
என்றும் "சிங்கம்" நீ ஒருவன் தான்...
உன்னிடத்தை நிரப்ப இன்னும் ஒருவன்
பிறக்கவில்லை, இவ்வுலகத்தில்...
OH DEAR,
WE WILL MISS YOU!
BOYS WILL DO IT ONE MORE TIME, JUST FOR YOU SWEET...
GO AUSSIE...
யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
5 comments:
mmm GOD potteeeeeeeeeeeeeeeeee..
மெகரத்துக்கு பாராட்டுக்கள் !
101*
அட ஆமாங்க இது 101வது பதிவு.
அவுசுதிரேலிய கிரிக்கெட் அணியினருக்கு அர்ப்பணம்..
செல்ஃப் சொம்பு:
அவுசுதிரேலியா போல் எப்போதும் அடித்து ஆடும் பொட்"டீ"க்கு வாழ்த்துக்கள்...
***
தூயா,
whats goin'on?
கோவி,
நன்றி!
மெக்ரா கிட்ட சொல்லிடறேன் ;)
//அவுசுதிரேலியா போல் எப்போதும் அடித்து ஆடும் பொட்"டீ"க்கு வாழ்த்துக்கள்...//
நூத்துக்கு நூறு உண்மை
அ.பொ.கொ.க
சவூதி அரேபியா
செருப்பாலடிங்கடா இந்த haplog.com-ஐ..! எங்க போனாலும் வந்து இம்சைய கொடுத்துகிட்டு..படிக்க விடமாடேங்கிறாங்க பரதேசிங்க! இதுலே repeat-டு எழவு வேற!
Post a Comment