யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
கொலைவெறி டெஸ்ட் கும்மிஅமுகஅவுசுதிரலாசியா தலைக்கிளை
போட்டுத்தாக்கு :))சீட கேடிசென்ஷி
இந்த வாரம் பாகச வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்சென்ஷி
இன்னும் எத்தனை பேருய்யா இப்படி கிளம்பிருக்கீங்க..? இவ்ளோ மனுஷங்களை வைச்சிக்கிட்டு இந்த 'பால' ரிஷி இங்க நாட்டுக்குள்ள உக்காந்து எதுக்கு வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கார்..? ஏம்பா.. அவருக்கு ஏதாவது 'ராஜ்ஜியத்தை' பிடுங்கியாவது கொடுங்கப்பா..அப்படியாச்சும் நல்லாயிருக்கட்டும்..
பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர்
நன்றி சென்ஷி!தாதாவாகவும் ரவுடியாகவும் சித்தரிக்கப்பட்ட கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி" பாலா மாம்ஸுக்கு இப்பதிவு அர்ப்பணம்:-))
உண்மைத்தமிழன்,நன்றி!தூயா,//இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர//நன்றி.////பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? //கவுத்துட்டியேமா... கவுத்துட்டியேமா...
நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா?:-))
நன்றி வடுவூரார்,//நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா?:-))//ஏற்கனவே நடேசன் பூங்கா பல ரெய்டுகளுக்கு ஆட்பட்டுள்ளது. நீங்க ஆசைப்பட்டதால அவரு எதாவது ஏற்பாடு பண்ணீ...கொலைப்பதிவர் சந்திப்பை வெவகாரமா ஆக்கிடாதீங்க...:))
//Pot"tea" kadai said... நன்றி சென்ஷி!தாதாவாகவும் ரவுடியாகவும் சித்தரிக்கப்பட்ட கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி" பாலா மாம்ஸுக்கு இப்பதிவு அர்ப்பணம்//பொட்டீ.. நீ எங்கியோ போயிட்டேம்மா. :))சென்ஷி
அப்ப வலைப்பதிவர் சந்திப்புக்கு எல்லோரும் வருவாங்கன்னு சொல்றீங்க:)))
யோவ் போட்டீ,//கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி"//இதுல உள்குத்து எதாவது இருக்கா?
அவரு கையில் வச்சு என்ன எழுதுறாரு..ஏதாவது ஆபரேஷன் மேட்டரா...
//அவரு கையில் வச்சு என்ன எழுதுறாரு..ஏதாவது ஆபரேஷன் மேட்டரா...//ஆப்பரேஷன் அல்மா மேட்டர் ;)
This samiyar only participated in Operation "Gilma" not alma or salma
லக்கி நான் சொல்ல நினைச்ச வார்த்தைய கரீக்டா சொல்லிட்டே போ..அதனால லக்கி சொன்னது ரிப்பீட்டூசென்ஷி
பால மகரிஷி ஆசிரமம் ஆரம்பித்தால் முதல் சிஷ்ய'கேடி' நான் தான்... லக்கி சும்மா போட்டிக்கு வரக்கூடாது... அக்காங்...சத்யா இவ்ளோ திறமை ஒளிஞ்சிகிடக்குதே, வெளியே எடுத்து வுடுப்பா இன்னும் கொஞ்சம்....இப்படிக்குஇளம்புயல் குழலிபாகச சிங்கை கிளைஅமுக பாசறை சிங்கப்பூர்
அடப்பாவிகளா... வலைச்சுவலைச்சு அவன் போட்டோ புடிச்சப்பவே நினைச்சேன். இப்படி ஏதாவது செய்திடுவானோன்னு..ஒலகத்துல எல்லா பகுதிக்கும் அனுப்பி இருக்கான் போல.. :(
//குழலி / Kuzhali said... பால மகரிஷி ஆசிரமம் ஆரம்பித்தால் முதல் சிஷ்ய'கேடி' நான் தான்... லக்கி சும்மா போட்டிக்கு வரக்கூடாது... அக்காங்... சத்யா இவ்ளோ திறமை ஒளிஞ்சிகிடக்குதே, வெளியே எடுத்து வுடுப்பா இன்னும் கொஞ்சம்.... இப்படிக்கு இளம்புயல் குழலி பாகச சிங்கை கிளை அமுக பாசறை சிங்கப்பூர்//குழலி?!நற நற நற..
