4/24/2007

நானும் பட்டைய போட்டுட்டேன்...



நாளை பொது விடுமுறை...அதனால் நானும் பட்டை போட்டுவிட்டேன்...

11 comments:

Anonymous said...

இங்கண ஒண்ணு பொழுது போகாம சுத்திட்டு இருக்கு போல :P

said...

//தூயா said...

இங்கண ஒண்ணு பொழுது போகாம சுத்திட்டு இருக்கு போல :P //

:)))

ரிபிட்டே...

said...

பொட்டி,

சூப்பரு.... :))

அதைவிட பாசமலர் தூயா கமெண்ட் சூப்பர்... :)


//:)))

ரிபிட்டே...//

மாம்ஸ்,

எங்க போனாலும் இதே வேலையதான் செய்யுறதா??? :)

said...

கண்ணுகளா,

பொழுது போகாம தான் சரக்கடிச்சி கவுந்துட்டோமே

Anonymous said...

ராமண்ணாஆஆஆஆஅஆஅஆஆஅஆஅஅஅஅஆஅஆஅஅஆஆஅஆ....:)
நீங்க வலைப்பூ ஒன்றுகூடல் போகலையா?
(இதுவே ஒரு பட்டை பதிவு என்பதால், கவலையில்லாமல் எழுதுகிறேன் இதை)

said...

//satya.ryan: மொக்க போட எவனுமே இல்லியா? நாளைக்கு எனுக்கு லீவுடா வெண்ணைங்களா//

கவுந்தடிச்சி கிடக்கப்பவும் குசும்பு போகலியே உனக்கு :-)

Anonymous said...

Oh Oh Petti, spot litz on u :P

said...

//ராமண்ணாஆஆஆஆஅஆஅஆஆஅஆஅஅஅஅஆஅஆ//

இது என்ன பஞ்சதந்திரம் டயலாக் மாதிரி இருக்கு.

said...

தமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

எனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.

உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.

ராகாகி மற்றும் மரத்தடி போன்றவைகளின் செயல்பாடுகளை அறிய கார்த்திக்ராமாஸ், ரோசாவசந்த் ஆகியோரோடு தொடர்பு கொள்ளவும்.

said...

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

Anonymous said...

i thought u always get boozed and write blogs & this is a site for ur alterEgo !!! இல்லையா ?

shivatma