10/03/2006

THE INCONVENIENT TRUTH

//என்னவேனா எதுவேனா எப்படிவேனா யார் வேணாலும் பேசுறது தான் கருத்து சொதந்திரமா? //

ஆமாம். அது தான் கருத்து சுதந்திரம்.




//ஆனால் ஜாதி வெறி பிடித்து அலையும் ப ம க வுக்கு நீங்கள் ஏன் கொடி தூக்குகிறீர்கள்?//

ஓரே ஜாதி. அதனால் தான்.

படமெடுத்த "அல்-கோர்"-ஏ குழம்பிடும் வகையில் நம்ம மயிர் புடுங்கி(எந்த ஒரு சின்ன விசயத்துக்கும் தலைய பிச்சிகினு தமாசா எழுத முயற்சி பண்றதால), தீஞ்ச மூஞ்சி (அதனால தான் "மூஞ்சிமூடி"க்கினு இருக்கறார்) ஒரு தகவலை சொன்னாராம். என்னா மேட்டர்னா...என்ன தான் ஆராய்ச்சி பண்ணி "அல்-கோர்" படம் எடுத்திருந்தாலும் மெயின் மேட்டரான லேபர் பார்ட்டியின் மரம் வெட்டி அட்டூழியத்த படத்துல சொல்லலியாமா...தெரிச்சி போன அல்-கோர், அது எந்த பார்ட்டின்ங்கன்னு "மூஞ்சிமூடி" கிட்ட கேட்க, நம்ம "மூஞ்சிமூடி" சொன்னராம் இது தமிழ்நாட்ட சேர்ந்த "பாட்டாளி மக்கள் கட்சி"ன்னு.

இது சம்மந்தமா "THE INCONVENIENT TRUTH" க்கான விமரிசனத்தையும், ஆதாரங்களையும் அல்-கோர்க்காக வேண்டி, மூஞ்சிமூடி தமிழ்ல ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதிக்கினு இருக்கறாராமா.