//தூயா said... பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர் Wednesday, 18 April, 2007 //என்னது சூப்பரா.. ஆத்தா நீ வேறயா.. அதுசரி.. சவகாசம் சரியில்லைன்னா என்ன பண்றது. :(
// சென்ஷி said... போட்டுத்தாக்கு :)) சீட கேடி சென்ஷி //என்னைக்காவது சென்னைக்கு வரமலா போவ.. இருக்குப்பூ... அன்னிக்கு! ஒன்னைய நானும் படம் புடிச்சு.. இப்படி ஏதாவது பண்ணுறேன்.
//வடுவூர் குமார் said... நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா? :-)) Wednesday//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... யூ டூ குமார்?
இங்கு பின்னூட்ட கயமை செய்த பாலரிஷியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அமுகஅவுசுதிரலாசிய தலைக்கிளைசெராங்கூன் ரோடுலிட்டில் இன்டியா சமீபம்சிங்கபுரம்
//இப்படிக்குஇளம்புயல் குழலிபாகச சிங்கை கிளைஅமுக பாசறை சிங்கப்பூர்//இதை கடுமையாக இளம்புயல் கோவியார் ரசிகர் மன்றத்தினர் கண்டிக்கிறோம்.
அனானி கண்மனிகள் கொலைவெறியை கைவிட்டு வார்த்தைகளை ஸ்கேலில் அளந்து தெளிக்குமாறு கெஞ்சி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொட்"டீ" தம்பி,பாவம்பா பாலபாரதி. இப்படியா மாத்தி மாத்தி ரவுசு பண்ணுவீங்க.
ஆப்பரேஷன் அருகில் இருக்கு!அல்வா தொலைவில் இருக்கு!அது என்ன?இந்த விடுகதையை பால மகரிஷி விடுவிப்பாரா?
//இன்னும் எத்தனை பேருய்யா இப்படி கிளம்பிருக்கீங்க..? //தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து முப்பதாயிரத்தி ஒரு பேர்.(3,30,001)ஹிஹி..!அந்த ஒண்ணு நான்தான்.
//அடப்பாவிகளா... வலைச்சுவலைச்சு அவன் போட்டோ புடிச்சப்பவே நினைச்சேன். இப்படி ஏதாவது செய்திடுவானோன்னு..//வளைச்சி வளைச்சி போட்டு புடிச்சி அதுல ஒண்ணை மட்டும் வெளியிட்ட கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மீதி படத்தை டீசைன் டீசைனா மாத்தி போடு.
எனக்கு ஒரு சந்தேகம். மயிலிறகை வச்சுகிட்டு ஆபரேஷன் செய்யிறது எப்படி?
//என்னது சூப்பரா.. ஆத்தா நீ வேறயா.. அதுசரி.. சவகாசம் சரியில்லைன்னா என்ன பண்றது. :(//ஹி ஹி ஹி ஹி ஹி பாலாண்ணா ரிலாக்ஸ்
யாகவான்னாங்க.. இப்ப முனிவராவே அக்கீட்டீங்களே!!
தலைக்கிளையின் பட்டாசான இந்த பதிவு நாற்பதை தொடாமல் இருக்க வேண்டும்...அதனால் சில மொக்கை கமெண்டுகளை அழிக்கவும்...
Post a Comment
33 comments:
கொலைவெறி டெஸ்ட் கும்மி
அமுக
அவுசுதிரலாசியா தலைக்கிளை
போட்டுத்தாக்கு
:))
சீட கேடி
சென்ஷி
இந்த வாரம் பாகச வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சென்ஷி
இன்னும் எத்தனை பேருய்யா இப்படி கிளம்பிருக்கீங்க..?
