றால் அவனுக்கு ரஜினி பிடிக்கும், ரிசர்வேசன் பிடிக்காது. கருப்பைய்யாவை பிடிக்கும் என்னைப் பிடிக்காது. அவனைப்பொறுத்தவரையில் நான் ஜோசப்பில் படிப்பத்ற்கே தகுதியற்றவன். நான் எப்படி டேபிள் டென்னிஸ் விளையாடலாம்? நான் எப்படி கிரிகெட்டில் அவனை ரன் அவுட் செய்ய இயலும்? நான் எப்படி அவுஸ்திரேலியா போக முடியும்? ஹும்ம்...என்னவோ ...இப்படித்தான் அதுவும் அன்று திரும்பத் திரும்பச் சொல்லியது.

நாட்களுக்கேற்றார் போல் அதுவும் இப்போது இரண்டடியிலிர்ந்து ஆறேழடிக்கு வளர்ந்திருந்தது.

நீ எப்படி உள்ளே வந்தாய்? இடது காலை யாரோ கத்தியால் வெட்டி கல்லைக் கட்டி இழுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.

ஹா ஹா ஆறு மாதத்திற்கு முன்னர் நாலாம் வீட்டுக்கு "க்ராப்பர்"ல் வந்து மாட்டிக் கொண்டானே அவன் என் அக்காமகன். இங்கே ஜே சி யூ வில் படிக்க வந்திருந்தான். அவன் தான் நீ இங்கெ இருப்பதாகச் சொன்னான். அவன் யூஸ் பண்ண அதே சிஸ்டம் தான் நானும் யூஸ் பண்ணேன். கக்கூஸ்லயே உன் புடுக்கை போட்டிருப்பேன். காலில்லாம அவஸ்தை படற அதான் விட்டேன்.

அடப்பாவிகளா? நீங்களும் அவுஸ்திரேலிய இம்மிகிரேசன் ஓட்டைகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?...ம் இன்னைக்கு நீயா? நானா? ஸ்டைல் கொலை தானென்று நினைத்துக் கொண்டேன்.

பேசிக்கொண்டேயிர்ந்த அவன் என் கட்டிலின் கால்வழியாக ஏற முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தான். அந்த சிவப்பு சிடார்ன் வழுவழுப்பு பூச்சு எனக்கு அரணாக இருந்துகொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தது அது எனத் தெரியவில்லை, தொங்கிக்கொண்டிருந்த படுக்கைவிரிப்பை கடித்து ஒரு 360 அடித்தது. அடித்ததில் வால் எனது இடது காலில் விழுந்து பலமாய் வெட்டியது. அது இப்பொழுது கருப்பாயில்லை பழுப்பாய் இருந்தது. ஏன் நிறமாறி விட்டாய் என்றேன்?

இம்மிகிரேஷனுக்கு சுலபமாய் இருக்கும் மேலும் எனக்கும் வயதாகிறதல்லவா என்றது.

இப்போது கெஞ்ச ஆரம்பித்தேன். என்ன வுட்டுடு. எப்போவோ பண்ணதுக்கு இப்போ ஏன் டார்ச்சர் கொடுக்கற? ஏற்கனவே பைக் ஆக்ஸிடெண்டு, இப்போ "னீ" ரீகண்ட்ஸ்ட்ரக்க்ஷன்.இந்த வருசம் எனக்கு ரொம்ப மோசமா இருக்கு? நீ வேற இப்போ!

அது பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று எனது வார்டுரோபின் கண்ணாடிகதவில் துப்பி இதைப்பார் என்றது. பார்த்தேன்.

தண்டவாளத்தின் அடியில் சாலை வளைகிறது
திண்டிவனம் போல் இருக்கிறது
சாலையின் நடுவே தோலுறிக்கப்பட்ட ஒரு ஆண்
கையும்காலும் சேர்த்து விலங்கிடப்பட்டது
அப்பா என்னை ஒயர்கம்பியால் கட்டியது போல்
மறுபுறம் குட்டிச்சுவர்
ஒரு டிரக் அவன்மீது ஏற அவன் துடிக்கிறான்
குட்டிச்சுவற்றினடையில் ஒரு ஸ்னைப்பர்
செமி ஆட்டொமேட்டிக் என நினைக்கிறேன்
எனது வலது காலின் அருகில் ஒரு நாய்
ஓநாயின் வெறியைவிட அதிகம்
அதன் கண்களில்

எனக்கு புரியவில்லை. என்னவென திருப்பிக் கேட்டேன். அவன் யாரைப்போன்றிருக்கிறான் என என்னை திரும்பக் கேட்டது அது.

டேன் பிரவுனின் "சைலாஸ்" போல இருக்கிறான் என்றேன் நான்.

