6/26/2007
அழகிய அசுரா...
என்னவோய் பன்றது...பெரியார் பேர் சொல்ற புள்ளையாண்டானுங்க எல்லாருமே மாமா பயலுவ தான்...அதான் தோழர்கள் எல்லாரையும் சாந்தப்படுத்த நம்ம பெங்களூரு அயிட்டமான செரினோட இந்த பாட்ட அசுரன் அய்யாவுக்கு டெடிக்கேட் பண்ணறோம்.
பிகு: மீன் குஞ்சுகள் கூட்டமாய் நீந்துவதை "டவுன்பஸ்" என்றழைப்பதுண்டு அதே போல் அந்த குஞ்சுகளில் ஒன்றாய் கருதி இப்பதிவினை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம். போன் நம்பர் போட ஆசையா தான் இருக்கு ஆனா அந்த மசுருபுடுங்கி தோழர்கள் உண்டிய குலுக்கியதில் ISD போட்டு என்னை கலாய்க்க முடியாது என்ற நம்பிக்கையில் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஏன் இந்த கொலைவெறி
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இன்னாபா இப்டி சொல்ட்ட...செத்த பாம்பையே சாவர வரிக்கும் அடிக்கர்து
தோயய்ங்க பொயப்புன்னு உனுக்கு தெரியாதா?
ஹஹஹ
பொட்"டீ" ஏற்கனவே கும்மாங்குத்தா கிடக்குது. இதில நீருமா
//வரவனையான் said...
ஹஹஹ
பொட்"டீ" ஏற்கனவே கும்மாங்குத்தா கிடக்குது. இதில நீரும//
நானும் கொஞ்சம் பகிர்ந்துக்கறேன் தோழர்...:))
இங்கே கும்மி அடிக்க அனுமதியுண்டா?
டேய் இது நம்மூடுடா
இங்க யார்வேனா கும்மலாம் ஆனா இந்தாளுக்கு தான் அப்பப்போ சனி புடிச்சிக்கும்
தல கொஞ்சம் சூட்டக் குறையுங்க...
அதுக்குதான் உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே
Post a Comment