இவ்ளோ மனுஷங்களை வைச்சிக்கிட்டு இந்த 'பால' ரிஷி இங்க நாட்டுக்குள்ள உக்காந்து எதுக்கு வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கார்..?
ஏம்பா.. அவருக்கு ஏதாவது 'ராஜ்ஜியத்தை' பிடுங்கியாவது கொடுங்கப்பா..
அப்படியாச்சும் நல்லாயிருக்கட்டும்..
பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர்
நன்றி சென்ஷி!
தாதாவாகவும் ரவுடியாகவும் சித்தரிக்கப்பட்ட கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி" பாலா மாம்ஸுக்கு இப்பதிவு அர்ப்பணம்
:-))
உண்மைத்தமிழன்,
நன்றி!
தூயா,
//இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர//
நன்றி.
////பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? //
கவுத்துட்டியேமா... கவுத்துட்டியேமா...
நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா?
:-))
நன்றி வடுவூரார்,
//நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா?
:-))//
ஏற்கனவே நடேசன் பூங்கா பல ரெய்டுகளுக்கு ஆட்பட்டுள்ளது. நீங்க ஆசைப்பட்டதால அவரு எதாவது ஏற்பாடு பண்ணீ...கொலைப்பதிவர் சந்திப்பை வெவகாரமா ஆக்கிடாதீங்க...
:))
//Pot"tea" kadai said...
நன்றி சென்ஷி!
தாதாவாகவும் ரவுடியாகவும் சித்தரிக்கப்பட்ட கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி" பாலா மாம்ஸுக்கு இப்பதிவு அர்ப்பணம்//
பொட்டீ.. நீ எங்கியோ போயிட்டேம்மா. :))
சென்ஷி
அப்ப வலைப்பதிவர் சந்திப்புக்கு எல்லோரும் வருவாங்கன்னு சொல்றீங்க
:)))
யோவ் போட்டீ,
//கட்டை பிரம்மச்சாரி மகரிஷி "சாந்த சொரூபி"//
இதுல உள்குத்து எதாவது இருக்கா?
அவரு கையில் வச்சு என்ன எழுதுறாரு..
ஏதாவது ஆபரேஷன் மேட்டரா...
//அவரு கையில் வச்சு என்ன எழுதுறாரு..
ஏதாவது ஆபரேஷன் மேட்டரா...//
ஆப்பரேஷன் அல்மா மேட்டர் ;)
This samiyar only participated in Operation "Gilma" not alma or salma
லக்கி நான் சொல்ல நினைச்ச வார்த்தைய கரீக்டா சொல்லிட்டே போ..
அதனால லக்கி சொன்னது ரிப்பீட்டூ
சென்ஷி
பால மகரிஷி ஆசிரமம் ஆரம்பித்தால் முதல் சிஷ்ய'கேடி' நான் தான்... லக்கி சும்மா போட்டிக்கு வரக்கூடாது... அக்காங்...
சத்யா இவ்ளோ திறமை ஒளிஞ்சிகிடக்குதே, வெளியே எடுத்து வுடுப்பா இன்னும் கொஞ்சம்....
இப்படிக்கு
இளம்புயல் குழலி
பாகச சிங்கை கிளை
அமுக பாசறை சிங்கப்பூர்
அடப்பாவிகளா... வலைச்சுவலைச்சு அவன் போட்டோ புடிச்சப்பவே நினைச்சேன். இப்படி ஏதாவது செய்திடுவானோன்னு..
ஒலகத்துல எல்லா பகுதிக்கும் அனுப்பி இருக்கான் போல.. :(
//குழலி / Kuzhali said...
பால மகரிஷி ஆசிரமம் ஆரம்பித்தால் முதல் சிஷ்ய'கேடி' நான் தான்... லக்கி சும்மா போட்டிக்கு வரக்கூடாது... அக்காங்...