ஹா ஹா ஹா...இன்னுமொரு வாய்ப்பளிக்கிறேன் என்றது அது.

நான் யோசித்து, "நான் கடவுள்" பாலாவின் "தாண்டவன்" போலிருக்கிறான் என்றேன்.

மறுபடியும் பலமாய் சிரித்தது அது...சிரித்து...நிறுத்தி...உன்னைத் தோலுரித்துப் பார்த்தேன் நீ தான் அது என்றது அது!

மைக் ஒரு கிவி. அவனுக்கு போன் போட்டேன் என்னுடைய சித்ரவதையைக் கூறினேன். நீ அந்த போதை வஸ்துக்களில் இருந்து விடுபடவேண்டும் என்றான். இப்போது கால்வலி பரவாயில்லை. பாம்பென்றால் எனக்கு ரொம்பப் பயம்.

It's just a s l o w . . . day...moving in to a s l o w...night



5/18/2009

வேங்கைகளாக மீண்டெழுவோம்

1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!

4/26/2009

அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புறநானூற்றுத் தாயின் வாரிசு, கவிஞர் தாமரையின் எழுச்சிமிகு உரை







பல் பிடுங்கிய பாம்பாக, காயடிக்கப்பட்டக் காளையாக ஆனால் குடும்பமும், கட்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இந்தியாவின் முதன்மை பணக்காரராவதற்கு எடுக்கும் சிரத்தையில் சிறிது கூட ஈழத்தமிழர் விசயத்தில் காட்டாமல்; தமிழ் மொழி, தமிழினத்தின் முதன்மை வஞ்சகனாகவே இருந்து கொண்டிருக்கும் கிழட்டுக்கம்முனாட்டி கருனாநிதிக்கும் அவன் பால் கூட்டணி கொண்டுள்ள சோனியா காங்கிரஸிற்கும் பாடம் புகட்டும் வகையில் தமிழுணர்வாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களித்து திமுக - காங்கிரஸின் தமிழர் விரோத கூட்டணிக்குப் படுதோல்வியை அளிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.



சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

3/23/2009

"தல"க்கவசம்


வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே, சோம்பேரித்தனமும் எரிச்சலும் சேர்ந்துக் கொ"ல்லும்". அதனாலேயே திங்கட்கிழமைகளில் 8:40 மணிக்கும் அலுவலுக்குச் சென்றதாக சரித்திரம் இல்லை. அது இன்னும் சில காலத்திற்கு அப்படியாகவே தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. இன்றும் அப்படித்தான் ஆனால் வழக்கத்திற்கு "எதிராக" முரண்டுபிடித்து 8:10க்கே கிளம்பி 8:20 போல் அலுவலுக்குச் சென்று இவ்வாரத்திற்கான் செயலியை, செயல் நிரலியை (எப்படி சொல்றதுன்னு தெரியல - வீக் ஷெட்யூல்னு வெச்சிக்கோங்க) எனக்கு உதவியாக இருக்கும் வரைவாளருக்குக் கொடுக்கவேண்டி, மேலும் பல site issuesயையும் நினைத்துக்கொண்மடே நம்ம செஞ்சிருத்தையைக் கிளப்பிக்கொண்டுச் சென்றேன். இடது ஓரத்தில் இருக்கும் மிதிவண்டி பாதையையொட்டிய முதற்பாதையில் தான் எப்பொழுதும் செல்வது வழக்கம். ஏனென்றால் அது மிதவேகத்தில் ஓட்டுபவர்களுக்கானது. காலை நேரங்களில் அவனவன் காரை அவசரகதியில் ஓட்டுவதால் இடப்பாதையானது காலியாக இருக்கும் அங்கு 3வது கியரைப்போட்டு முருக்கினால் 70 கிமீ வேகத்தில் 7 நிமிடத்தில் அலுவலை அடையலாம்.

அப்படித்தான் இன்றும் முறுக்கினேன். வழியில் கார் சேல் போட்டிருந்ததால் இடப்பாதையில் சிறிது போக்குவரத்து நெரிசல். சரியென்று கியரைக்குறைத்து இரண்டாவது கியரில் 40 கீமியில் தான் சென்றுக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டி கொஞ்சம் வேகத்தைக்கூட்டிய மாதிரித் தெரிந்ததால் நானும் வேகத்தக்கூட்டினேன்...எனக்கும் அந்த வண்டிக்கும் இடையேயான இடைவெளி 10-12 மீட்டர் இருக்கும். இடையே நாளை நடக்கவிருக்கும் க்ளையண்ட் மீட்டிங்கில் பேசவேண்டிய விடயங்களைத் தயார் செய்துகொண்டேயிருந்தேன்...முன்னால் சென்றுக் கொண்டிருந்த அந்த வெள்ளைநிறக்கார் பின்னோக்கி வருவது போல் உணர்ந்தேன், ஆனால் நான் தான் 60ல் முன்னேறிக்கொண்டிருந்தேன். ..அடடா அவனுடைய அபயவிளக்கு எரியவில்லையே????

