வானர சேனைகளுடன் பாலம் கட்டிய ராமர், பின்னர் அந்தப் பாலத்தை அம்பெய்தி அழித்து விட்டார் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ராமர் பாலம் என்ற ஒன்றே இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பாலம் இன்னும் இருக்கிறது. அதை உடைத்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து கட்சிகளும், அமைப்புகளும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் ராமர் பாலத்தை இடிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனும், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இன்று சுவாமி மற்றும் ராம.கோபாலன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ன. முதலில் சுவாமி மனு விசாரணைக்கு வந்தது.
சுவாமியே தனது வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினார். அவரது வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அந்த வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ராம.கோபாலன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீது மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட 5 துறைகளின் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில் பாலம் கட்டிய ராமர் பின்னர் அதை அழித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் மனுக்களின் சாராம்சம்
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய ராமர், பிறகு தனது வில்லிலிருந்து அம்பை எய்து தான் கட்டிய பாலத்தை அழித்து விட்டதாக தமிழக அரசின் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்போது அந்தப் பாலம் இல்லை. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறும் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ராமர் பாலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனையான பாலம்தான். ஆதம் பாலம் என்பது மணல் திட்டுக்களே ஆகும். அது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் அல்ல.
பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே சேது சமுத்திரத் திட்டம் இறுதி செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் ராமர் பாலமே கிடையாது என்று கூறி வந்த மத்திய அரசு இப்போது, பாலம் இருந்தது, ஆனால் அதை ராமர் அழித்து விட்டார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தட்ஸ்தமிழ் இணையதளத்தில் திருடிய செய்தி.
***
நீதிமன்றங்களில் படித்த பன்னாடைகள் தான் நீதிபதிகளாக இருக்கின்றனவா? இதையெல்லாம் ஒரு வழக்கென்று அனுமதித்து இருக்கும் நீதிபதிகளே உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக்கொள்ளுங்கள்.
ஆடுடா ராமா ஆடுடா ராமா என்று குரங்காட்டி கம்பை ஆட்ட சொக்கா போட்ட குரங்கு குட்டிக்கரணம் அடிக்கக் கண்டிருக்கிறேன். இங்கே ஒரு குரங்கு மத்திய அரசின் வழக்கறிஞராம் அது கருப்பு சொக்காய் போட்டுக் கொண்டு இவ்வாறெல்லாம் குட்டிக்கரணம் அடிக்குமென்று நான் அறிந்திருக்கவில்லை. இந்த கருமாந்திர எழவிற்கு தான் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு நூலகத்திற்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்தாரா?
மத்திய அரசும், அதன் அமைச்சும் அதன் சார்பாக வாயாடியவர்களும் உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்.
கடைசியாக நான் ஒரு குண்டியன்...சே...இண்டியன் என்று கும்மியடிப்பவர்கள் உரக்க சொல்லுங்கள் ஜெய்கிந்த்.
அப்படியே சொல்லி முடித்ததும் நீங்களும் உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்.
அடத்தூ...இது நான் இந்தியன் என்பதற்காக என் ப்லொக்கில் நானே துப்பிக்கொள்கிறேன்.
5/30/2007
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//ஆரம்பத்தில் ராமர் பாலமே கிடையாது என்று கூறி வந்த மத்திய அரசு இப்போது, பாலம் இருந்தது, ஆனால் அதை ராமர் அழித்து விட்டார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.//
அவர்கள் இதிகாசம் வழி இருக்குக்குன்னு சொல்லி இருக்காங்க... அதே வழியில் போய் மத்திய அரசு இல்லைன்னு சொல்லி இருக்கு.
:)
//அடத்தூ...இது நான் இந்தியன் என்பதற்காக என் ப்லொக்கில் நானே துப்பிக்கொள்கிறேன்.//
சத்யா, உங்க ஊரில் வெயில் தணியலையா ?
:)
எனக்கென்னவோ, இதில் ஊடகங்கள் தகிடுதத்தம் செய்கின்றன என்றே எண்ணம்.
ம.அரசின் வழக்கறிஞர் சொன்னபடி, ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை. மணற்திட்டுக்கள் தான். அப்படியே, ஒருவேளை, ஒருக்கால், ஒரு பேச்சுக்கு...ஒருவாதத்துக்காக..., ராமர் பாலம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அதை ராமரே அழித்துவிட்டார் என்று தமிழக அரசின்.....
அடத்த்த்த்தூ....
தூத்தெறி....நாதறிப்பசங்க...சனியம்புடிச்ச கருமாந்திர நாயிங்க...மண்டையில கொஞ்சமாச்சும் மசாலா இருக்கா பன்னாடைங்க...பரதேசிப்பசங்க...
கொஞ்சமாவது அறிவுன்னு இருந்தா, ஒரு அம்பால எப்படிடா ஒரு பாலத்தை அழிக்க முடியும்னு யோசிச்சிருப்பானுங்க...