சத்யா இவ்ளோ திறமை ஒளிஞ்சிகிடக்குதே, வெளியே எடுத்து வுடுப்பா இன்னும் கொஞ்சம்....
இப்படிக்கு
இளம்புயல் குழலி
பாகச சிங்கை கிளை
அமுக பாசறை சிங்கப்பூர்//
குழலி?!
நற நற நற..
//தூயா said...
பொட்டி நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரரா? இதைவிட பாலாண்ணாவுக்கு என்ன வேணும்..சூப்பர்
Wednesday, 18 April, 2007
//
என்னது சூப்பரா.. ஆத்தா நீ வேறயா.. அதுசரி.. சவகாசம் சரியில்லைன்னா என்ன பண்றது. :(
// சென்ஷி said...
போட்டுத்தாக்கு
:))
சீட கேடி
சென்ஷி //
என்னைக்காவது சென்னைக்கு வரமலா போவ.. இருக்குப்பூ... அன்னிக்கு! ஒன்னைய நானும் படம் புடிச்சு.. இப்படி ஏதாவது பண்ணுறேன்.
//வடுவூர் குமார் said...
நந்தவனத்தில் ஏதேனும் குத்தாட்டம் இருக்குமா?
:-))
Wednesday//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... யூ டூ குமார்?
இங்கு பின்னூட்ட கயமை செய்த பாலரிஷியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அமுக
அவுசுதிரலாசிய தலைக்கிளை
செராங்கூன் ரோடு
லிட்டில் இன்டியா சமீபம்
சிங்கபுரம்
//இப்படிக்கு
இளம்புயல் குழலி
பாகச சிங்கை கிளை
அமுக பாசறை சிங்கப்பூர்//
இதை கடுமையாக இளம்புயல் கோவியார் ரசிகர் மன்றத்தினர் கண்டிக்கிறோம்.
அனானி கண்மனிகள் கொலைவெறியை கைவிட்டு வார்த்தைகளை ஸ்கேலில் அளந்து தெளிக்குமாறு கெஞ்சி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொட்"டீ" தம்பி,
பாவம்பா பாலபாரதி. இப்படியா மாத்தி மாத்தி ரவுசு பண்ணுவீங்க.
ஆப்பரேஷன் அருகில் இருக்கு!
அல்வா தொலைவில் இருக்கு!
அது என்ன?
இந்த விடுகதையை
பால மகரிஷி விடுவிப்பாரா?
//இன்னும் எத்தனை பேருய்யா இப்படி கிளம்பிருக்கீங்க..? //
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து முப்பதாயிரத்தி ஒரு பேர்.
(3,30,001)
ஹிஹி..!அந்த ஒண்ணு நான்தான்.
//அடப்பாவிகளா... வலைச்சுவலைச்சு அவன் போட்டோ புடிச்சப்பவே நினைச்சேன். இப்படி ஏதாவது செய்திடுவானோன்னு..//
வளைச்சி வளைச்சி போட்டு புடிச்சி அதுல ஒண்ணை மட்டும் வெளியிட்ட கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மீதி படத்தை டீசைன் டீசைனா மாத்தி போடு.
எனக்கு ஒரு சந்தேகம். மயிலிறகை வச்சுகிட்டு ஆபரேஷன் செய்யிறது எப்படி?
//
என்னது சூப்பரா.. ஆத்தா நீ வேறயா.. அதுசரி.. சவகாசம் சரியில்லைன்னா என்ன பண்றது. :(
//
ஹி ஹி ஹி ஹி ஹி பாலாண்ணா ரிலாக்ஸ்
யாகவான்னாங்க.. இப்ப முனிவராவே அக்கீட்டீங்களே!!
தலைக்கிளையின் பட்டாசான இந்த பதிவு நாற்பதை தொடாமல் இருக்க வேண்டும்...அதனால் சில மொக்கை கமெண்டுகளை அழிக்கவும்...
Post a Comment