சுதாரித்து இருபிரேக்குகளையும் பலம் கொண்டமட்டில் அழுத்தினேன். முன் சக்கரம் அவனது காரில் மோதாமல் இருக்கவேண்டி வலப்பக்கமாக திருப்பினேன். திருப்பியதில் அப்படியே இடப்பாதையில் 180 டிகிரியில்...டம், டமால், கிரீச்ச்ச்...ச்சக் ச்சக்...கால் முட்டித் தேய்ந்துகொண்டிருக்க, கையை ஊன்பதற்கு முன்பாக தார்சாலையில் கைமுட்டி டங்கென இடித்து சர்ரென்று இழுத்தது...அதேவேகத்தில் மண்டை நொங்கென இடித்தது. இவையனத்தும் ஒரு நொடியில் நடந்தே முடிந்துவிட்டது. எனது உடற்கவச உடுப்பு சில இடங்களில் தேய்ந்து உள்ளிருக்கும் பஞ்சு வெளியே துருத்திகொண்டிருந்தது. சாய்ந்த வண்டியின் எஞ்சின் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறது...முன்னால் நின்ற கார் அப்படியே நிற்கிறது...பின்னால் ஒரு BMW 4x4 இருந்து ஒருவர் ஓடிவந்து ஆர் யூ ஓகே? எங்கிறார். முன்னால் நிறுத்திக் கொண்டவர் இறங்கி என்ன செய்வதென்று தெரியால் அரைக்கதவைத் திறந்த நிலையில் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு களேபரத்திலும், குளு குளு கண்ணாடியோடு என்னுடையத் தலைக்கவசம் என்னுடைய மண்டையிலேயே இருக்கிறது. அப்படியே வண்டியைத்தூக்கி நிறுத்தி இடது ஓரத்தில் பார்க்கிங் செய்துவிட்டு ப்ளாட்பாரத்தில் அமர்ந்தேன். பின்னால் இருந்தவர் 000 போடவா என்றார். நான் கையையும் காலையும் தூக்கிப்பார்த்தேன் மடக்கிப்பார்த்தேன், எவ்வித சத்தமும் வரவில்லை ஆகையால் பெரிதான எலும்பு முறிவு எதுவுமில்லை என முடிவு செய்து, வேண்டாமெனக் கூறி அவருடைய உதவிக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்தேன்.

இப்போது தான் முன்னால் நிறுத்தியிருந்த காரில் இருந்த நபர் இறங்கி வந்து கேட்டார்...ஆர் யூ ஆல்ரைட், மைட்? அயாம் சாரி, த ப்லோக் இன் ஃப்ரண்ட் ஆஃப் மீ சடன்லி டர்ண்டு வித்தவுட் இண்டிகேட்டிங்...தட்ஸ் ஒய்...என இழுத்தார். நானோ தலை தப்பியது ஹெல்மட் புண்ணியம் என நினைத்து, டோண்ட் ஒர்ரி மைட், அயாம் ஆல் குட் எனக்கூறி அவரை வழியனுப்பிவைத்து...ஆபிஸுக்கு சிக் லீவ் போட்டு, நானே மெடிக்கல் செண்டரில் அப்பாயின்மெண்ட் வாங்கி கையில் காலில் என ப்ளாஸ்திரி போட்டு, வண்டியை பட்டறையில் விட்டுவிட்டு...காப்பீட்டு அலுவலிற்கு தொலைபேசிவிட்டு என்னுடைய ஹெல்மெட்டை தடவிப்பார்த்தேன், என் காலில் இருந்ததைவிட இருமடங்கு அதிகமான சிராய்ப்பு. என் தலையைத் தடவிப்பார்த்தேன், அது அப்படியே ஒரு உரோமம் கூட உதிராமல் அப்படியே இருக்கிறது இன்னமும்...

ஆகவே தலைக்கவசம் அணியுங்கள் மண்டைக்குள் என்னவாவது இருக்குதோ இல்லையோ மண்டை அப்படியே இருக்கவேண்டுமென்றால்...

பிகு: ஆம்புலன்ஸிற்கோ, காவல்துறைக்கோ தகவல் கொடுக்காததற்கான காரணம் நன்றாக மூச்சு விடும்போதே லைப் சப்போர்ட்டும், சலைனும் ஏற்றிகொல்லுவார்கள் என்பதினால் தான் :D