புலி வருது புலி வருது என்றிருந்த என் தமிழ் வலைப்பூ கனவு ஒரு வழியாக...
அங்கே வாங்கி இங்கே வாங்கி ஒரு ஒரு பொட்"டீ" கடை தெரந்தாச்சி. ஆனா வியாவாரம் ஆவனுமே!அதான் இருக்கவே இருக்காங்களே, நம்ம குழலி, நெய்வேலி விச்சு, தருமி, சுரேசு! அவங்க வீட்டான்ட போயி கொஞ்சம் "பீட்டர்" விட்டுட்டு வந்துட வேண்டியது தான். எல்லாம் சரி. நம்ம பொட்"டீ" கடையில என்ன கிடைக்கும்? நீங்க யோசிக்கறது புரியுது...இப்போ தானே கடையை விரிச்சிருக்கோம், பெரியவங்க நீங்க இருக்கும் போது எனக்கென்ன? உங்களான்ட இருந்து சுட்டுட வேண்டியது தான்.
ஆனால் எனக்கு கொஞ்சம் வாய், அதோடு கையும் நீளம். ஆதலால் அவ்வப்போது சத்தம் அதிகமாகும், பெரியவங்க நீங்க சொன்னா கேட்டுக்கறேன்.
இது ஒரு பரிசோதனை முயற்சியே!
நன்றி!
9/15/2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அடேடே வாங்க சத்யா, தமிழ் வலைப்பூ ஆரம்பிச்சிட்டிங்க வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு பதிவுகள் போட்டு தமிழ்மணத்திலும் இணைந்துவிடுங்கள்
நன்றி
வந்து வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
குழலி, மிக விரைவில் தமிழ்மணத்தில் பதிந்து விடுகிறேன்.
ஆமா, SS இதெல்லாம் எதுக்கு? what was that?
நன்றி!
ss, நன்றி! உங்கள் கருத்துக்களை உள மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
சத்யா,
வாங்க வாங்க... வாழ்த்துக்கள்.
unga pot tea kadai peyar nalla iruk tea nall sooda aathunga appathan viyaparam nala nadakum:-)
கடைப் பக்கம் வந்த சினேகிதிக்கு நன்றி!
தங்கள் "யோசனைக்கு" மிக மிக நன்றி! :)
boutique கடை ஆரம்பிச்சீட்டீங்க. ஒரு ரவுண்ட் போனேன். கடைய நல்லாவே ஆரம்பிச்சிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
sathya ...intro?? hehe
Post a Comment