(என்ன பொட்டீக்கடை, சந்தோஷமா?)
thanks boys...
spl. thanks for ravi on obsolute understanding ;)
அந்த நாதாரி ஒரு அம்பால பாலத்த கட்ட வேண்டியதுதானே எதுக்கு குரங்கு தலைவனை கோழையாய் கொன்னு....வேற ஒத்தன தலைவனாக்கி அவன்கிட்ட பிச்சை கேட்டு குரங்கு அணிலு எல்லாம் டன் கனக்குல மண்ன தலையில் சுமந்து அப்பப்பா
கடவுள் நம்மல காப்பாத்துவாருனு பாத்தா அவர காப்பாத்தரத்துக்குள்ள நம்ம பொழப்பு நாறிடும் போல...
fuck ஐ நீங்கள் நட்சத்திரம் போடாமல் அப்படியே போட்டிருக்கலாம்.தமிழ் இலக்கியம் ஒன்றும் கற்பில் குறைந்துவிட்டிருக்காது
உணர்ச்சி வசப்படுகையில் இப்படியான சொற்தொடர்கள் அந்த பதிவின் ஆக்ரோஸத்தை கூடுதலாக விளங்கப்படுத்துகிறது.
இது பற்றி தனியாக ஒரு பதிவு போடவேண்டும்.
அட பொறம்போக்குக்கு பொறந்த பொறம்போக்கு அனானி...
வீட்டில் வந்து ஒதைக்கனுமா...
எவன் இங்கு ஆபாச பின்னூட்டம் போட்டாலும் உனக்கு தான் டார்கெட் புரிஞ்சிக்கோ....
//// Pot"tea" kadai said...
அட பொறம்போக்குக்கு பொறந்த பொறம்போக்கு அனானி...
வீட்டில் வந்து ஒதைக்கனுமா... ///
அதெல்லாம் எதுக்கு ஜஸ்ட் உங்க போட்டொ ஒன்ன பார்சலா அனுப்பிவிட்டுறுங்க. பய அலறிரிவான். அப்றம் இணைய பக்கமே வரமாட்டான்ல...!!
//// எவன் இங்கு ஆபாச பின்னூட்டம் போட்டாலும் உனக்கு தான் டார்கெட் புரிஞ்சிக்கோ.... ///
ஒவ்வொரு தடவையுமா...?!
கஷ்டம் தான்!!
//அடத்த்த்த்தூ....
தூத்தெறி....நாதறிப்பசங்க...சனியம்புடிச்ச கருமாந்திர நாயிங்க...மண்டையில கொஞ்சமாச்சும் மசாலா இருக்கா பன்னாடைங்க...பரதேசிப்பசங்க...
கொஞ்சமாவது அறிவுன்னு இருந்தா, ஒரு அம்பால எப்படிடா ஒரு பாலத்தை அழிக்க முடியும்னு யோசிச்சிருப்பானுங்க...//
டபுள் ரிப்பீட்டு!!!
//அப்படியே சொல்லி முடித்ததும் நீங்களும் உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்.
அடத்தூ...இது நான் இந்தியன் என்பதற்காக என் ப்லொக்கில் நானே துப்பிக்கொள்கிறேன்//
மாப்ள... நானும் நானும்.. நானும்...
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோ..
செருப்படி மாமூ ....
பேசாம தலைப்பு இப்படி வச்சுருக்கலாம் " SICK MY DUCK "
( வெளிநாட்டுல இருக்குற வசதி எவன வேணும்னாலும் திட்டமுடியுது . ஆனா நாங்க :( )
//வெளிநாட்டுல இருக்குற வசதி எவன வேணும்னாலும் திட்டமுடியுது . ஆனா நாங்க :( //
டேய்... மாப்பு... இது தான ஆகாதுங்கிறது. ரொம்ப நல்லவனாட்டம் சொல்லுறியே...
நாமெல்லாம் துப்புறதுக்கும் திட்டுறதுக்குமே வந்தவைய்ங்க.. அதனால தான் நம்மல.. "*****ங்க" ஜாதி வெறியன், தாதா, அடியாள்னு திட்டி கிட்டு அலையுதுங்க!
//நாமெல்லாம் துப்புறதுக்கும் திட்டுறதுக்குமே வந்தவைய்ங்க.. அதனால தான் நம்மல.. "*****ங்க" ஜாதி வெறியன், தாதா, அடியாள்னு திட்டி கிட்டு அலையுதுங்க!//
எக்சூஸ் மீ, குழந்தைப் பதிவருக்கு "ஏனிந்த திடீர் கொலைவெறி?"-ன்னு தெரிஞ்சுக்கலாமா?
அதெல்லாம் இருக்கட்டும் நான் போட்ட 16 ம் பின்னூட்டம் இன்னும் ஏன் ரிலிஸ் ஆகலை
எனக்கு காரணம் சொல்லியாகனும்
Post a Comment