Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

9/03/2009

என்ன கொடுமை கெழவா இது?

தட்ஸ்தமிழ் செய்தி பின்வருவன:

சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி [^] வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் [^] முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரெட்டி மறைவுக்கு கரூரில் அஞ்சலி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அரசியல் [^] அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.

முதல்வர் [^] ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.

புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...

இதேபோல ராஜசேகர ரெட்டி [^]க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


என்ன கொடும கருணாநிதி இது? அண்டை மாநில முதல்வர் இறந்துட்டாருங்கறது வருத்தமான செய்தி தான். அதுக்காக ஒரு 2 நிமிசம் அரசு அலுவலகங்கள்ல மவுனம் காக்கலாம். ஆனா ஒரு நாள் அரசுவிடுமுறைலாம் ஓஒவரு. ராஜசேகருகாரு தமிழ்நாடும் அதைச் சார்ந்த திராவிட நாடும் உருவாகக் காரணமா இருந்தாரா? இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? இதுக்கு முன்னாடி மரித்துபோன அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள்கள் மற்றும் ஜே எஃப் கென்னடி, நிக்ஸ்ன், இன்னும் ஜெயவர்த்தனே, பெனசீர் புட்டோ, ஜியா உல் அக்குன்னு எல்லாருடை நினைவு தினத்துக்கும் மரியாதை நிமித்தமாகவும்...உணர்வுபூர்வமாகவும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு நாளையும் விடுமுறையாக அறிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

8/10/2007

வரவனையானுக்கு ஒரேயொரு கேள்வி...(வயசுக்கு வந்ததுங்க மட்டும்)


கொஞ்ச நாளைக்கு முன்னாடி தோழர் தமிழச்சியின் இந்த பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்திருக்க வேண்டியது, இந்த வரவனையான் திசை திருப்பினதால (எந்த பக்கம்னு கேட்டா நா மோலேன்னு சொல்ல மாட்டேன்) அது சூடான இடுகைல வராம போயிடுத்து. ஒன்னுமில்லை ஜெண்டில்மென்...அந்த பதுவுல நா தெரியாத்தனமா பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்ல ஃபாப்ஸ் பிகர்சை சைட்டு அடிக்கறதுக்காக மட்டுமே போவேன் என்று சொன்னேன்...அதாவது இன்னா நடந்ததுனா...

ஆனா ஒரு உண்மைய நா ஒத்துக்கிடனும். பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு மினி ஸ்கர்ட்டும் லோ கட்டுமா வர்ர ஆத்துப் பொண்ணுங்கள சைட்டு அடிக்கறதுக்காகவே நான் அங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராவேன்...
அதுக்கு இந்தாளு ஜொள்ளிக்கற பதிலப் பாருங்க...

வரவனையான் said... பொட்டீ நீர் தான் ஜொள்ளூவிட்டு இன்னர்லாம் நனைபிங்கன்னு ஊருக்கே தெரியுமே ! இதுல ஒப்புதல் வாக்குமூலம் வேறையா ?
இதுல பெரிசா தப்பு ஏதும் கெடையாது...ஆனா பாருங்க ஏதோ என்னோட இன்னர் நனைஞ்சி நா வீக்கான ஆளுன்னு என்னோட தோழியர்கள் பலரும் என்னை நைட்டெல்லாம் தூங்க வுடாம கலாய்க்கிறாங்க...இதனால் அவமானப்பட்ட நான் தெனைக்கும் ஒரு ஹாஃப் பண்டி( பண்டாபர்க் ற்றிப்புள் ஃபில்டர்டு 57% VV) அடிக்க வேண்டியதா பூட்ச்சி...இதக்காண்டி நா என்னோட தமிழச்சியோட பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கான விளக்கத்த கொடுக்க சொல்ல கடமப்பட்டுக்கறேன்.

அதாவது என்னோட இன்னர் நனிஞ்சக்கறதுக்கு மெய்யாலுமே வாய்ப்பு கெடியாது நா காலேஜ் சேரவரிக்கும். எங்கம்மா சொன்னாங்க நா அஞ்சாங்கிளாஸ் படிக்கிறவரிக்கும் பாயிலேயே மூச்சா பூடுவேனாம். அதனால எனக்கு இன்னர்லாம் வாங்கி கொடுக்கலியாம். ஆனா காலேஜ் சேரச் சொல்லோ ஒரு ரெண்டு ஜதை வாங்கனேன், அது ரெண்டு மூனு தரம் நனஞ்சிக்குது. ஆனா எதுக்காக? எதுக்காக? எதுக்காக????

அழுக்கான சாரி மாமே டங்கு சிலிப்பு ஆய்டுச்சி...அழகான பொண்ணுங்களப் பாத்தா எனுக்கு பயம் பூந்துக்கும் அந்த பயத்துல நா ரெண்டு மூனுதரம் அதே பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்லே இன்னரை நனச்சேன் தான். ஆனா அது அந்த பலான மேட்டருக்காக இல்ல மேற்படி சொன்ன பய மேட்டருக்காக மூச்சா போயிருக்கேன். அவ்ளோ தான்...நானும் ரெண்டு மூனு கடைல போயி என்னோட சைசுக்கு நேப்பீஸ் கெடிக்குமான்னு கேக்க சொல்லோ கடக்கார கடங்காரப் பய என்னோட வாயில் நொழையாத வார்த்தையெல்லாம் சொல்லி என்ன திருவான்மியூர் வரிக்கும் தெர்த்தினு வந்தான்.

அதனால நா இன்னா சொல்ல வரேன்னா வரவனையான் சொன்னது தப்பு? அது சரி அப்போ கேள்வி என்னான்னு கேக்கறீங்களா? தோ வண்ட்டோம்ல...வரவனையான் அவரோட லைப்புல இதுவரிக்கும் இன்னரை நனைச்சதேயில்லியா? இல்லைன்னாக்கா அவரு வாழ்க்கைல் இன்னரை முன்ன பின்ன பாத்தாவது இருக்கறாரா?

மக்கா தோழிகளா, இப்போவாவது புரிஞ்சிக்கோங்க என்னோட இன்னர் நனஞ்சதுக்கான உண்மையான காரணத்த...