

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் "தி லெஜென்ட்" ஷேன் வார்னே இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராசை வீழ்த்தி முதன்முறையாக 700வது விக்கெட்டை கிரிக்கெட் வரலாற்றில் எடுத்தவர் என்ற சாதனை படைத்த காட்சி.
ஷேன் வார்னேவிற்கு எமது வாழ்த்துக்கள்.
கோ ஆஸீ...5-0
யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
1 comments:
மிக்க மகிழ்ச்சி!
எனக்கு தெரிந்து இவரை போன்ற ஒரு ஸ்பின்னரை பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை.
Post a Comment