It's BRONCOS vs STORMS



"New South Wales" or "Sydney" மக்களுக்கு சின்ன சந்தோசம் AFLல் "Sydney Swans" இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. "Victoria" மக்களுக்கு அதில் ஆப்பு.ஆனால் அவர்கள் சந்தோசப்பட "NRL" ல் "Melbourne Storms" இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நம்ம "Brisbane Broncos"க்கு 6 வருடம் கழித்து "Premiership"தூக்குவதற்கான அருமையான வாய்ப்பு. "State of Origin"ல் நியூ சவுத் வேல்ஸ்க்கு வாயில் குச்சிமிட்டாயை வைத்த Maroon man "Lockeyer" மீண்டும் ஒரு முறை தனது திறனை நிரூபிப்பாரா?
we gonna witness an "eventful" Grand finale in recent times.
4 comments:
உங்கள் பதிவைப் பார்த்துத்தான் ஏதோ நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இவற்றில் ஆர்வமிருக்கிறது போலுள்ளது.
எனக்கு சுத்தமாக இல்லை.
ஹிஹி தமிழில் எழுதியிருக்க கூடாதா?:))
ippadi match pathukittu alainja velai yepadi kidaikkum
:)))
How about Paramatta Team man ?
Senthazal Ravi
Post a Comment