5/31/2007

அழுகாச்சி தாங்கல...:((




நீங்களும் என்னோட சேர்ந்து ஒப்பாரி வையுங்க...

சந்தேகங்களை பின்னூட்டங்களில் பறையவும்...

9 comments:

said...

சாதி வெறி பிடித்த பொட்"டீ"கடை ஒழிக!

:)

said...

மொழிபெயர்ப்பு:-

சீதாரமன்(எழுத்தாளர்): இங்கு வாழ முடியவில்லை. பிராமனனுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் இருக்கும் பிராமனனில் 80% பேர் வறுமையில் வாருகிறார்கள்.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொள்வோம். எக்காரணம் கொண்டும் தரம் தாழ்ந்த வேலையை செய்ய மாட்டோம் என்று இன்னமும் பிராமனியத்தின் தர்மத்தை இவர்கள் காப்பதால் தான் மழை பெய்கிறது. பட்டினி கிடந்து சாவோம். எங்கள் தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். அப்படி விட்டுக்கொடுத்தால்.. இந்த நாட்டில் பிராமனியம் அழிந்து போகும். அப்புறம் குருசேத்திர போர் மீண்டும் வரும்.

said...

வெறி பிடித்த பொட்"டீ"கடை,
இந்த படத்தை நீக்கி விடுங்கள். மனசு தாங்க மாட்டேன்கிறது. அளுக்கு ஒவ்வொரு விதமாக பேசி இருக்காங்க!

நான் ஏதாவது சொன்னால்.. நல்லா இருக்காது. இனி இந்த பக்கம் நான் வரப்போவதில்லை. உமது சாதி வெறி அடங்கி நீர் வேறு பதிவு போட்டால் தான் இனி உன் பக்கம் வருவேன்.

உமது செய்கையால வெட்கி தலை குனியும் தோழன்
-யெஸ்.பா

("நோ" ஸ்மைலி)

said...

எங்கனாச்சும் ஒரு வாரம் தூரதேசம் போயி ரூம் போட்டு அழுவனும்.. :(

அவுட்லுக் கவர்ஸ்டோரி பார்த்தீங்களா.. ??

said...

இத்தனை நாள் நோகாம நோம்பி கும்பிட்டோம் இப்ப வலிக்குது நமக்கு
என்ன பன்ன
சூத்த்ரால் எல்லாம் படிச்சுட்டாள்
நாமா சொல்றத கேட்டாத்தானே
அவாளுக்கு படிப்பை கொடுத்து கெடுத்து புட்டானுக
கலிகாலம்

said...

haven't you noticed who proced for 'FACT'?
Francois Gautier. whatelse can you expect from him?

said...

இந்த தாழ்ந்த வேலையெல்லாம் இவ்வளவு நாள் பகவான் செய்து கொண்டு இருந்தார். இப்போது பகவான் கைவிரித்துவிட்டரா ?

said...

என்னுடைய பதிவின் அப்பட்டமான திருட்டு இது.

said...

சதுர்வேதிவாள்,

மன்னிச்சிடுங்கோ...

நீங்கள் திருடியதும் அதே யூட்யூப் தான்...நான் திருடியதும் அங்கிருந்து தான்.

அதனால் பொத்திக் கொண்டு செல்லவும்.

பாவம் பார்ப்ஸ்...:((

அழுகாச்சி தாங்கல எனக்கு :((