4/26/2009

அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புறநானூற்றுத் தாயின் வாரிசு, கவிஞர் தாமரையின் எழுச்சிமிகு உரை







பல் பிடுங்கிய பாம்பாக, காயடிக்கப்பட்டக் காளையாக ஆனால் குடும்பமும், கட்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இந்தியாவின் முதன்மை பணக்காரராவதற்கு எடுக்கும் சிரத்தையில் சிறிது கூட ஈழத்தமிழர் விசயத்தில் காட்டாமல்; தமிழ் மொழி, தமிழினத்தின் முதன்மை வஞ்சகனாகவே இருந்து கொண்டிருக்கும் கிழட்டுக்கம்முனாட்டி கருனாநிதிக்கும் அவன் பால் கூட்டணி கொண்டுள்ள சோனியா காங்கிரஸிற்கும் பாடம் புகட்டும் வகையில் தமிழுணர்வாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களித்து திமுக - காங்கிரஸின் தமிழர் விரோத கூட்டணிக்குப் படுதோல்வியை அளிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.



சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

8 comments:

said...

boycott this election for eelam issue...

jeya will not help to eelam.. she is the fascist.. she can change her words after the election

dont disappoint

said...

///சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை
///

late reaction???????

ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு போட்டியாளரின் திறமையைப் பார்த்து வாக்கிடாமல், இதற்கு முன்னவர் செய்த கேடுகளைப் பார்த்து வாக்கிடும் negativity based voting எப்பதான் மாறுமோ தெரியல்ல. உலகம் பூரா இதே கதிதான்.

said...

புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.

said...

I know why you, kizhazhi, thamzhsasi, and others cry about voting for admk, you caste chauvenistic vanniya bandits

PARAMS

said...

j will fuck you potteakadai :-)

said...

lucky,

அதையுந்தான் பாத்துடறது :-) மேலும், இதுக்கெல்லாம் பயந்தா ஆவுமா? :-)

said...

// தளபதி said...
boycott this election for eelam issue...

jeya will not help to eelam.. she is the fascist.. she can change her words after the election

dont disappoint//

Boycotting the election wont teach a lesson to Cong led alliance. Defeating them in this parliamentary election only will tell them that there is a race called Tamils still exists.

***
//late reaction???????

ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு போட்டியாளரின் திறமையைப் பார்த்து வாக்கிடாமல், இதற்கு முன்னவர் செய்த கேடுகளைப் பார்த்து வாக்கிடும் negativity based voting எப்பதான் மாறுமோ தெரியல்ல. உலகம் பூரா இதே கதிதான்.//

அஷ்டே...ஒரேயொரு தகுதி வாய்ந்த தலைவன்/தலைவியை பெயரிடுங்கள்...பாசிடிவ் ஓட்டிங் போடுவோம்.

//புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.//

சார்வாள், உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டக்கூடியதா இருக்கலாம். ஆனால் நான் இந்திய தேசியத்தை நிராகரித்து 13 ஆண்டுகள் ஆகிறது.2003 வரை நடந்த எந்த தேர்தலிலும் ஓட்டளித்ததில்லை

***

//I know why you, kizhazhi, thamzhsasi, and others cry about voting for admk, you caste chauvenistic vanniya bandits

PARAMS//

Mr. Params, great grandson of colombus..
shshsh...keep it yourself mate. People are listening and watching :))

***
//லக்கிலுக் said...
j will fuck you potteakadai :-)//

Had enough of Soothu adi from MK. Dont mind a thing from J as well

:))
***

//lucky,

அதையுந்தான் பாத்துடறது :-) மேலும், இதுக்கெல்லாம் பயந்தா ஆவுமா? :-)//


உண்மையிலேயே லக்கிக்கு பதிலா தான் இதை சொன்னீங்களா?

ஆப்பு வாங்கப்போரது நாந்தானே? கொஞ்சம் பரிதாபம் பாக்கக்கூடாது?

said...

உடன்படுகிறேன். என் கருத்து:

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html