1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.
கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!
இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.
சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.
கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.
வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.
வருவான் எம் தலைவன்!!!
5/18/2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post_18.html
ரிலாக்ஸ்...
//கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று./
அதுதான் நண்பா வீரம்.என் கருத்தும்
////கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.//
நன்றி பொட்டீக்கடையாரே!
பதிவினுக்கு நன்றி..
Post a Comment