2/17/2006

காதல் கொண்டான்

காட்டாறாய் ஓடிக் கொண்டிருந்தவனை
பாறையாய் வந்து
அணைக்கப் பார்த்தாள்.


சிறிது சிறிதாய் வருடிய
அவன்
மூழ்கடித்தான் அவளை
முழுவதுமாக!

3 comments:

said...

;-)

said...

பொட்டீக்கடை உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைங்களேன் என் முகவரிக்கு. mmuthukkumaran@gmail.com

நன்றி

Anonymous said...

தம்பி உங்கள் மெயில் முகவரி எனக்குத் தரமுடியுமா?